Newspaper
Thinakkural Daily
Softlogic Life2025 முதல் அரையாண்டில் 18.7 பில்லியன் ரூபா GWP உடன், 29% வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை
Softlogic Life2025 முதல் அரையாண்டில் சிறப்பான செயல்திறனை வெளியிட்டுள்ளது. 2025 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாத காலத்திற்கு 18.7 பில்லியன் ரூபா மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தை (GWP) பதிவு செய்து, முந்தைய ஆண்டை விட 29% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
தென்கொரிய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆர்வம்
தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்றுப் புதன்கிழமை யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
15 பேர் உயிரிழந்த விபத்தில் சிக்கிய பஸ்ஸின் உரிமையாளருக்கு பிணை
வெல்வாய வீதியில் விபத்துக் குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைதான நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளார்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
Prime Lands Residencies இன் 'The Grand' இணையத்தளத்துக்கு BestWeb.lk இல் தங்க விருது வழங்கி கௌரவிப்பு
Prime Lands Residencies PLC அதன் டிஜிட்டல் சிறப்புக்காக, 15ஆவது BestWeb. Ik விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் தங்க விருதை சுவீகரித்துள்ளது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
வலிகாமம் வடக்கு மக்களின்..... முன் பக்கத் தொடர்ச்சி
மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் யாழ்.எம்.பி.யுமான சிவஞானம் சிறீதரன் எழுப்பினார்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
இலங்கையில் கழிவுகளை எரிபொருளாக மாற்ற LOLC எட்வான்ஸ் டெக் மற்றும் கோர்செய்ர் குழுமம் இணைந்து செயல்படுகின்றன
LOLC ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான LOLC எட்வான்ஸ் டெக்னாலஜிஸ் (LOLC AT) எம்ஸ்டர்டாமில் தலைமையகத்தைக் கொண்ட கோர்செய்ர் குரூப் இன்டர்நேஷனலுடன் இணைந்து, கெரவலப்பிட்டியில் உள்ள LOLC AT இன் தற்போதைய கழிவுகளிலிருந்து எரிபொருளை உருவாக்கும் ஆலையை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் ஒரு மைல்கல் கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா
வடக்கு மாகாண பண்பாட்ட லுவல்கள் அலகின் அனுசரணையோடு வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா செவ்வாய்க்கிழமை(9) பிற்பகல் 2.30 மணிக்கு பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் இடம் பெற்றது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
பெண் கட்டாக்காலி நாய் ஒன்றை பிடித்துத் தந்தால் 600 ரூபா சன்மானம்
நல்லூர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவசக் கருத்தடைச் சிகிச்சை முகாமுக்குச் சமூகநலன் நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானமாக வழங்கப்படுமென நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
எல்ல கோர விபத்துக்கு பஸ்ஸின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம்
விசாரணைகளில் தெரியவந்தது
1 min |
September 11, 2025
Thinakkural Daily
எல்ல பஸ் விபத்தின்போது துணிந்து செயற்பட்ட பிரிட்டன் பெண் கௌரவிப்பு
விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
யாழ். மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகள் முறையாக ஒப்படைக்கப்படும் அமைச்சர் அநுர கருணாதிலக
இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள் குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்றும், இதன்படி யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்ச ர்அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
அதிகாரப் பகிர்வு குறித்த தனது உறுதிமொழிகளை கொழும்பு நிறைவேற்ற வேண்டும்
பிரதான அனுசரணை நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தல்
3 min |
September 11, 2025
Thinakkural Daily
2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94%ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்
கப்ருக ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் 30, 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டிற்கான அதன் வலுவான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
முன்னாள் ஜனாதிபதிகள் தமது மகன்களுக்கு அரச வரிப்பணத்தில் மாளிகை கட்டுகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் இவர்களை தொடர்ந்து பராமரிப்பது நியாயமானதா? கேள்வி எழுப்புகிறார் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
உலக நாடுகளிலுள்ள ஜனாதிபதிகள் ஓய்வு பெற்ற பின்னர் நாட்டின் நற்பெயர், அபிவிருத்தி, சமூக மேம்பாடுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். அதற்காகவே அவர்களுக்கு ஓய்வூதியம், சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகள் தமது மகன்களுக்கு அரச வரிப்பணத்தின் ஊடாக மாளிகை கட்டுகின்றனர். தோல்வியடைந்த தினத்தில் இருந்து எவ்வாறு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவது என்று மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆகவே மக்களின் வரிப்பணத்தில் இவர்களை தொடர்ந்து பராமரிப்பது நியாயமானதா என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கேள்வி எழுப்பினார்.
