Newspaper
Thinakkural Daily
மட்டக்களப்பில் நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பட்டதாரிகள் நேற்று திங்கட்கிழமை (08) காந்தி பூங்காவில் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனை வெற்றி
ரஷ்யா உருவாக்கி உள்ள புற்று நோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
திருமலையில் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைப்பதால் கால்நடைகள் பொதுமக்கள் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைப்பதால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
ஐஸ் போதைப் பொருட்களை தயாரிக்க ஈரானிலிருந்து 2 கொள்கலன்களில் வந்த இரசாயனப் பொருட்கள்
தயாரிப்புகள் நாடு முழுவதும் விற்பனை
1 min |
September 09, 2025
Thinakkural Daily
தம்பலகாமத்தில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு
பகுதியில் உள்ள ஆலயமொன்றில் சனிக்கிழமை (6) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
மகாஜன பட்ஜட் அமாவாசை - பித்ரு தோஷம் நீங்கும்
பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. எனவே, முன்னோர்க ளின் ஆசிகளை முழுமையாக பெற சிரத் தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
மத்திய மாகாண தொழில் முனைவோர் விருது விழா
தேசிய தொழில் முனைவோர் அபிவிருத்தி அதிகார சபையால் மத்திய மாகாண தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான 2025ம் ஆண்டுக்கான மாகாண விருது விழா இவ்வருட இறுதியில் கண்டியில் இடம்பெற உள்ளதாக மாத்தளை மாவட்ட வாணிப, கைத்தொழில் விவசாய சபையின் தலைவர் எம்.எஸ்.எம். தாஹிர் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைப்புச் செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பாடசாலையில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைப்புச் செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
நிமால் லன்சாவிற்கு பிணை வெளிநாட்டு பயணத் தடை
முன்னாள் அமைச்சர் நிமல் லான்ஸா நேற்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
அமெரிக்கா-இலங்கை படைகளின் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கை ஆரம்பம்
அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நேற்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
பொறுப்புக்கூறலுக்கான அரசியலைத் தூண்டும் ரணிலியின் கைது
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யப்பட்டதை அடுத்து, பல வருடகால சட்டமற்ற அரசியல் மற்றும் அரசியல் வர்க்கம் மற்றும் அரசாங்க ஊழியர்களிடையே பொறுப்புக்கூறல் இல்லாமை ஆகியவற்றின் விளைவுகள் இலங்கைக்கு வரவுள்ளன. 'அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்' என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 24 அன்று செய்தியாளர் சந்திப்பு. இடம்பெற்றது இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இதில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அடங்குவர்.
2 min |
September 09, 2025
Thinakkural Daily
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியமர்த்த அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி. பாம் கிராம மக்களை மீள்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
1 min |
September 09, 2025
Thinakkural Daily
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம் வர வேண்டும் உதவி தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்
தற்போது நடைமுறையிலுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பணம் வழங்குவதற்காக ஒரு பரீட்சையினையும் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்காக இன்னொரு பரீட்சையுமாக இரண்டு பரீட்சைகளை நடாத்துவது பற்றி கல்வி அமைச்சு ஆலோசனை நடாத்தி நவீன மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரியுள்ளது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
கோண்டாவிலில் தீ மிதிப்பு
கோண்டாவில் மேற்கில் ரயில் நிலைய வீதியில் உள்ள கந்தர்வளவு ஸ்ரீ மகா கணபதிப் பிள்ளையார் கோவிலில் (காளி கோவில்) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தீ மிதிப்பு நிகழ்வு பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்புடன் சிறப்புற நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
இந்திய - சீன உறவும் அமெரிக்காவின் நிலைப்பாடும்?
அமெரிக்காவினுடைய வரிக்கொள்கைக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் அமெரிக்க அரசியல் பரப்பிலும் ஏனைய உலக நாடுகளின் சார்பிலும் எழுந்து வருகின்றன. இத்தகைய அமெரிக்க வரிகளுக்கு எதிராக தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் நாடுகளின் வரிசையில் சீனா முன்னணி வகிக்கின்றது.
