Newspaper
Thinakkural Daily
காற்றாலை, கனிம மணல் அகழ்வுத் திட்டங்களை ஜனாதிபதி மன்னார் தீவிலிருந்து அகற்ற வேண்டும்
மன்னார் பிரஜைகள் குழு தலைவர் கோரிக்கை
1 min |
September 04, 2025
Thinakkural Daily
செம்மணி மனித புதைகுழிகள்!
ஆறு மாதங்களாக, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு, இலங்கையின் வட பகுதியில் உள்ள ஒரு மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்களை கண்டுபிடித்து வருகின்றது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை இப்போது 200 ஐத் தாண்டியுள்ளது, அவற்றில் சில குழந்தைகளுடையவையும் அடங்கும்.
3 min |
September 04, 2025
Thinakkural Daily
தொன்மை வாய்ந்த கந்தளாய் சிவாலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று
கந்தளாய் சிவாலயத்தில் இன்று புதன்கிழமை (3) இடம்பெறவுள்ள சித்திரத்தேர் வெள்ளோட்டத்தினை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ரயிலுடன் -மோட்டார் சைக்கிள் மோதல் இரு குழந்தைகளின் தந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் அதில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
வடக்கு தெங்கு முக்கோண வலயம் ஜனாதிபதி தலைமையில் புதுக்குடியிருப்பில் அங்குரார்ப்பணம்
16 ஆயிரம் ஏக்கரில் செயற்படுத்த இலவசமாக தென்னம்பிள்ளைகள்
1 min |
September 03, 2025
Thinakkural Daily
மன்னாரிலிருந்து இரண்டு மாணவர்கள் தேசிய கால்பந்தாட்ட அணிக்குத் தெரிவு
சீனாவில் 20 தொடக்கம் 28 வரை போட்டி
1 min |
September 03, 2025
Thinakkural Daily
தென்னந்தோப்பில் தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கி சூடு
காயமடைந்தவர் வைத்தியசாலையில்
1 min |
September 03, 2025
Thinakkural Daily
நெடுந்தீவு, கச்சதீவை ஒன்றிணைக்கும் வகையில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகிறது;
நெடுந்தீவு மற்றும் கச்சதீவை ஒன் றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பா டுகள் தொடர்பில் ஆராயப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி பதவிக்கு அப்பால் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதலும் துஷ்பிரயோகம் செய்தலும்
இலங்கையில் முன்னாள் அரச தலைவரின் முதல் கைது என்று அறிவிக்கப்பட்ட 1982 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க 'பொது சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள்' சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 'பொது சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல்' குறித்து அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அது, கவனம் செலுத்தப்படாத ஒரு பிரச்சி னையை ஏற்படுத்துகிறது. மொரட்டுவ நகரச பை உறுப்பினர், வழக்கறிஞர் லிஹினி பெர் னாண்டோ எழுப்பியபடி, உயர் பதவியில் உள்ள பொது வாழ்க்கையையும் தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் எவ்வாறு அங்கீக ரித்து வேறுபடுத்த முடியும், வகிக்கும் பதவியின் நன்மைக்காகவும், தனிநபரின் சுதந்திரத்திற் காகவும் யாரும் இதுவரை ஆராய்ந்ததில்லை. ஜனாதிபதி பதவியைப் பொறுத்தவரை, இது எல்லா வகையிலும் ஒரு கடினமான மற்றும் சவாலான பணியாகும்.
4 min |
September 03, 2025
Thinakkural Daily
இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர் என்றும் அனைவரும் வைத்த அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து, இலங்கை தேசம் கட்டியெழுப்பப்படும் வரை அந்தக் கைகளை விட்டுவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
மோடியும் ஜி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள் அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கும் மோசமான நடிகர்கள் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடுமையாக தாக்கிப் பேசி யுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ரி-20 தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் இலங்கை அணி
சிம்பாப்வேக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட சர்வ தேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய சூட்டோடு அதே அணிக்கு எதிராக இன்று புதன்கிழமை (03) ஆரம்பமாகவுள்ள 3 போட் டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இலங்கை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
திரு கோணமலை அருள் மிகு ஸ்ரீ கும்பத்துமால் கரு மாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 9 மணிவரை இடம்பெறவுள்ளது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அனுர
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
அடுத்த ஆண்டுக்குள் பொதுமக்கள் அரசுடன் அனைத்துப் பணக் கொடுக்கல் வாங்கல்களையும் இணைய வழியில் மேற்கொள்ளும் வசதி
தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமாக டிஜிட்டல் மயமாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பொதுமக்கள் அரசாங்கத்துடனான அனைத்துப் பணக் கொடுக்கல் வாங்கல்களையும் இணைய வழியில் மேற்கொள்ளும் வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பு
பயணதடையும் விதிப்பு
1 min |
September 03, 2025
Thinakkural Daily
கணவனைப் பிரிந்திருந்த பெண் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை
அனுராதபுரம், இராஜாங்கனை பொலிஸ் பிரிவின் அங்கமுவ பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
அடையாளம் காண முடியாதளவுக்கு எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
பொலிஸ் தோட்டப் பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
இத்தாலி பிரதி அமைச்சர் இன்று இலங்கை வருகை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி, இன்று புதன்கிழமை முதல் 5 ஆம் திகதி வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
புத்தளத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக சில்வா நியமனம்
புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய வை.ஐ.எம். சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தி அதிகார பரவலாக்கத்தை துரிதப்படுத்த வேண்டும்
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அதனை தீர்த்து வைத்து, அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று நுவரெலியா மாவட்டயும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதா கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கு விண்ணப்பம் கோரல் !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
திருகோணமலையில் நடமாடும் கோளரங்கம் கண் காட்சி ஆரம்பம்
ஒக்டோபர் 6 வரை தொடரும்
1 min |
September 03, 2025
Thinakkural Daily
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களிற்கு ஏ.ஐ குறித்து செயலமர்வு
வவுனியா மாவட்ட உயர்தரத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களிற்கு, கற்றல் முறைகளுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
யாழில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு பிரிவு கடும் நெருக்கடி
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்து கொண்ட நிகழ்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டதுடன், சுதந்திரமாக செய்தி சேகரிக்க புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
அடையாள அணிவகுப்பில் படுகொலைச் சந்தேக நபர்கள்
கஹவத்தை, பலன்சூரியகம, ஹல்லித பகுதியில் 22 வயது இளைஞரான சுரஞ்சனை சுட்டுக் கொன்ற வழக்கில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பெல்மதுல்ல நீ தவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவ குப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, சாட் சிகளால் இரு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
கூலான் நிலச்சரிவில் புதைந்த கிராமம் 1000 பேர் பலி
சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை வென்ற யாழ் மாணவிகள்
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் முன்னோடி பதக்கத்தினை இவ்வருடம் யாழ் மாணவிகள் அதிகளவில் தம்வசபடுத்தி சாதனை படைத்துள்ளனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
அரச நிறுவனங்களுக்கு 2000 கெப்ரக வாகனங்கள்
அரச நிறுவனத் தலைவர்களுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
கச்சதீவு இலங்கைக்குரியது ஓரங்குலத்தைக் கூட விடோம்
இலங்கைக்குச் சொந்தமான ஓரங்குலம் இடத்தைக் கூட நாம் விட்டுக் கொடுக்கமாட்டோம் என விவசாய, கமநல சேவைகள் நீர்பாசன அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.
1 min |