試す - 無料

Newspaper

Thinakkural Daily

யாழில் கணவனைத் தாக்கிவிட்டு மனைவியை வாகனத்தில் கடத்தல்

திருமணத்தின் பின் தலைமறைவாக இருந்தவராம்

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

குரங்குகளின் தொகையைக் கட்டுப்படுத்த கருப்பையில் வளையங்கள் பொருத்தல்

ஆரம்ப முயற்சி வெற்றி

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

தங்கம் வெல்வதே குறிக்கோள் என்கிறார் உசெய்த் இறுதிப் போட்டிகளில் மேலும் 3 இலங்கையர்கள்

ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்றெடுப்பதே எனது குறிக்கோள். வெள்ளிப் பதக் கத்துக்காக கோதாவில் இறங்க மாட்டேன் என இலங்கை குத்துச்சண்டை வீரர் யஸ்மின் மொஹமத் உசெய்த் ஆணித் தரமாகத் தெரிவித்தார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

ஓட்டமாவடி மாணவன் தேசிய போட்டிக்கு தெரிவு

தேசிய பாடசாலையில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அயான் அகாஸ் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் கதிர்காமப் பாதயாத்திரைக் குழுவுக்கு நாலாம் கட்டமாக உதவிகள் வழங்கல்

கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு இலங் கையிலேயே மிக நீண்டதூரப் பாதயாத் திரையாகக் கருதப்படும் தொண்டை மானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆல யத்திலிருந்து வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை நேற்று முன்தினம் புதன் கிழமை இருபத்தொராவது நாளாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

நீதிமன்றத்திற்குச் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களை, இலங்கை கிரிக்கெட் ஊழியர்களாக உள்நாட்டு வருவாய் துறை (IRD) தன்னிச்சையாக வகைப்படுத்தியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குழுவினர் நேற்று வியாழக்கிழமை முற்பகல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளனர்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டொலரில் ‘கோல்டன் டோம்' ஏவுகணை பாதுகாப்பு முறைமை

அமெரிக்காவை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ‘கோல்டன் டோம்' திட்டம் 175 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

பல இலட்சம் ரூபா பெறுமதியான 22 கஜமுத்துக்களுடன் இருவர் கைது

ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரை புதன்கிழமை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர் கிரிக்கெட் விழா

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஜூன் 07, 08 மற்றும் 09 திகதிகளில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தக் கோரி சடலத்துடன் மக்கள் போராட்டம்

வவுனியா கண்ணாடிக்கணேசபுரம் கிராமத்தில் யானையின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்த கோரியும் யானை தாக்கி உயிரிழந்தவருக்கு நீதி கோரியும் அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை (21) மதியம் முன்னெடுக்கப்பட்டது

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

நீர்கொழும்பு மாநகர மேயராக சட்டத்தரணி ஹீன்கெந்த நியமனம்

பிரதி மேயராக சாமர பிரனாந்து

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

பதில் தலைமை கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக் காலத்தை 6 மாதத்தால் நீடிக்க அனுமதி

பதில் தலைமை கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவின் பதவிக் காலத்தை 6 மாதத்தால் நீடிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு யாழில் நடைபவனியும் மரதனோட்டமும்

உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை விருத்தி செய்யும் வகையில் நடைபவனி மற்றும் மரதன் போட்டிகளை நடாத்தவுள்ளதாக இலங்கை நரம்பியல் நிபுணர் சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான வைத்தியர் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

நாதஸ்வர வித்துவான் கிருமித் தொற்றால் மரணம்

உடலில் கிருமித் தொற்று பரவி உடற்கூறுகள் செயலிழந்து இளங் குடும்பஸ்த்தரான நாதஸ்வர வித்து வான் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கூழாவடி, ஆனைக்கோட்டை பகு தியில் இடம்பெற்றுள்ளது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்குமாறு அரசு மன்றாடுகின்றது

தாங்கள் சாப்பிட வேண்டும் என்றால் கபரக் கொய்யாவையும் உடும்பாக்கிக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே அரசு இருக்கிறது. அதனால் தான் காழும்பில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு எதிராக குறித்த சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த 'சிறிய பிள்ளை' தொடர்பில் கதைப்பதில்லை. ஆனால் தமது 'பெரியபிள்ளை'யை சிறிய பிள்ளையெனக் கதைக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்படாது

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாணவர் களுக்கு மீள் திருத்தம் மற்றும் ல்கலைக்கழகத்திற்கு விண் ணப்பிப்பதற்கான காலத்தையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

