Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Thinakkural Daily

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்படாது

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாணவர் களுக்கு மீள் திருத்தம் மற்றும் ல்கலைக்கழகத்திற்கு விண் ணப்பிப்பதற்கான காலத்தையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

யாழ். வந்த தமிழக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த வட மாகாண கடற்றொழிலாளர்கள்

யாழ்ப்பாணத்துக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

யாழில் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

பல ஆயிரம் பேருக்கு கிடைக்கும்

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

உலக சுகாதார அமைப்பின் 78 வது ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சர் நளிந்த

வில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுகாதார மற்றும் வெகு ஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை சந்தித்தார், மேலும் நாட்டில் சுகாதாரத் துறையின் தற்போதைய செயல்திறன் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

புகைப் பிடித்தலில், ஒப்பீட்டளவில் ஆபத்தைக்குறைக்கும் வாய்ப்புள்ள மாற்று வழிமுறைகளை ஆராய்தல்

ஆவி முறையில் புகைப் பிடித் தலை (vaping) கொடூரமான ஓன் றாக உருவகப்படுத்தி, பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் அண் மைக்காலமாக அது ஒரு புதிய பேசு பொருளாக மாறியுள்ளது. பெரும் பாலான செய்தி வெளிப்பாடுகளில் போதிய நுணுக்கமான ஆராய்வோ, விழிப்புணர்வோ அல்லது துல்லி யமோ கிடையாது என்பதுடன், ஆவி முறையில் புகைப் பிடித்தலுக்கு எதி ராக முழுமையாக கண்டனத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து அவை எவ்வகையிலும் கருத்துக் களை வெளியிடுவதில்லை.

3 min  |

May 23, 2025

Thinakkural Daily

வி.எப்.எஸ்.விசா முறை மோசடி தொடர்பில் இந்த அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்?

வி.எப்.எஸ். விசா முறைமை மோசடி தொடர்பில் உரிய நட வடிக்கைகளை எடுக்காது இந்த அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலை வருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

ஆசிரியர் கல்வியலாளர் சேவையில் புதிதாக 605 பேருக்கு நியமனம்

இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவையின் மூன்றாம் வகுப்புக்கு (SLTES) நாடளாவிய ரீதியில் 605 பேர் புதிதாக தெரிவாகியுள்ளனர்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னரான தேசிய மக்கள் சக்தியின் சவால்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு முன் இருந்த ராஜபக்ஷ அரசாங்கமும் வாக்காளர்களிடையே அதிகரித்து வரும் செல்வாக்கின்மை வெளிப்படும் என்ற பயத்தில் நீண்டகாலமாக தவிர்த்துவிட்டிருந்த, உள்ளூராட்சித் தேர்தல்கள் ஏழு மாத கால தேசிய மக்கள் கட்சி அரசாங்கம், மனச்சோர்வடைந்த மற்றும் கொள்கை ரீதியாக வங்குரோத்தான எதிர்க்கட்சியால் சுமத்தப்பட்ட அனைத்து எதிர்மறை பிரச்சாரங்கள் மற்றும் ஆதார மற்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், நாடு முழுவதும் மரியாதைக்குரிய ஆதரவைப் பெற்று வருகிறது என்பதை நிரூபித்துள்ளது.

3 min  |

May 23, 2025

Thinakkural Daily

555 மில்லியன் தேங்காய் இந்த ஆண்டு அறுவடையாகும்

நாட்டில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

கார்கில்ஸ் வங்கி, 2025 முதல் காலாண்டில் ரூபா 116 மில்லியன் தொகையை வரிக்குப் பிந்திய இலாபமாகப் பதிவு

கார்கில்ஸ் வங்கியின் 31.03.2025 அன்று நடந்த காலாண்டிற்கான முடிவுகள், 2024 ஆம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இலாபத்தில் ரூ. 116 மில்லியன் அதிகரிப்பை எடுத்துக்காட்டியுள்ளன, அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூ. 162 மில்லியன் காணப்படுகின்றது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

கல்விசார் எண்ணக் கருக்களை தொழில் துறைக்கான நிஜ உலகத் தீர்வுகளாக மாற்றும் Curtin University Colombo மாணவர்கள்