2 min |
September 11, 2025
Thinakkural Daily
சர்வதேச சைபர் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் இலங்கையில் மொபைல் நிதி இடர்கள் அதிகரிப்பு
இலங்கையில் மொபைல் சாதனங்களின்பாவனை பெருமளவு அதிகரித்துவரும் நிலையில், வங்கியியல், ஷோப்பிங்மற்றும் முதலீடுகளை நிர்வகித்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளுக்குஸ்மார்ட் ஃபோன்களின்பயன்பாடு அதிகரித்துள்ளது. எவ்வாறா யினும், Kaspersky இன் 2024 சைபர்பாதுகாப்பு அறிக்கை யின்பிரகாரம், இந்தபாவனை அதிகரிப்பினால் மில்லியன் கணக்கான இலங்கையர்கள் மொபைல் நிதி சைபர் இடர் களுக்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
கனடாவிற்கு தமிழருவி சிவகுமாரன் ஆன்மீக இலக்கியப் பயணம்
இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும் அண்மையில், இந்திய அரசு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் விருதான சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமை விருதினைப் பெற்றவரும் தமிழறிஞருமான தமிழருவி த.சிவகுமாரன் கனடாவில் இம்மாதமும் அடுத்த மாதமும் நடைபெறும் தமிழ், கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஏர் பூட்டு விழா
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஏர் பூட்டு விழா தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்குச் செந்தமான வயல் நிலத்தில் பாரம்பரிய முறையைத் தழுவியதாக நடைபெற்றுள்ளது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் பற்றி மட்டும் வாய் திறக்க ஏன் அரசு மறுக்கின்றது
அனைத்துக்கும் பேசுகின்றீர்கள். மணித்தியால கணக்கில் பேசுகின்றீர்கள். ஆனால் பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் பற்றி மட்டும் ஏன் வாய் திறக்க மறுக்கின்றீர்கள் என அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி அஜித் பி பெரேரா கேள்வி எழுப்பினார்
1 min |
September 11, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கியின் தங்கக் கடன் வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் வெற்றியாளர்களுக்கு ரூ. 25,000/- பெறுமதியான வவுச்சர்கள்
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொமர்ஷல் வங்கியின் தங்கக் கடன் வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டத்தில், குலுக்கல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களில் தெரிவுசெய்யப்பட்ட எட்டு வெற்றியாளர்கள், ரூ. 25,000/- மதிப்புள்ள தலா எட்டு காகில்ஸ் ஃபுட் சிட்டி வவுச்சர்களைப் பரிசுகளாக வழங்கி வைக்க அழைக்கப்பட்டனர்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
வீடு புகுந்து வயோதிபத் தம்பதி மீது கூரிய ஆயுதங்களால் கடும் தாக்குதல்
பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி படு காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
கால்நடை பண்ணையின் கழிவுகள் குடிநீரில் கலப்பதால் மக்களுக்கு பெரும் பாதிப்பு
பல ஆண்டுகளாக தொடர்வதாகவும் முறைப்பாடு
1 min |
September 11, 2025
Thinakkural Daily
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்க அரசிடம் பெரும்பான்மை இருந்தும் ஏன் மறைக்க முற்படுகிறது ஐக்கிய மக்கள் சக்தி கடும் குற்றச்சாட்டு
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால், அதனை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருந்தும், பிரேரணையை நிராகரித்ததன் மூலம் அரசாங்கம் இதில் எதனையோ மறைக்க முற்படுகிறது. இதனை நிராகரிப்பதற்கு சபாநாயகருக்கும் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியது.
1 min |
September 11, 2025
Thinakkural Daily
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் சாதாரண பெரும்பான்மை மூலம் அங்கீகரிக்க முடியும்
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) எனும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் அங்கீகரிக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
கொழும்பிலிருந்து யாழ்.சென்ற எரிபொருள் தாங்கி சாரதி போதைப் பொருளுடன் கைது
எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதி ஒருவர் ஐஸ் ரக போதைப் பொருளுடன் போதையில் வாகனம் செலுத்திய வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகன முத்துமாரியம்மன் கோவிலில் பறவைக்காவடியும் தீ மிதிப்பும்
கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகன அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
வெளியக பொறிமுறையின் உள்ளடக்கங்கள் உள்ளக பொறிமுறையின் ஊடாக வருகிறது
குற்றப்பத்திரிகை அலுவலகம் , உண் மையை கண்டறியும் ஆணைக்குழு உரு வாக்கத்துக்கான சட்டமூலங்கள் பாராளு மன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ளன .இந்த சட்டமூலங்கள் ஊடாக வெளியக பொறிமுறையின் உள்ளடக்கங்கள் உள்ளக பொறிமுறையின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளப்படுவதுடன் இராணுவத்தினர் நெருக்கடிக்குள்ளாவர். எனவே இந்த சட்டமூ லங்களை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்று சர்வஜன அதிகாரம் கட்சி யின் தலைவரும் எம்.பி. யுமான திலித் ஜயவீர வலியுறுத்தினார்.
1 min |
September 10, 2025
Thinakkural Daily
ரணிலும் அரகலய விளைவும்
2022 இல் 'அரகலய' வெடித்தபோது உடனடியாக இரண்டு கோரிக்கைகள் கோஷங்களின் போது வெளிப்பட்டன. ‘கோத்தா கோ ஹோம்' மற்றும் '225வேண்டாம்'. அவை நாட்டை ஆள்பவர்கள் மீதும், அக்கால பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீதும் சமரசமற்ற நம்பிக்கை வாக்கெடுப்பாகும். ஆனால் கிளர்ச்சியாளர்களின் உண்மையான கோரிக்கை அந்த இரண்டையும் தாண்டியது.
2 min |
September 10, 2025
Thinakkural Daily
16 ஊடகவியலாளர்கள் .......
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்
2 min |
September 10, 2025
Thinakkural Daily
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்தியக் குழுவினருடன் கலந்துரையாடல்
பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு
1 min |