Newspaper
Dinakaran Nagercoil
யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை
திரைப்படம், வெப்தொடர், விளம்பரம் என்று பிசியாக நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தின் மூலம் தயாரிப் பாளராக அறிமுகமானார். காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை பிரிந்த அவர், தற்போது வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை தீவிரமாக காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பைலட் உட்பட 7 பேர் பரிதாப பலி
மோசமான வானிலை காரணமாக விபத்து
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
கணவன், மனைவி தற்கொலை
கடன் தொல்லையால் விபரீதம்
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதி திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவி டர் வீட்டுவசதி மற்றும் மேம் பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளை ஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகி றது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென் னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர் களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமானவரி தொழில் நுட்ப பயிற்சி தொழில் உற் பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் ஐடிஇஎஸ் மற் றும் பிபிஓ பயிற்சி, இணைய தொழில் நுட்ப பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப் படவுள்ளது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
பெரியார் பற்றி சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு
வள்ளுவர், வள்ளலார், அய்யா வைகுண்டரை விடவா பெரியார் சமூக சீர்திருத்தம் செய்துவிட் டார் என்று சீமான் மீண் டும் சர்ச்சையை கிளப்பி பேசியுள்ளார்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பம்பை ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை
திருவனந்தபுரம், ஜூன் 16: கேரளா முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள் ளது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
ஆதி திராவிடர் கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை
ஜூன் 30 கடைசி நாள்
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
குடியரசு துணை தலைவர் சென்னை வருகை
புதுச்சேரிக்கு 3 நாள் பயணம்
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
அமெரிக்கா முழுவதும் நடந்தது அதிபர் டிரம்புக்கு எதிராக மாபெரும் போராட்டம்
தெருக்கள், பூங்காக்கள், பொது இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடி கோஷமிட்டனர்
2 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
தொண்டர்கள் முகத்தை பார்க்கவே முடியாமல் திண்டாடும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“இலைக்கட்சி மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததில் தூங்கா நகரத்தின் இலைக்கட்சியின் மாஜிக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தான் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார்களாமே.. என்னா விஷயம்..\" என ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர்.
2 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
பார்த்திபன் மகன் படம் இயக்குகிறார்
சென்னை, ஜூன் 16: பார்த்திபன் மகன் ராக்கி பார்த்திபன், கமர்ஷியல் திரில்லர் படம் இயக்குகிறார். இது குறித்து பார்த்திபன் கூறியதாவது:
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும்
நாகர்கோவில், ஜூன் 16: குமரி மாவட்ட எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் மற்றும் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) குமரி மாவட்ட கிளை பேரவைக்கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பொதுமக்களிடம் பணம் பறிக்கும் 10 லட்சம் மோசடி எஸ்எம்எஸ் லிங்க் தடுத்து நிறுத்தம்
தமிழகம் முழுவதும் கடந்த 25 நாட்களில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் வகையில் மோசடி நபர்கள் மூலம் அனுப்பப்பட்ட 10 லட்சம் மோசடி எஸ்எம்எஸ் லிங்க்குகள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டதாக சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.
2 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
ராதாபுரம் கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு
குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்து வரும் நிலையில் ராதாபுரம் கால்வாயில் இன்று (16ம் தேதி) தண்ணீர் திறக்கப்படுகிறது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
2.5 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர்
பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு இன்று 2.5 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
குவீன்ஸ் புயலாய் மாறிய மரியா டென்னிஸ்
37 வயதில் சாம்பியன்
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
ரயில் நிலையத்தில் நிறுத்திய பைக் திருட்டு வாலிபர் கைது
நாகர்கோவில் மேலசூரங் குடி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (71). சம்பவத்தன்று இவர் திருவனந்தபுரத் துக்கு ரயிலில் சென்றார். தனது பைக்கை (எலக்ட் ரிக் ஸ்கூட்டர்) கோட்டார் சந்திப்பு ரயில் நிலையம் அருகே பார்க்கிங் பகுதி யில் நிறுத்தி இருந்தார். இரவு 10.30க்கு, திரும்பி வந்தார். அப்போது பார்க் கிங் செய்த இடத்தில் பைக் நின்றது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
குரூப்-1 தேர்வை 3,787 பேர் எழுதினர்
குமரி மாவட்டத்தில் குரூப்- 1 தேர்வை 3,787 பேர் எழுதினர், 1,311 தேர்வு எழுத வருகை தரவில்லை.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் அகமதாபாத் இடிஐஐ இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பினை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனத்தில் நடத்தி வருகிறது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் திட்டம்
குமரி மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் திட்டம் ஜூன் 16 ம் தேதி (இன்று) தொடங்கி ஜூலை 31 ம் தேதி முடிய 45 நாட்கள் நடைபெறவுள்ளது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
கள்ளக்காதலி கழுத்தை நெரித்துக் கொன்று புதைப்பு
குமரி எல்லை அருகே வெள்ளறடையில் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று உடலை வீட்டின் பின் புறம் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர் பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
18 டெஸ்ட்களில் இந்தியா மோதல்
9 நாடுகளின் போட்டிகள் பட்டியல் வெளியானது
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
தினசரி ஜோதிடம்
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
மண் சரிந்து வீடு சேதம்
அருமனை அருகே பத்துகாணி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திடீரென ஏற்பட்ட மண் சரிவால் வீடு ஒன்று சேதம் அடைந்தது. இதனால் அந்த வீட்டுக்குள் இருந்த தொழி லாளியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 47 உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
உறவினர்களிடம் ஒப்படைப்பு
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்காக இணையும் 8 இசை அமைப்பாளர்கள்
தமிழ் படவுலகில் தனது பாடல்கள் மற்றும் கவிதைகளின் மூலம் தனி முத்திரையை பதித்தவர், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக் குமார். அவரது 50வது பிறந்தநாளை, மிகப் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பழநியில் பிரேக் தரிசனம் பக்தர்களின் கருத்து என்ன?
29ம் தேதி வரை தெரிவிக்கலாம்
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
மகாராஷ்டிராவில் ஆற்றுப்பாலம் இடிந்து 4 பேர் பலி
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 பேர் கதி என்ன?
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
தறிகெட்டு ஓடிய கார் சாலை தடுப்பில் மோதியது: வாலிபர் பலி
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பியபோது சாலை தடுப்பில் கார் மோதி வாலிபர் பலியானார். அவருடன் வந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 min |