Newspaper
Dinakaran Nagercoil
இழப்பீடு கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதுக்கடை, மே 17: கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு அரசு அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகை வழங்கவில்லை என புகார் எழுந்தது. குறிப்பாக புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இழப்பீடு தொகை வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
பல ஆயிரம் கோடி மோசடிக்காரரின் கல்லூரி விழாவில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கிய ‘மலை'யை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“மலராத கட்சியின் மவுண் டென் தலைவர் அண்மையில் கடைகோடி மாவட்டத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டாராம்.. அங்கு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி உரையாற்றி இருக்கி றார்.. அந்த கல்லூரியின் நிர் வாகி ஒருவர் ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கிய, நாடு முழுவதும் நிலத்தை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்து மக் களை ஏமாற்றி பல ஆயிரம் கோடியை சுருட்டிய பிஏசிஎல் நிறுவன விவகாரத்தில் தொடர் புடையவராம்.. அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறதாம்.. இத னையெல்லாம் தெரிந்துதான் கல்லூரிக்கு மவுண்ட் தலை வர் சென்றாரா, போகிற போக்கில் அவருக்கு 'வாக் குறுதிகள்' எதையும் அள்ளி தெளித்தாரா என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர் சமூக வலைதளவாசிகள்..\" என்றார் விக்கியானந்தா.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை
ஆகாஷ் பாஸ்கரன் தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய தயாரிப்பாளராக இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நடிகர் தனுஷின் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
30 ஆண்டாக தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்கிறது
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத மையங்களை குறிவைத்து இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க எம்பிக்கள் குழு வெளிநாடுகளுக்கு பயணம்
ஆப ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
குடிநீர் தொட்டியில் மலம் கலப்பா?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு கவுண்டநாயக்கன்பாளையத்தில் 17.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு 2 காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
கார் ரேஸில் பங்கேற்கும்போது சினிமாவில் நடிக்க மாட்டேன்
சமீபத்தில் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் அஜித் குமார் நடித்திருந் தார். இதில் 'குட் பேட் அக்லி' படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமாருக்கு சமீ பத்தில் ஒன்றிய அரசு சார் பில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து அஜித் குமார் பெற்றார். இந்நிலை யில் அஜித் குமார் அளித் துள்ள பேட்டி வருமாறு:
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
2 கோடியே 35 லட்சம் செலவில் சாலை பணி அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட மணலி பாலம் முதல் பாண்டிவிளை வரை சானல் கரை சாலை சீரமைக்க நபார்டு நிதி ரூபாய் இரண்டு கோடி 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று காலை விலவூர் பேரூராட்சி தலைவர் பில் கான் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
மேல்பாலையில் மே 22ல் மனுநீதிநாள்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் மீது போக்சோ
கோவை மாவட்டம் பொள் ளாச்சி அருகே கயிறு ஏற்றுமதி நிறுவன உரிமை யாளராக இருப்ப வர் அருண்குமார் (35). இவர் நடத்தி வரும் தொழிற்சா லையில் 17 வயது சிறுமி வேலை பார்த்தார். அந்த சிறு மிக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
பிரபாசுடன் நடிக்க ரூ. 20 கோடி கேட்ட தீபிகா
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவர் நடிப்பில் அடுத்ததாக 'ஸ்பி ரிட்' படம் உருவாகவுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தீபிகா நடிக்கிறார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் இருந்து கஞ்சா, குட்கா 100% ஒழிக்கப்பட வேண்டும்
குமரி மாவட்டத்தில் இருந்து கஞ்சா, குட்கா 100 சதவீதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எஸ்.பி. ஸ்டாலின் கூறினார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்
சுசீந்திரம் அருகே உள்ள குலசேக ரன் புதூர் ராமபுரத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பயனளிகாளின் பதிவு செய் யும் சிறப்பு முகாம் நடை பெற்றது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
மும்பை அணிக்கு திரும்பும் வில் ஜாக்ஸ், ரிக்கல்டன்
இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ், தென் ஆப்ரிக்கா வீரர் ரையான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் லீக் சுற்று போட்டிகளில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
6 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு காஷ்மீரில் 2 தனித்தனி சம்பவங்களில் 6 தீவிரவா திகளை பாதுகாப்பு படை யினர் சுட்டு கொன்றனர்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு தேர்வில் எஸ்ஆர்கேபிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி.மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
எலக்ட்ரோபதி மருத்துவத்திற்கு அரசு அங்கீகாரம்
சுகாதார துறை அமைச்சரிடம் கோரிக்கை
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் அதிமுக சார்பில் மினி மாரத்தான்
குமரி அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வுக் காகவும் மற்றும் முப்படை வீரர்களை கவுரவிக்கும் வகையிலும், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழாவை யொட்டியும் மினி மாரத்தான் போட்டி, நாகர்கோவிலில் நேற்று காலை நடைபெற்றது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட கேரள, குமரி படகுகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்ட கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்கள் இனப்பெருக்க கால தடையை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட கேரள, குமரி படகுகள், 1842 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
திக்... திக்... திரில்லரில் தில்லாக வென்ற காஃப்
இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டி யில் நேற்று, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் திரில் வெற்றி பெற்று இறுதிப் போட் டிக்கு முன்னேறினார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ராஜகுமாரனை கலாய்த்தது ஏன்? தேவயானிக்கு சந்தானம் பதிலடி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தேவயானி, 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் அவரது கணவர் ராஜகுமாரனை மோசமாக சந்தானம் கலாய்த்தது தனக்குப் பிடிக்கவில்லை என்று பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
புதுக்கடையில் இருந்து செஞ்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி வாகன பேரணி
தமிழக வாழ்வுரிமை கட்சி சார் பில் மே 18 முள்ளிவாய்க் கால் இனபடு கொலைக்கு நீதி கோரி நேற்று புதுக் கடை மொழிப்போர் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் இருந்து இரு சக்கர வாகன பேரணி தெடங்கியது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சுற்றுலா பயணிகாரில்இருந்த 15பவுன்நகை, பணம் திருட்டு
சென்னை வெங்கடமூலர் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் அழகிய நம்பி (56). தனி யார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க காரில் வந்தார். திருமண விழாவை முடித்துவிட்டு நேற்று முன் தினம் கன்னியாகுமரியை சுற்றிப்பார்க்க முடிவு செய்து காரில் சென்றனர்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
15 வருடமாக தலைமறைவாக இருந்தவர் குளத்தில் மூழ்கி பலி
கருங்கல் அருகே 15 வருடமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்த நபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
2026 மட்டுமின்றி 2031, 2036லும் திராவிட மாடல் ஆட்சி தொடரும்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த 12ம் தேதி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நேற்று முன்தினம் (15ம் தேதி) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
பயன்பாடற்ற கழிவறை கட்டிடம் மாற்றி அமைப்பு
பார்வையற்றோர் சங்கத்துக்கு மாத வாடகைக்கு ஒப்படைக்க முடிவு
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி ஓய்வு
பேராசிரியரானார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ஆக்கர் வியாபாரி வீசிய கழிவுகளை கடைக்கே திருப்பி அனுப்பிய போலீசார்
களியல் அருகே சாலையோரம் ஆக்கர் வியாபாரி வீசிய கழிவுகளை போலீசார் திருப்பி அவரது கடைக்கு அனுப்பி வைத்தனர்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ரஷ்ய அதிபர் புடினை விரைவில் சந்திப்பேன்
உக்ரை னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெ ரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா வுக்கு நேற்று புறப்பட்ட அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார்.
1 min |
