Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Thinakkural Daily

யூனியன் அஷ்யூரன்ஸ் ஸ்தாபனத்தின் முதன்மையான அறிமுகமாக Clicklife App ஊடாக DigitalHealth சேவைகளை வழங்குகிறது

இலங்கையில் நீண்டகாலமாக இயங்கும் தனியார் ஆயுள்காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குனரான Flash Health உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு மாதாந்தம் இலவச ஒன்லைன் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

ஐஸ், கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

பாகிஸ்தானின் மிரட்டலுக்கு அடிபணிந்தது ஐசிசி

போட்டி நடுவரை நீக்கியது

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

சாவகச்சேரி நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிகளை சவாலுக்குட்படுத்திய வழக்கின் தீர்ப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை

அகில இலங்கை தமிழ் காங் கிரஸின் சாவகச்சேரி நகரச பை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிகளை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக் கினுடைய தீர்ப்பு இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவில்லை. நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு கூடி இது சம்பந்தமாக முடிவுகளை எடுக் கும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மலையகத்தில் மூடுபனி சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (16) இரவு முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

வீரர்களுக்கு மறைக்கப்பட்ட உண்மை முன் கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டம் சர்ச்சை ஒன்றில் சிக்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், போட்டி முடிவடைந்த உடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்காமல் சென்றனர்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மதுகம கன்ணங்கர மத்திய கல்லூரியில் மூன்று மாடி தொழில்நுட்பப் பீடம் திறப்பு

பழைய மாணவரான அமைச்சர் நளிந்த திறந்து வைத்தார்

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மின்னல் வீரனுக்கு வயதாகிவிட்டது

ஜமேக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீற்றர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 11 உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பில் கப்பம் வாங்கும் சில பொலிஸார் இருக்கும் வரை சட்டவிரோத மண் அகழ்வு தொடரும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில பொலிஸ்காரர்கள் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை. எனவே அப்படிப்பட்ட பொலிஸ்காரர்களை இனம் கண்டு அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்து எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தி சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த புதிய அரசு செயற்படவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நாடுகள் பட்டியலில் கொலம்பியா

கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக, போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நாடுகள் பட்டியலில் நட்பு நாடான கொலம்பியாவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சேர்த்துள்ளார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டு தோறும் 1,600 உயிரிழப்பு

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

ஏழு இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

தலைமறைவாகியிருந்த சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரண்

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்கள் தொடர்பில் கைது செய்வதற்காக தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி நேற்று நீதிமன்றில் சரணடைந்தார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

பொது அமைப்புக்கள் ஆதன வரியினை செலுத்தவேண்டும்

வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

கிழக்கில் பல சுகாதாரத் திட்டங்கள் இன்று-நாளை ஆரம்பித்து வைப்பு

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் இன்று வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை சுகாதார மற்றும் ஊடக அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

வீதியோரத்தில் நின்ற பெண்ணை மோதிய டிப்பர் நிறுத்தாமல் தப்பிச் சென்றது

வவுனியா -கொறவப்பொத்தானை வீதியில் பெண் ஒருவரை மோதிய டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றதுடன், இதில் அந்தப் பெண் படுகாயமடைந்துள்ளார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

உலகத் தரவரிசையில் சரிவை சந்தித்த இலங்கை கடவுச்சீட்டு

தி ஹென்லி வெளியிட்டுள்ள புதுப்பிக் கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இலங் கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்கு சரிந்துள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பு புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ்

அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கமும் ஜே.வி.பி.யின் கடந்த கால ஆதரவும்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை நீக்கப்பட்டுள்ள விவகாரமே கடந்த ஓரிரு வாரங்களாக இலங்கை செய்திகளில் பிரதான பேசுபொருளாகியுள்ளது.

