試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

50 ஆயிரம் பெண்களுக்கு காவலன் ஆப் பதிவிறக்கம்

குமரி மாவட்டத்தில் காவல் துறையின் நிமிர் திட்ட குழு ஒன்றரை மாதத்தில் 1500 முகாம்களை நடத்தி உள்ளனர்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கூட்டுறவு சங்க மேம்பாடு மாநாடு மகாராஷ்டிர கவர்னருடன் பா.ஜ. மீனவரணி நிர்வாகி சந்திப்பு

ஒன்றிய அரசின் சார்பில் நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் மேம்பாடு தொடர்பாக சாகர் பாரத் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சமீபத்தில் தமிழ்நாட்டில், சேலத்தில் 2 வது மாநில மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மத்திய ரிசர்வ் வங்கி இயக்குனர் சதீஷ் கே. மாரதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முன்னாள் கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

ஜீவன் ரக்சா விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாகர்கோவில், ஜூன் 19: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுங்கான்கடையில் விபத்தில் சிக்கிய மாநகராட்சி ஊழியர் பலி

சுங்கான்கடையில் வாகனம் மோதி மாநகராட்சி ஊழியர் பலியானார்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

தண்டவாளத்தில் பெரிய இரும்பு வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் கவிழ்க்க சதி

டிரைவர் செயல்பாட்டால் தப்பியது; மர்ம நபர்களுக்கு வலை

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை தொடக்கம்

வயது வரம்பு கிடையாது

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

கருங்கல் அருகே கணவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி

கருங்கல் அருகே முள்ளங்கினா விளை நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் பிரபின். இவரது மனைவி ஷீலா ஏஞ்சல் (39). இந்த நிலையில் பிரபினுக்கு பழக்கமான ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருவதாக ஷீலா ஏஞ்சலிடம் கூறியுள்ளார். மேலும் பிரபினை வெளிநாட்டிற்கு (வியட்நாம்) அனுப்ப விசா தயாராக உள்ளதாக கூறி உடனடியாக ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அமெரிக்கா கூறியதால் போரை நிறுத்தவில்லை

பாக். கெஞ்சியதாலேயே தற்காலிகமாக நிறுத்தம்; அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மோடி விளக்கம்

3 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறைகள் கட்ட அடிக்கல்

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிகாட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அழகுமீனா, குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஜூன் 20ம் தேதி அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

20 வணிகவரி துணை ஆணையர்கள் பணியிட மாற்றம்

அரசு உத்தரவு

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

எம்மாவை திணறடித்து பவுலா பலே வெற்றி

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை எம்மா நவரோவை, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோஸா வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 அரசியலமைப்பு சட்டப்படுகொலை தினமா?

எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 ஆம் தேதியை அரசியலமைப்பு சட்டப்படுகொலை தினமாக அறிவித்த ஒன்றிய அரசுக்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

24ம்தேதி மகா ஆரத்தி பெருவிழா

திருவட்டார் பரளியாற்றில் தூய்மை பணி

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் உட்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கன்னியாகுமரிரயில் நிலையம் அருகிலுள்ள 'குமரி வரலாற்றுக்' கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

பிக்பாக்கெட் மாபியாக்கள் பற்றிய படம்

விதா ஸ்டுடியோ சார்பில் படத்தொகுப்பாளரும், இயக்குனருமான பி.ஆர். விஜய் தயாரிக்கும் படம், 'பிக்பாக் கெட்'. இதில் பி.ஆர்.விஜய், யோக லட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் நடிக்கின்றனர்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.217.98 கோடியில் 49 புதிய திட்டப் பணிகள்

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, ரூ.217.98 கோடி மதிப்பிலான 49 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அருகில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, அறநிலையத் துறை செயலாளர் மணிவாசன், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் பழனி, ஜெயராமன்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம்

தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

ஜி7 உச்சி மாநாட்டின் இடையே கனடா பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

மீண்டும் தூதர்களை நியமிக்க ஒப்புதல்

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

அரசு பஸ் கண்டக்டர் திடீர் சாவு

உடல் இன்று பிரேத பரிசோதனை

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

50 சதவீத மானியத்தில் நாட்டுகோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

தந்தையின் கையில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப சாவு

கேரளா- குமரி எல்லையில் உள்ள பாறசாலை அருகே பரசு இமான் வைக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ரஜின்- தன்யா தம்பதி. இவர்களது மகன் இமான் (4). இந்த சிறுவன் அருகில் உள்ள ஒரு நர்சரியில் யுகேஜி படித்து வந்தான்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

சீதப்பாலில் தென்னை மரம் விழுந்து மின்கம்பம் உடைந்தது

சீதப்பால், செண்பகராமன்புதூர், தாழக்குடி, கடுக்கரை பகுதிகளில் தற்போது பலத்த காற்று மற்றும் மழை திடீர் திடீரென பெய்து வருவதால், மரக்கிளைகள் மற்றும் தென்னை மடல்கள் விழுந்து மின்மாற்றியில் பியூஸ் போய் விடுவதால், அடிக்கடி பகல் மற்றும் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

2 விசைப்படகுகளுக்கு ரூ.13 லட்சம் அபராதம்

தூத் துக்குடி கடல் பகுதியில் அத் துமீறி மீன்பிடித்த 2 கேரளா விசைப்படகுகளுக்கு தலா ரூ.13 லட்சம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மேகாலயா ஹனிமூன் கொலை மேலும் ஒருவர் சிக்குகிறார்

சோனம் 119 முறை செல்போனில் பேசியது கண்டுபிடிப்பு

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொழிலதிபர், மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது

வாணியம்பாடியில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை கட்டிப் போட்டு கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் போலீஸ் காரர், பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

மணவாளக்குறிச்சி பெரிய குளத்தில் அதிகாரிகள் அனுமதி அளித்தும் மண் எடுக்க எதிர்ப்பு

குளச்சல், ஜூன் 19: மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் தெருமுனை கூட்டம் மணவாளக்குறிச்சி சந்திப்பில் நடந்தது. நிர்வாகி சுசிலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து விளக்கஉரை யாற்றினார். பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ வாழ்த்துரை வழங்கினார்.

1 min  |

June 19, 2025

Dinakaran Nagercoil

விசிக நிர்வாகி கொலையில் தந்தை, மகன் அதிரடி கைது

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ் சாபுரம் ஒன்றியம் சொர குளத்தூர் கிரா மத்தை சேர்ந்தவர் காமராஜ் (60) விசிக மாவட்ட பாசறை செயலர்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றவேண்டும்

குலசேகரம், ஜூன் 19: குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேர்கிளம்பியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் மரியசிசு குமார் வரவேற்புரையாற்றினார்.

1 min  |

June 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மா சாகுபடி விவசாயிகள் பிரச்னையில் நடவடிக்கை தீர்வுக்கு பிறகும் அதிமுக போராட்ட அறிவிப்பு எதற்காக?

மா சாகுபடி விவசாயிகள் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்த பின்பு போராட்ட அறிவிப்பை வெளியிடுவது எதற்காக என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் சக்கரபாணி, அபத்த பொய் களால் திராவிட மாடல் அரசை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

1 min  |

June 19, 2025