யாழ். வந்த தமிழக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த வட மாகாண கடற்றொழிலாளர்கள்

யாழ்ப்பாணத்துக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

யாழில் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

பல ஆயிரம் பேருக்கு கிடைக்கும்

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

உலக சுகாதார அமைப்பின் 78 வது ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சர் நளிந்த

வில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுகாதார மற்றும் வெகு ஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை சந்தித்தார், மேலும் நாட்டில் சுகாதாரத் துறையின் தற்போதைய செயல்திறன் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

புகைப் பிடித்தலில், ஒப்பீட்டளவில் ஆபத்தைக்குறைக்கும் வாய்ப்புள்ள மாற்று வழிமுறைகளை ஆராய்தல்

ஆவி முறையில் புகைப் பிடித் தலை (vaping) கொடூரமான ஓன் றாக உருவகப்படுத்தி, பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் அண் மைக்காலமாக அது ஒரு புதிய பேசு பொருளாக மாறியுள்ளது. பெரும் பாலான செய்தி வெளிப்பாடுகளில் போதிய நுணுக்கமான ஆராய்வோ, விழிப்புணர்வோ அல்லது துல்லி யமோ கிடையாது என்பதுடன், ஆவி முறையில் புகைப் பிடித்தலுக்கு எதி ராக முழுமையாக கண்டனத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து அவை எவ்வகையிலும் கருத்துக் களை வெளியிடுவதில்லை.

3 min  |

May 23, 2025

Thinakkural Daily

வி.எப்.எஸ்.விசா முறை மோசடி தொடர்பில் இந்த அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்?

வி.எப்.எஸ். விசா முறைமை மோசடி தொடர்பில் உரிய நட வடிக்கைகளை எடுக்காது இந்த அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலை வருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

ஆசிரியர் கல்வியலாளர் சேவையில் புதிதாக 605 பேருக்கு நியமனம்

இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவையின் மூன்றாம் வகுப்புக்கு (SLTES) நாடளாவிய ரீதியில் 605 பேர் புதிதாக தெரிவாகியுள்ளனர்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னரான தேசிய மக்கள் சக்தியின் சவால்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு முன் இருந்த ராஜபக்ஷ அரசாங்கமும் வாக்காளர்களிடையே அதிகரித்து வரும் செல்வாக்கின்மை வெளிப்படும் என்ற பயத்தில் நீண்டகாலமாக தவிர்த்துவிட்டிருந்த, உள்ளூராட்சித் தேர்தல்கள் ஏழு மாத கால தேசிய மக்கள் கட்சி அரசாங்கம், மனச்சோர்வடைந்த மற்றும் கொள்கை ரீதியாக வங்குரோத்தான எதிர்க்கட்சியால் சுமத்தப்பட்ட அனைத்து எதிர்மறை பிரச்சாரங்கள் மற்றும் ஆதார மற்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், நாடு முழுவதும் மரியாதைக்குரிய ஆதரவைப் பெற்று வருகிறது என்பதை நிரூபித்துள்ளது.

3 min  |

May 23, 2025

Thinakkural Daily

555 மில்லியன் தேங்காய் இந்த ஆண்டு அறுவடையாகும்

நாட்டில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

கார்கில்ஸ் வங்கி, 2025 முதல் காலாண்டில் ரூபா 116 மில்லியன் தொகையை வரிக்குப் பிந்திய இலாபமாகப் பதிவு

கார்கில்ஸ் வங்கியின் 31.03.2025 அன்று நடந்த காலாண்டிற்கான முடிவுகள், 2024 ஆம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இலாபத்தில் ரூ. 116 மில்லியன் அதிகரிப்பை எடுத்துக்காட்டியுள்ளன, அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூ. 162 மில்லியன் காணப்படுகின்றது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

கல்விசார் எண்ணக் கருக்களை தொழில் துறைக்கான நிஜ உலகத் தீர்வுகளாக மாற்றும் Curtin University Colombo மாணவர்கள்

உலகளாவிய ரீதியில் முதல் 1% ல் தரவரிசையில் உள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்த இலங்கையின் ஒரேயொரு நிறுவனமான Curtin University Colombo நிறுவனம், தனது பாடநெறியுடன் தொழில்துறையின் ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கும் வகையில் உயர்கல்வியை மறுவரையறை செய்யும் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

மூச்சு விட கஷ்டப்பட்டு இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் மரணம்

மூச்சு விட கஷ்டப்பட்டு இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரி ழந்துள்ளார்.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

காசாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாவிட்டால் 48 மணி நேரத்தில்14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்

உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை

1 min  |

May 22, 2025