Newspaper
Dinakaran Nagercoil
போர் நிறுத்தமே தீர்வு
இந்தியா - பாகிஸ்தான் போர் கடந்த மாதம் நிறைவுற்ற நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் தற்போது நிலை கொண்டுள்ளது. யுத்தம் செய்வது மட்டுமே இஸ்ரேலுக்கு வேலை என சொல்லும் அளவிற்கு ஏற்கனவே காசாவில் குண்டுகளை வீசி, பாலஸ்தீன மக்களை பாடாய்படுத்தினர்.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
அம்மாவும், அத்தையும் செய்யும் துரோகம்!
ஒருவேளை ஒரு நாள் உங்கள் மாமாவுக்கு விஷயம் தெரிந்து உங்களிடம் விசாரித்தாலும் அல்லது ஏன் இதுவரை சொல்லவில்லை என்று கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கவும் நீங்கள் யோசித்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம். எனவே, விஷயத்தை சொல்வதும், சொல்லாமல் இருப்பதும் உங்கள் முடிவுதான். இதுகுறித்து நீங்கள் உங்கள் அத்தையிடம் வேண்டுமானால் பேசிப் பார்க்கலாம்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
வெள்ளிச்சந்தை அருகே பாம்பு கடித்து பெண் பலி
வெள்ளிச்சந்தை அருகே சரல் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் குருசு மிக் கேல்ராஜ் (50). கூலித் தொழிலாளி. இவரது மனைவி புஷ்ப லதா (47). இவர் வீட்டில் ஆடு வளர்ந்து வந்தார்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
குலசேகரத்தில் பிரபல கொள்ளையன் கைது
3 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
குமரி அஞ்சலகங்களில் புதிய பொது காப்பீட்டு முகாம்
இந்தியா 'போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க், கன்னியாகுமரி மாவட் டத்தில் பொதுமக்களி டையே காப்பீட்டு விழிப் புணர்வை மேம்படுத்தும் நோக்கில், 'புராடக்ட் 360' என்ற புதிய பொது காப் பீட்டு முகாமை கடந்த 10ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை செயல் படுத்துகிறது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
குளச்சல் அருகேகொட்டில்பாடு அந்தோனியார் காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி மரியதாசி (60). இவர் தனது மகளை குளச்சல் மரமடி பகுதியில் உள்ள யூஜின் பினாயூஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். ஆனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 19ம் தேதி வரை மழை பெய்யும்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 19ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
பூக்கடைகளை உடைத்து பணம் திருட்டு
திருவட்டார் பஸ் நிலையம் அருகே 2 பூக்கடைகள் செயல்பட்டு வருகின் றன. இதை ஆற் தியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் திருவட்டார் பகு தியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் நடத்தி வரு கின்றனர். நேற்று காலை வழக்கம்போல கடையை திறக்க இருவரும் வந்த னர். அப்போது கடை கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டி ருந்தது தெரியவந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
அன்புமணி தலைமையில் இன்று முதல் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தலைவர் பதவியில் தொடர தீர்மானம்?
3 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
கல்லெறிவதை ஒன்றிய பாஜ அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்
கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பாஜ அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
நெய்யூர் அருகே பேரிடர் கால மீட்பு ஒத்திகை
நெய்யூர் பேரூராட்சி மணவிளை கொத்தான்குளத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு வெள்ள அபாய பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
கீழடி தமிழர் நாகரிகத்தை புறந்தள்ளும் பாஜ அரசு
தமிழர்களின் வாழ்வியல், பழக்க வழக்கங்கள், வசிப்பிடம், வணிகம், அன்பு, கொடை, வீரம், காதல், திருமணம், இறப்பு -இப்படி எத்தனையோ தகவல்களை இலக்கியங்களில் படித்து மெய்சிலிர்த்திருப்போம். ஆனால், அதற்கான சான்றுகள் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை கீழடியில் கண்டோம். தமிழர்களின் நாகரிக வாழ்வு, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அகழாய்வுச் செய்தியை கேட்டதும், செவிகளை இறுக்க மூடிக் கொண்டது ஒன்றிய பாஜ அரசு.