3 min |
September 09, 2025
Thinakkural Daily
புதிய இளைஞர் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்க்காக முகமக்கள் வங்கியின் "People's BizTeens Challenge 2025" அங்குரார்ப்பணம்
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 'தேசிய பாடசாலைகள் தொழில்முனைவோர் விருதுகள் செயற்றிட்டம் 2025, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கொழும்பு 07 இல் உள்ள நெலும் பொக்குண அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
Sun Siyam கலாசார தலைமத்துவத்துடனான மாற்றத்தில் 35 வருடப் பூர்த்தியை கொண்டாடுகிறது
Sun Siyam, மாலைதீவுகளின் விருந்தோம்பலில் 35 வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது. காட்சியமைப்பில் மாற்றத்துக்கு அப்பால், வர்த்தக நாம புரட்சியினூடாக, மாலைதீவுகளின் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய புதிய வர்த்தகநாம அறிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. அதனூடாக, மாலைதீவுகளின் கலாசார ரீதியில் பிரத்தியேகமான ரிசோர்ட் செயற்பாட்டாளர்கள் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது. தனது ஆறு ரிசோர்ட்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய Signature Experiences உடன் விருந்தினர்களின் பயணங்களை மாற்றியமைத்துள்ளதுடன், Siyam Rewards ஊடாக, வாடிக்கையாளர்களுடன் நேரடி உறவுகளையும் வலிமைப்படுத்தியுள்ளது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
பல கடவுச் சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச் சீட்டுகளை சட்டவிரோதமாக வைத் திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
யாழில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்கவிருப்பதால் டெங்குக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது
யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
1 min |
September 09, 2025
Thinakkural Daily
செல்வச்சந்நிதியில் விசேட இரத்ததான முகாம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருவிழாவின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கலாமன்றம் ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்து நடத்திய விசேட இரத்ததான முகாம் நிகழ்வு சனிக்கிழமை (06) காலை 08.30 மணி முதல் மாலை 03 மணி வரை ஆலயச் சூழலில் ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
உங்களுக்கு ஹார்ட் அட்டாக் தெரியும் "அங்ஸைட்டி அட்டாக்" தெரியுமா?
கோபம், பயம், வெறுப்பு, பதற்றம் போன்ற உணர்வுகள் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக் கூடியவையே. சில நேரங்களில் இவை அதிகமாகும் போது நமக்கு ஒருவித படபடப்பும் மயக்கமும் ஏற்படலாம். சிலருக்கு நெஞ்சுவலியும் ஏற்படுவதுண்டு. இந்த அறிகுறிகளை இதய நோய்க்கான எச்சரிக்கையாக நினைத்து இதய பரிசோதனைக்காக நாடிச் செல்வோர் பலர். ஆனால், இந்த அறிகுறிகளுக்கும், இதய நோய்களுக்கும் தொடர்பில்லை. இவை மனஅழுத்தத்தின் உச்ச நிலையான ‘அங்சைட்டி அட்டாக்’காக (Anxiety attack) இருக்கலாம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 4 பேர் இடமாற்றம்
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக அமுல்குவரும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
வவுனியா வடக்கு பிரதேச சபையில் நடமாடும் சேவை
வவுனியா வடக்கு பிரதேச சபையினால் கனகராயன்குளம் மற்றும் மன்னகுளம் வட்டாரத்தில் 'தினம் மக்களுடன் மக்களுக்காக நாம்' என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை முன்னெடுக்கப் பட்டது.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
நடிகர் பிரகாஷ் ராஜ் இலங்கை வருகை
தென்னிந்திய நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று (07) இலங்கை வந்துள்ளார்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
அதிகரிக்கும் டிஜிட்டல் திரைப் பாவனையும் குழந்தைகளின் ஆரோக்கியப் பாதிப்பும்
குழந்தைகளின் வாழ்க்கையில் திரை சாதனங்க ளின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள நிலையில் அதிகப் படியான பயன்பாடு அவர்களின் உடல், மன, மற்றும் உணர்ச்சி நலன்களுக்கு விளைவிக்கும் கெடுதல்கள் பெற்றோர், ஆராய்ச்சியாளர் கள், மற்றும் மருத்துவ நிபுணர்களின் கவ னத்தை ஈர்த்துள்ளன. புதிய ஆராய்ச்சிகள் அதிகமான திரை நேரம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பல்வேறு தீமைகளை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத் துகின்றன.
2 min |
September 08, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் பொது நூலகத்தை திறந்து வைத்த ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?
காணாமல் போன 35 வருடங்கள்
3 min |
September 08, 2025
Thinakkural Daily
3500 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது
அனுமதிப்பத்திரம் இல்லாமல் 3500 கிலோகிராம் கழிவு தேயி லையை ஏற்றிச் சென்ற லொறியு டன் இருவரை அட்டன் பொலி ஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதா? அல்லது மாகாணசபை முறைமையை நீக்குவதா?
கிழக்கு மாகாண சபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது. எனவே, ஜன நாயகத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால் மாகாணசபை தேர்தல் நடத்த அவசரமாக நடவடிக்கை எடுக்க சட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் அல்லது இந்த முறைமை பொருத்தம் இல்லை, இதை நீக்குவது என மக்களுக்கு அரசு கூறவேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வலிறுத்தியுள்ளார்.
2 min |