Newspaper
Dinakaran Nagercoil
புதுமைப்பிள்ளையின் கடைசி வீடியோ வெளியானது
ஹனிமூன் கொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சோனமும், புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷியும் மலையேறிய கடைசி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
1 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 410 கோரிக்கை மனுக்கள்
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட ரங்கில், மாவட்ட கலெக் டர் அழகுமீனா தலைமை யில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உத வித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள் ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 410 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
ரஜினியை விட நீ பெரிய கொம்பனா?
தமிழ் சமூகத்திற்கு நடிகர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
ஈரான்-இஸ்ரேல் மோதல் பாக். பலுசிஸ்தானில் பெட்ரோல் தட்டுப்பாடு
ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு, ஈரான் -இஸ்ரேல் மோதல் காரணமாக, ஈரானில் இருந்து கடத்தப்படும் பெட்ரோல், டீசல் அடியோடு நின்று விட்டது.
1 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
குமரி பயணிகள் ரயில் தப்பியது
கேரள மாநிலம் கொல்லம் அருகே நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றில் ரயில்வே தண்டவாளம் அருகே மரம் விழுந்து தீப்பிடித் தது. அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் கேட் கீப் பர்கள் விரைந்து செயல்பட்ட தால் கன்னியாகுமரி-புனலூர் பயணிகள் ரயில் மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பியது.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
தமிழக போலீஸ் ஏஐஜி கைது... முதல் பக்க தொடர்ச்சி
சென்னையில் சிறுவனை கடத்திய விவகாரத்தில் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
திருமண புரோக்கர்கள் ரூ.3.5 லட்சம் நூதன மோசடி ரூ.50 ஆயிரத்துக்கு மணப்பெண்ணாக நடித்த 2 குழந்தைகளின் தாய்
திருமலை, ஜூன் 17: கர்நாடகா மாநிலம், கொப்பள் மாவட்டம், கங்காவதியைச் சேர்ந்த 34 வயதுடைய வாலிபருக்கு திருமணமாகவில்லை. இதற்காக ஆந்திராவில் உள்ள தரகர்கள் மூலம் பெண் பார்க்க தொடங்கினர். அதனடிப்படையில் விஜயவாடாவைச் சேர்ந்த பல்லவி என்பவருடன் கடந்த 5ம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது, புரோக்கர்கள் மணமகன் வீட்டாரிடம் ரூ. 3.5 லட்சம் வாங்கியுள்ளனர்.
1 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
எனது பெயரில் ரூ500 கோடி சொத்து இருப்பதாக பாண்டு பத்திரத்தில் பெற்றோர் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்
ஜெகன் மூர்த்திக்கு இதில் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை தினமும் புதுப்புது பிரச்னை வருவதாக காதல் திருமணம் செய்த விஜயஸ்ரீ கண்ணீர்
2 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
13,792 குழந்தைகளுக்கு வயிற்று போக்கு தடுப்பு மாத்திரைகள் வினியோகம்
நாகர்கோவில் மாநகர பகுதியில் சிறப்பு குழுக் கள் மூலம் 13,792 குழந்தை களுக்கு வயிற்று போக்கு தடுப்புக்கான மாத்திரை வழங்கப்பட உள்ளது.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
எந்த பணப்பரிவர்த்தனைக்கும் இனி 15 விநாடி மட்டுமே யுபிஐ அதிவேக சேவை
யுபிஐ அதிவேக சேவையை அறிமுகப்படுத்தி உள்ளதால் எந்த பணப்பரிவர்த்தனையும் 15 விநாடிகளில் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் நேற்று ஆர்வத்துடன் வந்து விண்ணப்பித்தனர்.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
புகையிலை விற்ற வியாபாரி கைது
மார்த்தாண்டம் விரிகோடு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
என்ஐ உயர்கல்வி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி முகாம் துவக்கம்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் நடக்கிறது.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
டெல்லி மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
டெல்லி மதராசி கேம்ப் பகுதியில் வீடிழந்த தமிழ் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
1 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
வருடத்திற்கு ரூ.22.20 லட்சம் ஊதியத்தில் ஜப்பான் செல்லும் கோணம் பொறியியல் கல்லூரி மாணவர்கள்
நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 9 மாணவர்கள் ஜப்பானில் உள்ள வளாக வேலைவாய்ப்பு மையம் மூலம் பணி நியமனம் பெற்று ஜப்பானில் உள்ள நெக்ஸ்வேர் டெக்னாலஜீஸ் பி லிமிடெட் மற்றும் தேர்டு வேவ் குரூப் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று வரும் அக்டோபர் மாதம் ஜப்பான் தலைநகர் டோக்யோ செல்கின்றனர்.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
