Newspaper
Thinakkural Daily
அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந் தலைவர் எம்.எச். எம். அஷ்ரப் அவர் களின் 25 ஆவது ஆண்டு நினைவேந் தல் நிகழ்வு 'தோப் பாகிய தனிமரம்' எனும் தொனிப் பொருளில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நிந்தவூர் கல்முனை அல் -அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட் போர் கூடத்தில் இடம்பெற வுள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
அநுரகுமார திசாநாயக்காவின் பணி இரண்டாவது புரட்சியை நிறுத்துதல்
'நான் என் நாட்களை என் இசைக்கருவியில் இழைகளை கோர்ப்பது மற்றும் அவிழ்ப்பதில் செலவிட்டேன், அதே வேளை நான் பாட வந்த பாடல் பாடப்படாமலேயே உள்ளது' -ரவீந்திரநாத் தாகூர்
4 min |
September 16, 2025
Thinakkural Daily
பெருந்தோட்ட பகுதிகளுக்கு முறையான தபால் விநியோகம் நடத்த கோரிக்கை
பெருந்தோட்ட பகுதிகளுக்கு தபால் விநியோகம் முறையாக நடைமுறைப்படுத்தக் கோரி மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இலங்கை தேசிய சமாதானப் பேரவை நுவரெலியா மாவட்ட சிவில் அமைப்புகள் ஒன்றியம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
இணைய சேவைகள் தொடர்பாக இன்று நெடுந்தீவில் விழிப்புணர்வு
சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி தேர்தல் ஆணைக்குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இணைய சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
டெங்கு கட்டுப்பாட்டு வாரம் சாவகச்சேரியில் சிரமதானம்
டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி - கோயிற்குடியிருப்பு சந்தனமுதலிச்சிபுர முருகன் ஆலயத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
மேய்ச்சற் தரைப் பிரச்சினைக்கு தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் இரண்டு வருட பூர்த்தி
சித்தாண்டியில் பாரிய கவன ஈர்ப்பு போராட்டம்
1 min |
September 16, 2025
Thinakkural Daily
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு
எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1 min |
September 16, 2025
Thinakkural Daily
ஹம்பாந்தோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை
52 லீற்றர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்கள் சிக்கின
1 min |
September 16, 2025
Thinakkural Daily
யாழில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
சுழிபுரம் தொல்புரம் கிழக்குப் பகுதியில் பெண் ஒருவர் முகங்கழுவச் சென்ற நிலையில் கிணற்றில் தவறி விழுந்த உயிரிழந்துள்ளார்.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள நீரோட்டத்திற்கு இடையூறாகக் காணப்படும் தடைகளை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு பணிப்பு
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மழைவெள்ள நீரோட் டத்திற்குத் தடையாகக் காணப் படும் தடைகளை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை யின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் பொதுமக்களிடம் பகிரங்க வேண் டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தில் குழந்தை மருத்துவ விடுதி திறப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
மியான்மரில் 2 பள்ளிகள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்
19 மாணவர்கள் பலி; 22 பேர் படுகாயம்
1 min |
September 15, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து புதுக்குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
எழுவான்கரைக்குள் நுளைந்ததால் மக்கள் அச்சத்தில்
1 min |
September 15, 2025
Thinakkural Daily
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிப்பு
424 மில்லியன் ரூபா ஒதுக்கு
1 min |
September 15, 2025
Thinakkural Daily
ஏனைய அரசுகளை விமர்சித்து ஆட்சிக்கு வந்தவர்கள் எதையுமே செய்யவில்லை
தேசிய மக்கள் சக்தி அரசு மீது கண்டனம்
1 min |
September 15, 2025
Thinakkural Daily
இளம் பெண் கல்வி அதிகாரி மர்மமான முறையில் மரணம்
படுக்கையில் சடலமாக மீட்பு
1 min |
September 15, 2025
Thinakkural Daily
சீனா எந்த போரிலும் பங்கேற்கவில்லை போருக்கான சதிகளிலும் ஈடுபடவில்லை
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும் என்ற நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் டொனால்ட் டிரம்புக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
டிரம்ப்பின் அதிகரித்த வரி விதிப்பால் அமெரிக்கர்களுக்கே பெரும் ஆபத்து
10 லட்சம் அமெரிக்கர் வறுமையில் தள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கை
1 min |
September 15, 2025
Thinakkural Daily
வீடுடைத்து 21 இலட்சம் ரூபா பணம் 80 இலட்சம் ரூபா தங்க நகைகள் கொள்ளை
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம். சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதி யான 33 அரை பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
இலங்கைக்கு கடத்த வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.14 லட்சம் ரூபா இந்திய மதிப்பிலான 1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூடைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பறிமுதல் செய்த தமிழக கடலோர பொலிஸார் வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
வன்னி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவாகாத வகுப்பறை கட்டிடங்களை நிறைவு செய்ய நிதி ஒதுக்கீடு
வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
அதிகரிக்கும் விபத்துக்களுக்கு போக்குவரத்துக் குறைபாடுகள்தான் காரணமா?
இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் பேருந்துக்கும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் பேருந்திற்குமான சட்டங்கள் வேறுபட்டுள்ளமைதான் இவ்வாறான விபத்துக்களுக்கு காரணமா என இலங்கையின் வீதிகளில் அண்மையில் நடந்த தொடர்ச்சியான, துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்துக்கள், தேசத்தின் போக்குவரத்து பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளன.
2 min |
September 15, 2025
Thinakkural Daily
நீர்கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பிணையில் விடுதலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸாவுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பந்துல நாவட்டுன்னவும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
இலங்கையில் புற்றுநோயால் ஆண்டு தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மரணம்
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம்
1 min |
September 15, 2025
Thinakkural Daily
சுகாதார சவால்களில் ஒன்றாக மாறிவிட்ட அதிகரிக்கும் குழந்தைப் பருவ உடற்பருமன்
குழந்தைப் பருவ உடல் பருமன் இன்றைய காலத்தில் பலரும் எதிர்நோக்கும் சுகாதார சவால்களில் ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகள், உட்கார்ந்தே வேலை செய்யும் பொழுது போக்குகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வெளிப்புற விளையாட்டுகள் நிறைந்த சூழல்களில் வளர்ந்து வருகின்றனர்.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
உடல் பிடிப்பு தொழிலை சட்டமாக்குவதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை வேண்டும்
இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு
1 min |
September 15, 2025
Thinakkural Daily
மகிந்தவை சந்திக்க மோட்டார் சைக்கிளில் ஆறு மணி நேரம் பயணம் செய்த தம்பதி
பாடலொன்றையும் பாடினர்
1 min |
September 15, 2025
Thinakkural Daily
பல்கலைக்கழக உதவிப் பதிவாளர், உதவி நிதியாளர் பதவிகளுக்கான பரீட்சையில் தமிழ் பரீட்சார்த்திகளுக்கு பாதிப்பு!
பல்கலைக்கழகங்களில் நிலவும் உதவிப் பதிவாளர் மற்றும் உதவி நிதியாளர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் தமிழ் மொழி மூல வினாத்தாள்களில் மொழிபெயர்ப்பு தவறு இடம்பெற்றிருந்தமையால் தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி, கல்வி அமைச்சர் ஆகியோரதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
உயிரிழந்தோரை மீண்டும் உயிர்ப்பிக்க உயிரற்ற உடல்களை பாதுகாக்கும் நிறுவனம்
வாழ்வில் பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் இறப்பு இருக்கும். ஆனால், இந்த இயற்கை விதியை மாற்றவே உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதுவரை உயிரிழந்தோரை வெற்றிகரமாக மீட்க முடியவில்லை என்றாலும் கூட இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்தே வருகிறது. இதற்கிடையே ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டுமாரோ பயோ வினோதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Thinakkural Daily
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ். நகரில் விநியோகம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவி யலாளர் நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை யாழ்.ஊடக அமையத் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் யாழ்.ஊடக அமைய ஊடகவியலாளர் களால் யாழ் நகரில் பொதுமக்களுக்கு விநி யோகிக்கப்பட்டது.
1 min |