Newspaper
Thinakkural Daily
கால்டன் ஸ்வீட்ஹவுஸ் நிறுவனத்துக்கு தேசிய உயர்கைத் தொழில் விருது
கால்டன் ஸ்வீட் ஹவுஸ் தனியார் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய உயர்கைத்தொழில் விருது விழாவில் உணவு, பானங்கள் பிரிவில் (மத்திய அளவிலான) ஆண்டின் சிறந்த தேசிய கைத்தொழில் வர்த்தக நாமத்துக்கான விருதை வென்றுள்ளது. கால்டன் குழுமம் சார்பாக அதன் நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் தேசமான்ய மஹேஷ் டீசில்வா மேற்படி விருதை பெற்றுக் கொண்டார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
போலந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்
ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தினைத் தலைமை வகிக்கும், போலந்துக் குடி யரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி மே 28 முதல் 31 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
Baurs 1000 ஆவது பணிப்பாளர்சபை சந்திப்பை முன்னெடுத்து கூட்டாண்மை துறையில் வரலாற்று மைல்கல் சாதனை பதிவு
பன்முகப்படுத்தப்பட்டவி யாபாரசெயற்பாடுகளைதன்ன கத்தேகொண்டுள்ளமுன்னணி கூட்டாண்மைநிறுவனமான, Baurs எனபரவலாக அறியப் படும் A. Baur Co. (Pvt.) Ltd, 2025 ஏப்ரல் 10ஆம் திகதிதனது 1000 ஆவது பணிப்பாளர்சபை சந்திப்பைமுன்னெடுத்திருந் தது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக அதே பல்கலைக் கழகத்தின் பொறியல் பீடத்தின் பீடாதிபதியாக மூன்று முறை பணியாற்றியிருந்த பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
உள்ளூராட்சி சபைகளில்..
முன்பக்கத் தொடர்ச்சி..
1 min |
May 27, 2025
Thinakkural Daily
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 உள்ளுராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி
ஜனநாயக ரீரியில் நாட்டு மக்கள் வழங்கிய ஆனையோடு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளையிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்குமென பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தெரிவித்துள்ளார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
பனம் கைப்பணிப் பொருட்கள் அமெரிக்கச் சந்தைக்கு தயார்படுத்தப்படுகின்றன
பனைசார்ந்த கைப்பணிப் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி ஏற்பட் டிருக்கும் நிலையில் இலங்கை யினுடைய பனம் கைப்பணிப் பொருட்களை அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்வதற்கான தயார்ப்படுத்தல்கள் மிக விரை வாக முன்னெடுக்கப்பட்டு வரு வதாக பனை அபிவிருத்திச்ச பைத் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
2 கோடி பின் தொடர்பவர்களைக் கொண்ட முதல் ஐபிஎல் அணி
பெங்களூரு சாதனை
1 min |
May 27, 2025
Thinakkural Daily
புதிய பியாஜியோ Ape முச்சக்கர வண்டி மாதிரிகளை SINGER அறிமுகப்படுத்துகிறது
நாட்டின் மிகவும் நம்பகமான பெயர்களில் ஒன்றான SINGER ஸ்ரீ லங்கா பிஎல்சி சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான அறிமுக நிகழ்வில், பியாஜியோ அணீஞு முச்சக்கர வண்டிகளின் புதிய மாதிரிகளை பெருமையுடன் அறிமுகப்படுத்தியது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
புதிய ஊழியர் பெறுமதி அறுதியுரையை அறிமுகம் செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்
இலங்கையில் நீண்டகாலமாக இயங்கும் முன்னணி தனியார் ஆயுள்காப்புறுதி நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது புதிய ஊழியர் பெறுமதி அறுதியுரையை (EVP) வரையறைகளுக்கு அப்பால் வளர்ச்சியடைதல் எனும் தொனிப்பொருளில் அறிமுகம் செய்துள்ளது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
யாழ்.இந்திய துணைத் தூதரக அதிகாரி வவுனியா வாகன விபத்தில் உயிரிழப்பு
மனைவியான யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட மூவர் படுகாயம்
1 min |
May 27, 2025
Thinakkural Daily
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை இரண்டாகப் பிரிக்க வேண்டும்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை இரண்டாகப் பிரிப்பதன் ஊடா கவே வினைத்திறனான சுகாதார சேவையை பொதுமக்களுக்கு வழங்க முடியும் என சாவ கச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தி யர் எஸ்.சுதோகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் நூறு பேரில் யாழ். பல்கலை பேராசிரியர் ரவிராஜனுக்கு இடம்
சிங்கப்பூரின் ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை தெரிவு
1 min |
May 27, 2025
Thinakkural Daily