4 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
ஆசைக்கு இணங்க மறுத்து தாக்கிய 38 வயது பெண் தண்ணீரில் அமுக்கி கொடூர கொலை
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கழுத்தை நெரித்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் தேடி வரு கின்றனர்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
பஸ்களில் பெண்களிடம் நகை திருடிய 2 பெண்கள் சிக்கினர்
கூட்ட நெரிசலில் கைவரிசை
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
நடிகரைப் பற்றி பேசிய்வரை அறைந்த மோகன்லால்
மோகன்லால் தன்னை கடும் கோபத்தில் ஆழ்த்திய சினிமா நபர் ஒருவரைப் பற்றி பேசியிருக்கிறார்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
உலக நாடுகள் வியக்கும் வகையில் பொருளாதாரம் உயர்ந்துள்ளது
பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் அனைத்திலும் உலக நாடுகள் வியக்கும் வகையில் உயர்ந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா வல்லரசு நாடுகள் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சிந்தூர் ஆபரேஷன் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியா தனது பலத்தை நிரூபித்துள்ளது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
8 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சிங்கப்பூர் கப்பலில் தீ அணைக்கப்பட்டது
இழுவை படகுடன் இணைப்பு
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
திருமணத்தடை நீக்கும் அழகிய லட்சுமி நரசிம்மர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பெரியதச்சூர் அடுத்த எண்ணாயிரத்தில் அழகிய லட்சுமி நரசிம்மர் கோயில் சோழர் கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இக்கோயில் 11ம் நூற்றாண்டில் ராஜராஜசோழ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
பாமக நிர்வாகியை சுட்டுக்கொலை செய்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்
கைத்துப்பாக்கியுடன் தப்பி ஓடியதால் அதிரடி
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
களியல் அருகே கோயில் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
ஜல்லடை மூடியை அலட்சியப்படுத்த வேண்டாம்...
நாங்கள் புதிதாய் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்ட இடத்தில், இடம் வாங்கி, வீடு கட்டி இருக்கிறோம். எங்கள் வீட்டை சுற்றி, சில வீடுகள், ஆங்காங்கே இருக்கின்றன. புதிதாக சில வீடுகளின் கட்டுமான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது பெரும் போரை மூளச்செய்யும் பொறுப்பற்ற செயல்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு:
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு
ஆனி மாத பூஜைகளுக் காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. பலத்த மழையிலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரி சனத்திற்காக குவிந்தனர்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
திருவட்டார் அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த எலக்ட்ரீசியனுக்கு அடிஉதை
திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் அஜின் (28). எலக்ட்ரீசியன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
வாலிபருடன் மாயமான பிளஸ் 2 மாணவி தஞ்சாவூரில் மீட்பு
குமரி மாவட்டத்தில் இருந்து வாலிபருடன் ஓட் டம் பிடித்த பிளஸ் 2 மாண வியை போலீசார் தஞ்சா வூரில் வைத்து மீட்டனர். நகையை அடகு வைத்து பெறப்பட்ட பணத்துடன் லாட்ஜில் அறை எடுத்து ஜாலியாக இருந்ததோடு, ஊர் ஊராக சுற்றியதும் தெரியவந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
பஸ் நிலையத்தில் மணிபர்ஸ் திருடிய மூதாட்டி கைது
நாகர்கோவில், ஜூன் 15: வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மனைவி செல்வி (44). சம்பவத்தன்று இவர் கீரிப் பாறையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு செல்ல வேண்டி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறினார். டிக்கெட் எடுப்பதற்காக மணி பர்சை தேடிய போது, பையில் இருந்த மணி பர்சை காண வில்லை. அதில் செல்போன் மற்றும் பணமும் இருந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
“ஷாப்ள அவருதான், ஆனா சட்ட என்னுது....” எடப்பாடிதான் சிஎம், ஆனா, கூட்டணி ஆட்சிதான்
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி ஆட்சி தான் அமையும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார் மோடி
பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு 2 நாள் பயணமாக (ஜூன் 15, 16) மத்திய கிழக்கு நாடான சைப்ரசுக்கு செல்கிறார். சைப்ரஸ் தலைநகர் நிக்கோசியாவில், அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
விமான விபத்து குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல்
விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து உயர் மட்டக்குழு 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர் சாவு
நாகர்கோவில் இடலாக் குடி யானைப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். அவரது மகன் விஷ்ணுநிதி (29). இவர் கடந்த 10ம்தேதி மாலை கன்னியாகுமரி ரயில் நிலையம் முன்புள்ள நாகர்கோவில் நெடுஞ்சாலையில் திடீரென தனது உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
1 min |