சபரிமலையில் பக்தர், ஊழியர் பலி
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப் பட்டு தற்போது ஆனி மாத பூஜைகள் நடந்து வருகின் றன.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
சமரசம் இல்லாத அரசு
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. குக்கிராமங்கள் வரை அரசு திட்டங்கள் செல்கிறது. மக்களை தேடி அரசு என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் வறுமை இல்லை, பட்டினி சாவு இல்லை, பணவீக்கம் இல்லை, பெரிய சாதி மோதல்கள் இல்லை. மதக் கலவரங்கள் இல்லை, வன்முறைகள் இல்லை. சமூகத்தை பின்னோக்கித் தள்ளும் தீயவை இல்லை.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
அமைதியான போராட்டத்தை குற்றமாக கருத முடியாது
மக்கள் அதிகாரம் வழக்கில் ஐகோர்ட் கருத்து
1 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்தது.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி கைது... முதல் பக்க தொடர்ச்சி
செய்து விசாரிக்க வேண்டியுள் ளது. கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
ஜி20 மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதி அமிதாப் காந்த் ராஜினாமா
புதுடெல்லி, ஜூன் 17: கேரளா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அமிதாப் காந்த் கடந்த 1980ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தார். அதன்பிறகு பல்வேறு துறைகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், 2022ல் இந்தியாவின் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக(ஷெர்பா) நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் ஜி20 தலைமை பொறுப்புகளும் இவருக்கு வழங்கப்பட்டன.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
பணத்தை இழக்கும் அப்பாவி மக்கள்
நாகரிகம் வளர்ச்சி அடைந்த பிறகு பல்வேறு மாற்றங்களை மனிதர்கள் கண்டு வந்தனர். ஒவ்வொரு உண்மையான விஷயத்திலும் ஒரு போலியான விஷயமும் வெளியே வர தொடங்கியது. பல நேரங்களில் போலிகளை மக்கள் கொண்டாடத் தொடங்கினர். அதனால் ஏமாற்றம் அடைந்த பின்பு இதுதான் அசல், இதுதான் உண்மை என்பதை புரிந்துகொண்டனர். சிலர் தொடர்ந்து போலிகளை நம்பியே வாழ்ந்து கொண்டு உளளனர்.
2 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
முன்னாள் முதல்வர் கலைஞர் 102வது பிறந்தநாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பெருமாள்புரம் அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
சேக்ரட் ஹார்ட் பள்ளியில் ரத்ததான முகாம்
மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை
தனுஷ் நடிப்பில் வரும் 20ம் தேதியன்று திரைக்கு வரும் பான் இந்தியா படம், 'குபேரா'. தனுஷ் நடித்துள்ள 51வது படமான இதை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடத்தில் நாகார்ஜூனா நடித்துள்ளார். இப்படத்துக்கான நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் பங்கேற்றிருந்த ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் நடைபெற்ற அகமதாபாத் விமான விபத்து குறித்து உருக்கமாக பேசினார்.
1 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
கீழடி ஆய்வை ஒன்றிய பாஜ அரசு கொச்சைப்படுத்துகிறது
தேனி அருகே மதுராபுரியில் மாவட்ட திமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட் டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
1 min |
June 17, 2025

Dinakaran Nagercoil
சுற்றுலா பயணிகள் போர்வையில் 37 கிலோ கஞ்சா கடத்தல்
மேற்கு வங்க கல்லூரி மாணவி உள்பட 2 இளம்பெண்கள் கைது
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
புதிய செல்போன் நிறுவனம் தொடங்கும் டிரம்ப் குடும்பம்
மலிவான விலையில் தர திட்டம்
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
பெயின்டருக்கு வெட்டு
இரணியல் அடுத்த தலக்குளம் கீழவிளை காலனி பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (42). பெயின்டர். இவரது வீட்டு அருகில் மகேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் தெருவில் நாய்கள் அதிகமாக உள்ளன.
1 min |
June 17, 2025
Dinakaran Nagercoil
ரீல்ஸ் ஆசையில் பாம்புடன் விளையாட்டு விவசாயி மருத்துவமனையில் அட்மிட்
உபி மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹய்பத்பூர் கிராமத்தில் ஒரு வீட்டின் சுவரில் பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்த மக்கள் பீதியடைந்தனர். இதை கேள்விப்பட்ட விவசாயியான ஜிதேந்திர குமார் (50) விரைந்து சென்று அந்த பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். அப்போது போதையில் இருந்த ஜிதேந்திரா
1 min |