Newspaper
Dinakaran Nagercoil
தக்கலை அருகே கல்லூரி மாணவிக்கு தொல்லை கைது
தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். தக்கலையை அடுத்த நெல்லியார் கோணத்தை சேர்ந்த வாலிபர் நந்துமோன் என்பவர் இம்மாணவியை காதலிப்பதாக கூறி மாணவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நந்துமோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம்
இனயம் புத்தன்துறையை சேர்ந்த லேனடிமை (48) என்பவர் தனது அண்ணனுக்கு சொந்தமான படகில் கடந்த 1ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது கடலுக்குள் தவறி விழுந்து மாயமான நிலையில் கடந்த 4ம் தேதி தேங்காப்பட்டணம் கடலில் இருந்து லேனடிமை உடல் மீட்கப்பட்டது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
ஆங்கிலம் என்பது அதிகாரமளிக்கும், அவமானம் அல்ல
ஆங்கிலம் பயின்றால் அதிகாரமளிக்கும் என்றும் அவமானம் அல்ல என்று உள்துறை அமைச்சர் கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
குலசேகரம், ஜூன் 21: குமரி மாவட்டத்தில் பருவ மழை தொடங்கிதீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில நாட் கள் மழை அடை மழையாக பெய்தது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்தது
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
கஞ்சா, மெத்தபேட்டமைன் வைத்திருந்த 3 வாலிபர்கள் அதிரடி கைது
அருமனை அருகே விற்பனைக்காக 575 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபேட்டமைன் எனப்படும் உயர்ரக போதை பொருள் வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
மார்த்தாண்டம் அருகே மனஉளைச்சலில் இருந்து வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
பாமகவில் மோதல் ராமதாசை சமாதானம் செய்வதற்கு மகள்களை தூது அனுப்பிய அன்புமணி
பாமகவில் ராமதாஸ், அன்புமணி மோதல் உச் சக்கட்டத்தில் இருந்து வரும் வேளை யில், சென்னையில் ராமதாசை அன் புமணி மகள்கள் திடீரென சந்தித்து பேசினர். இதனால் மகள்கள் மூலம் அன்புமணி சமாதானம் பேச தூது விட்டாரா? என்ற பரபரப்பு எழுந் துள்ளது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
பிக்பாக்கெட் பிரதமர்: தேஜஸ்வி விளாசல்
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடியாக நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், பிக்பாக்கெட்காரர் போன்ற பிரதமரை நாங்கள் விரும்பவில்லை.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
தொழில் புரட்சி
த மிழ்நாடு தொழில் மயமாக்கலில் இந்தியா விலேயே முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் தொழிற் துறை மாபெரும் வளர்ச்சியை எட்டி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பு அதிகரிப்பு உயர்ந்துள்ளது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
நீட் 2 மறுக்கூட்டல் முடிவு வரும் 23ம் தேதி வெளியீடு
பிளஸ் 2 விடைத்தாள் மறு கூட் டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர் களுக்கான முடிவுகள் 23ம் தேதி வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள் ளது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்த அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று அதிரடி உத்தரவிட்டது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் புதிய வசதி அறிமுகம்
சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
தடை முடிந்த முதல்நாளே இலங்கை கடற்படை அட்டூழியம் புதுகை மீனவர்கள் படகு மீது ரோந்து கப்பலால் மோதி தாக்குதல்
மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குள் சென்ற புதுகை மீனவர்கள் படகு மீது ரோந்து கப்பலை மோத விட்டு, மீன்பிடி உபகரணங்களை கடலில் வீசி, மீனவர்களை தாக்கி, இலங்கை ராணுவம் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
மனு வாபஸ் வேன்- பைக் மோதல் கல்லூரி மாணவன் பலி
மேல் புறம் வட்டவிளை அருகே மேலே பறையன்விளை பகு தியை சேர்ந்தவர் சுனில். அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்திவருகிறார். இவ ரது மகன் சஞ்சீவ் (17). பிளஸ் 2 முடித்துவிட்டு மார்த் தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப் யூட்டர் சயின்ஸ் சேர்ந்தார்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
காதலி வீட்டில் ஐடி இன்ஜினியர் மர்ம சாவு
குலசேகரம், ஜூன் 20: குல சேகரம் அருகே காதலி வீட்டில் ஐடி இன்ஜினியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது மர்ம சாவு குறித்து போலீசார் விசாரித்து வரு கிறார்கள்.