ரணிலால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுக்கிறது
மத்தள விமான நிலையத்தை தனியார் மயப்படுத்துவதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
மாம்பழ வியாபாரி போன்று பட்டதாரி ஒருவர் போராட்டம்
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
பௌதீக வளங்களைப் பெற்றுத் தரக் கோரி தலவாக்கலை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமக்கு தேவையான பௌதீக வளங்களை உடனடியாக அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
அதிகளவு அயடீன் கலந்த உப்பு விற்பனை கடை உரிமையாளருக்கு 10000 ரூபா அபராதம்
வைற் சோல் உப்புக்கு நாடு முழுவதும் தடையும் விதிப்பு
1 min |
May 27, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிக மோசமான நிலையில் சென்னை
17 ஆண்டில் முதல் முறையாக கடைசி இடம்
1 min |
May 27, 2025
Thinakkural Daily
தொடரும் நில ஆக்கிரமிப்பு
வ டகிழக்கில் பொது மக்களது காணிகளை அபகரிப்பு செய்வதென்பது சர்வசாதாரணமாகிவிட்டது. அப்பாவி மக்கள் தங்களது ஜீவனாம்ச தொழில்களாக நெற் செய்கை விவசாயம், மேட்டு நிலப் பயிர்ச் செய்கை என மேற்கொண்டிருந்த போதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அரச ாங்க தரப்பு நிறுவனங்கள் கையகப்படுத்த முனைகின்றனர்.
4 min |
May 27, 2025
Thinakkural Daily
மஹிந்தானந்த பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை காலை உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
முதல் தகுதிச் சுற்றில் விளையாடப் போவது யார்?
முதல் 2 இடத்தை பிடிக்கப் போகும் அணிகள் எவை?
1 min |
May 27, 2025
Thinakkural Daily
ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய ரெலோ முக்கியஸ்தர்
முடிவுகளில் மாற்றம் வரலாம் என்றும் தெரிவிப்பு
1 min |
May 27, 2025
Thinakkural Daily
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
ரேல் ராணுவம் நடத் திய தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 குழந்தை களில் 9 பேர் உயி ரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
தேவையின்றி பலரை கொல்கிறார் புடின்
உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார். குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
1 min |
May 27, 2025
Thinakkural Daily
நிதி தொடர்பான பிணக்குளை தீர்க்க மத்தியஸ்த சபை கண்டியில் அமைப்பு
நீதி மற்றும் தேசிய ஒறுங்கிணைப்பு அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ் நிதி விவகாரங்கள் தொடர்பான பிணக்குகளை தீர்த்துவைக்க தனியாக இணைக்க சபைகள் அமைக்கப்படுகின்றன. அதன் அடிப்படை யில் நாட்டின் முதலாவது நிதி தொடர்பான மத்தியஸ்த சபை கண்டியில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Thinakkural Daily
ஒருநாள் போட்டியில் அதிவேக அரைச் சதம்
டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்த மேற்கிந்திய வீரர்
1 min |
May 26, 2025
Thinakkural Daily
ஐ.ம.ச.நுவரெலியா தொகுதி அமைப்பாளர் பதவி விலகல்
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
1 min |
May 26, 2025
Thinakkural Daily
கால்பந்தாட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கும் அழைப்பு ‘ஐ லீக்' வார இறுதியில் ஆரம்பம்
கால்பந்தாட்ட இரசிகர்களால் நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்டதும் எட்டு பிரபல கழகங்கள் பங்குபற்றுவதுமான ஐ லீக் அழைப்பு கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
1 min |
May 26, 2025
Thinakkural Daily
உயர்பட்டப் படிப்புகள் படத்தின் வெள்ளி விழா யாழ்.பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நடைபவனி
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல் கலைக்கழக உயர்பட்டப் படிப் புகள் பீடப் பழைய மாணவர் ச ங்கமும், யாழ்ப்பாணப் பல்க லைக்கழக உயர்பட்டப் படிப்பு கள் பீடமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய விழிப்புணர்வு நடைபவனி நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 மணியள வில் யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள உயர்பட்டப் படிப் புகள் பீட முன்றலில் ஆரம்பமா னது.
1 min |
May 26, 2025
Thinakkural Daily
தேசிய மக்கள் சக்தியின் பிரபலத்திற்கான ஒரு சோதனை!
இலங்கை இந்த வருடம் மே 6 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை 62 சதவீத வாக்குப்பதிவுடன் நடத்தியது. 2018 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது.
3 min |