Newspaper
Dinakaran Nagercoil
கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பெட்ரோல் பங்குகளில் உள்ளவை பொது கழிப்பறைகள் அல்ல
கேரளாவில் பெட் ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை பொது கழிப்பறைகளாக பயன்ப டுத்தலாம் என்று கேரள அரசு சமீபத்தில் உத்தர விட்டது. இதற்கு கேரள பெட்ரோல் பங்க் உரிமை யாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
சினிமாவை ஒழிக்க செயல்படும் குரூப்
சினிமா விமர்சனங் கள் தொடர்பாக காட்டமாக பேசியிருக்கி றார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு
இந்தோனேஷியாவின் மவுண்ட் லெவோடோபி லக்கி லக்கி எரிமலை நேற்று முன்தினம் முதல் திடீரென வெடித்து சிதறியது.
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
மாணவர்கள் போராட்ட வழக்கில் ராஜஸ்தான் காங். எம்எல்ஏக்கள் 2 பேருக்கு ஓராண்டு சிறை
கடந்த 2014ம் ஆண்டு ராஜஸ்தான் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் சங்க தலைவர்களான முகேஷ் பாக்கர், மனிஷ் யாதவ் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும்
நாகர்கோவில், ஜூன் 19: முதல்வர் முன்னாள் அமைச்சரும், எம்.ஜி. ஆர் கன்னியாகுமரி சட்ட மன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
தோவாளை தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை கலெக்டர் அழகுமீனா பெற்றுக் கொண்டார்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்
பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வு கூட நுழைவு சீட்டுகளை ஜூன் 19ம் தேதி (இன்று) வியாழக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
பாமக எம்எல்ஏக்கள் இருவருக்கு அடுத்தடுத்து ‘திடீர்’ நெஞ்சுவலி
பாமக பொதுக் குழுவை சேலத்தில் அன்புமணி தரப்பு இன்று கூட்டும் நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் இருவருக்கு அடுத்தடுத்து திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவம் னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சி தொண்டர்கள் மத் தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
2 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
அகமதாபாத் விமான விபத்தில் பலியான 208 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 208 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, 170 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
வாழ்க்கை புதிரை சொல்லும் தோற்றம்
இளங்கோ சினி கிரியேஷன்ஸ் தயாரித் துள்ள படம், 'தோற்றம்'. இதில் இள.பரத், வசுந்தரா, 'பருத்திவீரன்' சரவணன், ராஜா அம்மையப்பர், விஜு ஐயப்பன், பெஞ்சமின், தீபக், ஜாலி மணி, ஹரிஷ், மெர்லின், ஷபானா நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கி யுள்ளார். சம்பத்குமார் ஒளிப்பதிவு செய்ய, நல்லதம்பி இசை அமைத்துள்ளார். முத்து கொட்டப்பா எடிட்டிங் செய்துள் ளார்.
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
சகோதரியிடம் மோசடி செய்த வழக்கில் கைதான அதிமுக மாஜி அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜா கட்சியில் இருந்து நீக்கம்
எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
சீனாவில் வெள்ளம் 30,000 பேர் மீட்பு
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள பல இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையி னால் ஹூவாய்ஜியில் பெரும்பாலான இடங் கள் வெள்ளத்தில் மிதக் கிறது.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
ஆந்திர வனப்பகுதியில் அதிகாலையில் அதிரடி 3 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுகொலை
ஆந்திர மாநிலம் சட்டீஸ்கர் வனப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ் டுகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசியது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி விளக்க வேண்டும்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், \"கார்கில் போருக்கு பின் அமைக்கப்பட்ட மறு ஆய்வுக்குழுவை போன்று பஹல்காம் மறு ஆய்வு குழுவை அரசு அமைக்க வேண்டும்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவரின் 2வது மனைவியின் உறவினர் வீட்டில் பெண் தர்ணா
நாகர்கோவில் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவரின் 2வது மனைவியின் தங்கை வீட்டு முன்பு மனைவி தர்ணா போராட்டம் நடத்தினார்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பணிகள்
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்செல்வவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
வெள்ளாம்பிமலையை சேர்ந்த 24 பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ்
நாகர்கோவில், ஜூன் 19: தோவாளை தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறித்து கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு தொடங்கினார்.