2 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
பஸ்சில் புத்தக பையை தவறவிட்ட மாணவர்கள்
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள தனியார் உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவர், நேற்று அண்ணா பேருந்து நிலையத்தில், இருந்து மணவாளக்குறிச்சி அருகே உள்ள தங்கள் ஊருக்கு செல்வதற்காக புத்தக பையுடன் பஸ்சில் ஏறியுள்ளனர். இருக்கையில் புத்தக பைகளை வைத்து விட்டு, குளிர்பானம் குடிக்க மாணவர்கள் இருவரும் சென்றுள்ளனர்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள் ஆன்மிகம் செய்ய வேண்டிய இடத்தில் பா. ஜனதா அரசியல் செய்ய பார்க்கிறது ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேட்டி
கருங்கல், ஜூன் 20: முருகன் அனைவருக்கும் பொது வான கடவுள். ஆன்மிகம் செய்ய வேண்டிய இடத்தில் பாஜகவினர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
வாலிபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் வாலிபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது தாயாரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
நாக்கால்மடம் 4 வழிச்சாலை இணைப்பு சாலையில் பாசன கால்வாய் மீது தடுப்பு அமைப்பு
நாகர்கோவில், ஜூன் 20: காவல்கிணறு- பார்வதிபுரம் நெடுஞ் சாலையில் நாகர்கோவில் அடுத்த நாக்கால் மடம் பகுதியில் நான்கு வழிச் சாலைக்கான சர்வீஸ் ரோடு செல்கிறது. இந்த சர் வீஸ் ரோடு வழியாக திருப்ப திசாரம் டோல்கேட் வந்து விட முடியும். நாக்கால்மடத் தில் சர்வீஸ் ரோடு திருப் பத்தில் பாசன கால்வாய் செல்கிறது. இதன் மேல் எந்த வித தடுப்பும் இல்லாததால், வாகனங்கள் தடுமாறி விழும் நிலை இருக்கிறது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
தமிழ் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் ஒன்றிய பாஜ அரசு முயற்சி
கீழடி அகழாய்வுகளில் வெளிப் பட்ட தமிழ் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் ஒன்றிய பா.ஜ. அரசு தொடர்ந்து முயற் சித்து வருகிறது என முதல் வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
2 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
சட்டீஸ்கரில் இருந்து குமரிக்கு 2650 டன் அரிசி வந்தது
குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் ஆந்திரா, தெலங்கானா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இருந்தும், தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சரக்கு ரயில் மூலம் குமரிக்கு வருகிறது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
பாஸ் டாக் திட்டம் ஜி.கே.வாசன் வரவேற்பு
சாலை போக்குவரத் தில் சுங்கக்கட்டணம் தொடர்பாக பாஸ் டாக் முறையில் புதிய திட்டத்தை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைக ளில் உள்ள சுங்கச்சாவ டிகளில் டிஜிட்டல் முறை யில் சுங்கக் கட்டணம் செலுத்த 'பாஸ் டாக்' முறையில் ரூ.3,000 கட்ட ணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்க லாம் என்ற புதிய அறி விப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோயிலில் யோகா நிகழ்ச்சி
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சி நடந்தது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
கொல்லங்கோடு, கொட்டாரம் பகுதிகளில் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரங்கள்
குமரி மேற்கு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காற்றுடன் பெய்ய துவங்கிய பிறகு, ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுவது தொடர் கதையாக உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்யவில்லை.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
குமரியில் சிறப்பு கருத்தரங்கு
சென்னை, ஜூன் 20: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
சீனாவுடன் ஒப்பந்தங்கள் போட்டதால் குக் தீவுக்கான நிதியுதவி திடீர் நிறுத்தம்
பசிபிக் பெருங்கடலில் உள்ளது குக் தீவு. 15க்கும் மேற்பட்ட தீவுகள் அடங்கிய இந்த நாட்டின் மக்கள் தொகை 15,000 பேர் ஆகும். சுயாட்சி நாடான குக் தீவுகளுக்கு ராணுவம் மற்றும் பாஸ் போர்ட் சேவைகளை நியூசிலாந்து தான் வழங்குகிறது. ஆனால் சமீப காலமாக குக் தீவு நாடு சீனாவுடன் மிகவும் நெருக்கம் காண்பித்து வருகிறது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
சுசீந்திரம், தெங்கம்புதூரில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள்
நாகர்கோவில், ஜூன் 20: நாகர்கோவில் மாநகராட்சி, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
அரிவாள் செல் ரத்த சோகை சிகிச்சைக்கான மருந்து கண்டுபிடித்தால் ரூ.10 கோடி பரிசு
அரிவாள் செல் நோய் என்பது அரிவாள் செல் ரத்த சோகை என்றும் அழைக்கப்படுகிறது. அரிவாள் வடிவ செல்கள் ரத்த நாளங்களில் எளிதில் பயணிக்க முடியாமல் சிக்கிக் கொள்வதால், ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது பக்கவாதம், கண் பிரச்னைகள் உள்பட பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
1 min |
June 20, 2025
Dinakaran Nagercoil
புது தாலி கட்டிக்கொண்டு பாதுகாப்பு கேட்டு கண்ணீர் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தகாத உறவு காதலனுடன் தஞ்சமடைந்த இளம்பெண்
போலீசார் அறிவுரையால் காதலன் விலகல் கணவர் கெஞ்சியும் போக மறுத்து அடம்
1 min |