Newspaper
Thinakkural Daily
கோட்டைக்கல்லாறு ம.வி.ல் ஏழு மாணவர்கள் சித்தி
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளார்கள் என அதிபர் வ. சௌஜன் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
காணாமல்போனோர் தொடர்பாக 2027 க்குள் விசாரணைகள் முடியும்
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் காணாமல்போன ஆட்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவுறுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
மன்னாரில் 33 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
புனித செபஸ்தியார் பேராலய பங்கு மக்கள் பங்கேற்பு
1 min |
September 05, 2025
Thinakkural Daily
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்திய உத்தரவு ரத்து
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min |
September 05, 2025
Thinakkural Daily
புத்தலவில் ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமி மீது பாலியல் சேஷ்டை புரிந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமி மீது பாலியல் சேஷ்டை மேற் கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல பொலிஸார் நேற்று முன்தினம் புதன் கிழமை கைது செய்துள்ளனர்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
சமத்துவம், சட்டத்தை மதிக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப நபிகளின் முன்மாதிரி ஒளி விளக்காக இருக்கும்
ஜனாதிபதி வாழ்த்து செய்தி
1 min |
September 05, 2025
Thinakkural Daily
‘கூரியர் சேவை' யில் அனுப்பி வைக்கப்பட்ட 31 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள்
31 கோடி 20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை விமான தபால் ஊடாக 'கூரியர் சேவை' பொதிகளாக சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு கிடைத்திருந்த நிலையில் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
கிருங்கலை சேதுபதி
ஊர்கள்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனியில் புலம்புவதுபோல் சொன்னார் ஒரு நண்பர்.
3 min |
September 05, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு புகைப்படப் போட்டி
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தினால் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புகைப்பட போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
உண்மையையும் நீதியையும் இழப்பீடுகளையும் தேடி
வவுனியாவிலிருந்து மாத்தறை வரையிலான வீதி யோரங்களில் தாய்மார்கள்புகைப்படங்களுடன் உண்மை வெளிப்பட விரும்புவது போல்வெளிச்சத்திற்குகொண்டுவர நிற்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் , கணவர்மார் மற்றும் உடன்பிறந்தவர்கள் போரின் குழப்பம், கிளர்ச்சி எதிர்ப்புத் தாக்குதல்கள் அல்லது அதைத் தொடர்ந்து வந்த அமைதியின்மையில் காணாமல் போனார்கள்.
4 min |
September 05, 2025
Thinakkural Daily
எமது தமிழ் இனத்தை அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம்
வடக்கு கிழக்கில் எமது தமிழ் இனத்தை வயது வேறுபாடின்றி சித்திரவதை செய்து அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம். அந்த வகையிலே வடக்கு கிழக்கிலே எங்கு தோண்டினாலும் தமிழ் மக்களின் எச்சங்கள் காணப்படுவது சர்வசாதாரணமாகப் போய்விட்டது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக் கலநாதன் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
தமிழ் சினிமா கலைஞர்களுக்கான குவியம் விருதுகள் நிகழ்வு - 2025
ஞாயிறன்று இலங்கை மன்றக் கல்லூரியில்
1 min |
September 05, 2025
Thinakkural Daily
காங்கேசன்துறைத் துறைமுகத்தின் புனரமைப்பு, அபிவிருத்தி தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்
காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல்-01.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளைக் கொள்வனவு செய்வதில் சலுகைகள் நீக்கம்
பாராளுமன்ற உறுப்பினர்களால் வியத்புர வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
இலங்கை தொழிலாளரின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் நிதி உதவி
\"கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது\" என்ற எண்ணக் கருவின் பிரகாரம், அனர்த் தங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைக ளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத் தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
யாழ்.மாவட்டத்தின் மீள்குடியேற்றத்திற்காக இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தல் நோக்கத்துக்காக சிறு நிதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 3847 வீடுகளுக்கான மிகுதி நிதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படுமென நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி.சரத் உறுதியளித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
நோர்வூட் ஆரம்ப பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளை பெற்று சாதனை
வெட்டுப் புள்ளிக்கு மேல் 24 மாணவர்கள் சித்தி
1 min |
September 05, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி அநுர குமார தலைமையில் அம்பாந்தோட்டையில் தேசிய மீலாத் விழா
தேசிய மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
மூளையில் இரத்தக் கசிவால் ஏழு வயதுச் சிறுவன் மரணம்
மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரண மாக ஏழு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகு தியில் இடம்பெற்றுள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
காசாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 குழந்தைகள்
காசா மீதான இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பல இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் பட்டிருப்பு வலயம் சாதனை
கடந்த புதன்கிழமை இரவு வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பட்டிருப்பு கல்வி வலயம் மீண்டும் சாதனை படைத்துள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உயிரை மாய்த்த வயோதிபர்
கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக வயோதிபர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் அளவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
வடக்கில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களால் கிடைத்த பயன்கள் என்ன?
மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?
1 min |
September 05, 2025
Thinakkural Daily
மஹிந்தவின் விஜேராம இல்லம் சி.ஐ.டி. வசமாகும் சாத்தியம்
விஜேராம வீதியில், தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்து வரும் அதிகாரப்பூர்வ இல்லத்தை, குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
1 1/4 லட்சம் கோடி ரூபா செலவழித்து வீரர்களை ஒப்பந்தம் செய்ய அணிகள்
இதற்கிடையே இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் கால்பந்து கிளப்புகள் வீரர்களை பரிமாற்றம் செய்வதற்கான அவகாசம் முடிவடைந்தது. அதன்படி அனைத்து கிளப்புகளும் மொத்தமாக சுமார் ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு
நண்பர்கள்தோறும் புத்தகத் திருவிழாக் கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனி யில் புலம்புவதுபோல் சொன்னார் ஒரு நண்பர்.
2 min |
September 05, 2025
Thinakkural Daily
நல்லதண்ணீர் பாடசாலை சிறந்த பெறுபேறு
ஐந்தாந் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மஸ்கெலியா நல்லதண்ணீர் ஆரம்ப தமிழ் வித்தியாலத்தில் இருந்து தோற்றிய 45 மாணவர்களில் நான்கு மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வித்தியாலய அதிபர் எஸ். ரோஹநாதன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
‘ஜெனீவா காரணி’யும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டமும்!
பழைய அச்சங்கள், புதிய கவலைகள்
4 min |
September 05, 2025
Thinakkural Daily
செம்மணிப் புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுகின்றது
செம்மணி மனித புதை குழி விடயத்தில் நீதி நிலை நாட்டப்பட்டப்படுகின் றது என்று அரசாங்கம் நம்புவதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித் துள்ளார்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 43 ஆயிரம் குடும்பங்களுக்கும் முழு இழப்பீடு வழங்க வேண்டும்
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 43 ஆயிரம் குடும்பங்களுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.
1 min |