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
சாலை வளைவுகள், சந்திப்புகளில் குவி லென்ஸ் கண்ணாடிகள்
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில் முக்கிய சந்திப்புகள், வளைவுகளில் டிராபிக் போலீஸ் ஏற்பாட்டின் பேரில் குவி லென்ஸ் கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வை சண்முகம் சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் அருகில், ஒழுகினசேரி எம்.எஸ். ரோட்டில் நூலக அலுவலக சந்திப்பு சாலை உள்பட மொத்தம் 6 இடங்களில் இந்த குவி லென்ஸ் கண்ணாடிகள் வைத்துள்ளனர்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
கேதார்நாத் பாதையில் நிலச்சரிவு 2 பேர் பலி, 3 பேர் படுகாயம்
உத்தர காண்டில் உள்ள புகழ்பெற்ற சிவதலமாகும் கேதார்நாத். இது சிவபெருமானின் பன்னி ரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கேதார்நாத் துக்கு செல்கின்றனர். இந்த நிலையில், ஜங்கிள்சாட்டி மலையேற்ற பாதையில் நேற்று காலை 11.20 மணிக்கு நிலச்ச ரிவு ஏற்பட்டது.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
என்னைப் பற்றி மற்றவர்கள் விமர்சனம்
சாதனையாளராக இருக்கவே விரும்புகிறேன் என நடிகர் அஜித் குமார் கூறினார்.
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பேச்சிப்பாறை கேம்ப் ரோட்டில் முந்திரி ஆலை ஒன்று செயல்பட்டு வந் தது. இதில் 100க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இதனை நடத்தி வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த நிறுவனத் தினர் தொழில் நஷ்டம் காரணமாக முன்னறிவிப்பு இன்றி ஆலையை மூடி விட்டனர்.
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
வழிப்பறி, வீடு புகுந்து தாக்குதல் கேரளாவில் 2 இளம்பெண்கள் மீது ‘குண்டாஸ்’
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள திருப்பரையார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வாதி (28). அருகில் உள்ள வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் இயானி ஹிமா (25). 2 பேர் மீதும் அடிதடி, வழிப்பறி உள்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
லெனினிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ எம்எல் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
கன்னியாகுமரி நகராட்சி 15-வது வார்டில் கழிவுநீரை வெளியேற்ற உடைக்கப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
ரூ.1.10 கோடியில் அனந்தனாறு கால்வாய் உடைப்பு சீரமைப்பு பணி
கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறை சார்பில் தோவாளை கால்வாய், உள்ளிமலை கால்வாய், சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
பழமொழி பின்னணியில் அறவடை கதை
'லாரா' திரைப்படத்தை தொடர்ந்து எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பான 'அறுவடை' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
1 min |
June 19, 2025

Dinakaran Nagercoil
முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் ஐஎன்எஸ் அர்னாலா இந்திய கடற்படையில் இணைப்பு
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ஐஎன் எஸ் அர்னாலா நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது. இதற்காக கடற்படையின் கப்பல் பட்டறையில் நடந்த விழாவில் பாதுகாப்பு படைத்தலைவர் ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டார்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
முதல் கணவர் இருந்தபோதே இரண்டாவது திருமணம் சின்னத்திரை நடிகையின் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும்
சின்னத்திரை நடிகை முதல் கணவர் இருந்த போதே 2வது திருமணம் செய்து கொண்ட வழக்கில், விரைவில் நீதி மன்றத்தை நாடி தீர்வு காணப்படும் என காவல் நிலையத்தில் ஆஜரான பின் தொழிலதிபர் பேட்டி அளித்தார்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 3 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை தாண்டியுள் ளதாக தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
1 min |
June 19, 2025
Dinakaran Nagercoil
மாநில தகவல் ஆணையர்களாக 2 வழக்கறிஞர்கள் நியமனம்
தமிழக அரசு ஆணை வெளியீடு
1 min |