試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

புதிய நிர்வாகிகளுடன் கலையும் பாமகம்

பாமகவின் புதிய செய்தி தொடர்பாளராகவும், தனிச்செயலாளராகவும் சுவாமிநாதனை ராமதாஸ் நியமித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அன்புமணியும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

பாசனத்துக்காக கல்லணையை இன்று திறந்து வைக்கிறார்

3 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களுடன் சந்திப்பு நாளை 1.50 லட்சம் பேருக்கு அரசு நல திட்ட உதவி

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

ஆரோக்கியபுரத்தில் மீனவர்கள் கடல் முற்றுகை போராட்டம்

குமரி தெற்கு கடல் பகுதியில் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தில் மீனவர்கள் கடல் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறை சப்பாத்து பாலத்தில் செல்ல தடை

குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், குழித் துறை, மேல்புறம், காப்பிக் காடு மற்றும் மலையோர கிராமங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

பேக்ரவுண்ட் சரியில்லை என கூறி ஆக்டர் கட்சி நிராகரித்த இலை கட்சியின் மூத்த நிர்வாகியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“ஐங்க பேக்ரவுண்ட் திருப்திகரமாக இல்லாததால் எங்க பார்ட்டியில் சேர்க்க முடியாதுன்னு சொன்ன ஆக்டரின் புதுக்கட்சிக்கு பிடிசாபம் கொடுத்தாராமே இலைக்கட்சி மாஜி மூத்த நிர்வாகி..” என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

முற்றுப்புள்ளி

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்று சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வதந்தி பரப்பி வருகின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நெகிழ வைத்த ஆட்டோ டிரைவர்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நேற்று முன்தினம் ஆட்டோவில் பயணித்த போது, கிடைத்த அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2 விமான விபத்து... தப்பிய 2 பயணிகள்... காரணம் 11 ஏ சீட்

அகமதாபாத் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் பலியாகி விட, 11 ஏ சீட்டில் பயணம் செய்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் தப்பி விட்டார். இதே போல் 1998ல் தாய்லாந்தில் நடந்த விமான விபத்திலும் தாய் ஏர்வேஸ் விமானம் ஏர்பஸ் ஏ310ல் 11ஏ சீட்டில் பயணித்த ஜேம்ஸ் ருவாங்சக் லோய்ச்சுசக் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது.

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புனித அன்னம்மாள் ஆலய திருவிழா ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டம் இரஜ கிருஷ்ணாபுரம் புனித அன் னம்மாள் ஆலய திருவிழா ஜூலை மாதம் 17ம்தேதி தொடங்கி 26ம்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திரு விழா முன்னேற்பாடுகள் குறித்த ஊர் ஆலோசனை கூட்டம் இரஜகிருஷ்ணாபு ரம் புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணி அமர்த்த கூடாது

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

அண்ணாமலைக்கு பதில் அளிக்க அதிமுகவினருக்கு எடப்பாடி தடை

அதிமுக வுக்கு எதிராக பேசிவரும் அண்ணாமலைக்கு பதில் அளிக்க வேண்டாம் என கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

கடனை திருப்பி கேட்ட மாமியாரின் பல் உடைப்பு

அருமனை அருகே சிதறால் வெள்ளாங்கோடு நாச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் சொர்ணம் (55). இவருடைய மருமகள் சொர்ணத்திடம் ரூ.16 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வரும் 20ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

விமானத்தின் கறுப்பு பெட்டி சிக்கியது

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான காரணங்களை ஆராய பயன்படும் கறுப்பு பெட்டி சிக்கியுள்ளது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

265 பேரை பலி கொண்ட விபத்து அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார் காயமடைந்தோரை சந்தித்து ஆறுதல்

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

கஞ்சா விற்க முயன்ற 3 பேர் கைது

மண்டைக்காடு காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவ தாக போலீசாருக்கு ரக சிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் அழகன் பாறையை அடுத்த மூத்தா ருண்ணி பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தி னர். அப்போது அங்கு 2 பைக்குகளில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீ சாரை பார்த்ததும் அவர் கள் தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசா ரணை நடத்தினர்.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

அருமனையில் தடையை மீறிய டாரஸ் லாரிகள் பறிமுதல்

அருமனை நகர பகுதியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அருமனை நகருக்குள் அனுமதித்த நேரத்தை மீறி சில லாரிகள் சென்று வருவதாக அருமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

1 min  |

June 14, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு மே 2025 மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை.

1 min  |

June 14, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் இறைச்சி வெட்டவும், விற்கவும் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல்

நாகர்கோவில், ஜூன் 14 : நாகர்கோவில் மாநகர பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன. இது தவிர ஞாயிறு, பிற விசேஷ நாட்களில் பன்றி இறைச்சியும் ஆங்காங்கே தெருக்களில் வெட்டி விற்பனை செய்யப்படுகிறது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

பி.இ. மரைன் என்ஜினீயரிங் படிப்புக்கு நுழைவு தேர்வு

21ம்தேதி நடக்கிறது

1 min  |

June 14, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நவீனப்படுத்தப்பட்ட வடசேரி ஆம்னி பஸ் நிலையம்

வடசேரி ஆம்னி பஸ் நிலையம் ரூ.2 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

1 min  |

June 14, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புனித அந்தோனியார் ஆலய தேர்பவனி திரளானோர் பங்கேற்பு

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நேற்று வரை 10 நாட்கள் நடைபெற்றது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்களுக்கு உடனடி தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்டம் 24 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் செயல்பட்டுவருகிறது. மாநகராட்சிகளில் இதுவரை பெறப்பட்ட 10,283 மனுக்களில் 99.97 சதவீத மனுக்களுக்கும், நகராட்சிகளில் பெறப்பட்ட 34,385 மனுக்களில் 99.91 சதவீத மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

1 min  |

June 14, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எழும்பூரில் சீரமைப்பு பணி நடப்பதால் தேஜஸ், செந்தூர், குருவாயூர் உள்பட 5 ரயில்கள் 20ம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடப்பதால் தேஜஸ், மன்னை, செந்தூர், குருவாயூர் விரைவு ரயில்கள் உள்பட 5 ரயில்கள் வரும் 20ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

ஒழுகினசேரியில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி

ஒழுகினசேரியில் மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய போது மின் கம்பியில் உரசி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக பலியானார்.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

எல்லாம் விதி வசம்

விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகள்

நாகர்கோவில்,ஜூன் 14 : நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் முதல் மேயராக பதவி ஏற்ற மகேஷ் மாநகராட்சி தன்னிறைவு பெறுவதற்காக வார்டு வாரியாக அந்தந்த வார்டு கவுன்சிலர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டு, மக்களின் குறைபாடுகளை களையவும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் வகையிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பட்டியல் தயார் செய்தார். பின்னர் அவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண் டிய பணிகள், திட்ட மதிப்பீடு தயாரித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என 3 ஆக தரம் பிரித்தார்.

2 min  |

June 14, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி மருத்துவக்கல்லூரி விடுதியில் சாப்பாடு வினியோகத்தில் குளறுபடி?

குமரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவில் தரம் இல்லை என்று புகார் எழுந்துள்ளது.

2 min  |

June 14, 2025

Dinakaran Nagercoil

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து சாவு

களியக்காவிளை அருகே படந்தாலு மூடு வலியவிளையை சேர்ந்தவர் பாண்டி. அவரது மனைவி மகேஷ்வரி (54). இந்த தம்பதியின் மகன் ராஜேஷ் குமார் (27). பல நிறுவனங்களில் வேலை தேடியும் தனக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

1 min  |

June 14, 2025