3 min  |

September 18, 2025

Thinakkural Daily

தொல்லியல் திணைக்களத்தினால் யாழ். பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைக் கற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

தொல்லியல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மலிபன் மற்றும் எஸ்எஸ்சி (SSC) இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல ஒன்றுபட்டுள்ளன

70 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற பிஸ்கட் வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வருகின்ற மலிபன் பிஸ்கட் மெனுபெக்டரீஸ் நிறுவனம், நாட்டிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் வரலாற்றுச்சிறப்பு மிக்க விளையாட்டுக் கழகமான எஸ்எஸ்சி (Sinhalese Sports Club & SSC) உடன் மூலோபாய கூட்டாண்மையொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

மட்டு வாகனேரியில் புதையல் தோண்டிய 6 பேருக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து ஒருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் 6 பேருக்கும் 3 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத் துமாறு வாழைச்சேனை நீதவான் நீ திமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

75 மில்.ரூபா சொத்துக்களை சேர்த்தது எவ்வாறென விமல் வீரவங்சவிடம் கேள்வி

விசாரணை ஒக்டோபர் 22 க்கு ஒத்திவைப்பு

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

யாழில் 257 பெண் நாய்களுக்கு கடந்த வாரம் கருத்தடைச் சிகிச்சை

வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும் பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் செயற்திட்டமானது பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரத்தில் மாத்திரம் 25% பெண் நாய்களுக்குக் கருத்தடைச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், இந் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளா் அ. சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

பகமை ஆற்றல் திட்டங்கள் இலங்கையின் எதிர்கால சக்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறையின் காரணமாக புதிய சக்தி மாற்றங்களைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய எரிபொருள் இறக்குமதி நாட்டின் நிதி வளங்களை சுரண்டுவதோடு, சுற்றுச்சூழல்பாதிப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பசுமை ஆற்றல் (Renewable Energy) மட்டுமே இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்தையும், சமூக நிலைத்தன்மையையும் பாதுகாக்கும் வழியாக பார்க்கப்படுகிறது.

2 min  |

September 18, 2025

Thinakkural Daily

பான் ஏஷியா வங்கி மற்றும் ஹேலிஸ் சோலார் இணைவு

இலங்கையின் உண்மையான வங்கியான பான் ஏசியாவங்கியானது, ஹேலிஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான ஹேலிஸ் சோலாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு சூரிய சக்தி தீர்வுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட நிதி தெரிவுகளை வழங்குகிறது.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டு, பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் ஒட்டுமொத்த காசாவும் அழிக்கப்படும்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

விவசாய நிலங்கள் தனியார் கம்பனிகளுக்கு முத்துநகர் விவசாயிகள் திருமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனி யார்கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத் துக்கு வழங்கப்பட்டதையடுத்து நேற்று புதன் கிழமை திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் மக்கள் நலன் சாராத கரிசனையற்ற செயற்பாடுகள் குறித்து முறைப்பாடு

கொட்டகலை பிரதேச வைத்தியசாலை யின் உத்தியோகஸ்தர்களின் மக்கள் நலன் சாராத கரிசனையற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் முகம் கொடுத்து வரும் அசௌகரியங்கள் சம்பந்தமாக நுவரெலியா பிராந்திய சுகாதார அத்தியட்சகர் வைத்தியர் அசேல பெரேராவை அவரது பணிமனை யில் கொட்டகலை பிரதேச சபை உறுப் பினர்கள் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்த னர்.

1 min  |

September 18, 2025

Thinakkural Daily

இ.யூ.மு.லீக் தலைவருக்கும், இசை முரசுக்கும் கொழும்பில் வெள்ளிக்கிழமை மகுட விழா

'அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்' என்ற தொனிப்பொருளில், தமிழக அரசின் 'தகைசால் தமிழர்’ விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீனுக்கான பாராட்டு நிகழ்வு, இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ. எம் . ஹனிபாவின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வு என்பன நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், லோட்டஸ் அரங்கில் இடம்பெறவுள்ளன.

1 min  |

September 18, 2025

ページ 2 / 112