உலகளாவிய ரீதியில் முதல் 1% ல் தரவரிசையில் உள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்த இலங்கையின் ஒரேயொரு நிறுவனமான Curtin University Colombo நிறுவனம், தனது பாடநெறியுடன் தொழில்துறையின் ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கும் வகையில் உயர்கல்வியை மறுவரையறை செய்யும் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

மூச்சு விட கஷ்டப்பட்டு இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் மரணம்

மூச்சு விட கஷ்டப்பட்டு இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரி ழந்துள்ளார்.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

காசாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாவிட்டால் 48 மணி நேரத்தில்14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்

உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

நல்லூர் அசைவ உணவகம் உடன் மூடப்பட வேண்டும்

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி அல்லது தூயசைவ உணவகமாக மாற்றும்படியான 450 இற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களுடன் கூடிய கோரிக்கைகள் அடங்கிய மகஜரின் பிரதி நேற்றுப் புதன்கிழமை (21) முற்பகல் 11.15 மணியளவில் யாழ். சுண்டக்குளியில் அமைந்துள்ள வடக்கு ஆளுநர் செயலகத்தில் வைத்துச் சைவமக்களின் பிரதிநிதிகளால் வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை

வரணி- குடமியன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு அண்மையில் பாடசாலை அதிபர் கா.நிமலநாதன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

கணக்காய்வாளர் நாயகம்...

நியமிக்கப்படவில்லை இது தொடர்பாக செவ்வாய்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்த போதிலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

அர்ச்சுனா எம்.பி அமைச்சர் சந்திரசேகர் சபையில் கடுமையான வாக்குவாதம்

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையே சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இதன்போது தமிழை சரியாக பேசத் தெரியாதவர் என்று அர்ச்சுனா எம்.பி அமைச்சரவை பார்த்து கூற, உலகத் தமிழர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வசூல் மன்னன் என்று அர்ச்சுனாவை பார்த்து அமைச்சர் கூறினார்.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

கொழும்பில் உள்ள கால்வாய்கள் வடிகால்களை விரைவாக புனரமைக்க ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபா அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

அமெரிக்காவின் வரிகள் மற்றும் வலுவற்ற ரூபாயின் பெறுமதி இலங்கையின் ஏற்றுமதியை கடும் பாதிப்புக்குள்ளாக்கும்

இலங்கை பொருளாதார முன்னேற்றத்திற்கான மென்மையானபாதையில் பயணிக்கும்போது, கடந்தஇரண்டு ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்காவால்விதிக்கப்பட்ட புதியவரிகள் ஆகிய இரண்டு பெரும்சவால்கள்ஒன்றிணைந்து, நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளன.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

மிரிஸ்ஸ கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டவர் இருவர் உடனடியாக மீட்பு

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளி நாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில் அடித் துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப் பட்டனர்.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

பால் உற்பத்திதுறையை வலுப்படுத்தும் SDB வங்கி

SDB வங்கியானது மூலப்பொருள் விநியோகத்தர்கள் மற்றும் கருதியுள்ள கொள்வனவாளர்கள் ஆகிய இருவருக்குமான நிலைபேண் நிதியிடலை வலுப்படுத்துவதனால் சமுதாயங்களை வலுப்படுத்துவதற்கான வங்கியின் மைய கொள்கையுடன் இணைந்தவாறு மற்றொரு பெறுமதியினால் செலுத்தப்படும் வியாபார கிடைப்பரப்பொன்றாக பெறுமதி சங்கிலி நிதியிடலை (VFC) தொடங்கவுள்ளது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

மனிதர்களுக்கும் விலங்குகளுமிடையேயான பிணைப்பை வலியுறுத்தும் AIA ஸ்ரீலங்காவின் 'Pawfect Match' பிரசாரம்

இந்த வருடம் 'Love Your Pet Day'க்காக, AIA ஸ்ரீலங்கா, Tails of Freedom, Purrs and Woofs மற்றும் Animal Welfare and Protection Association (AWPA) ஆகியவற்றுடன் இணைந்து 'Pawfect Match' பிரசாரத்தை ஆரம்பித்தது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

யாழ்.மாவட்ட செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்

யாழ். மாவட்ட செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகப் புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்றக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

தெகிவளை - கல்கிசை மாநகர சபைக்கு தேசிய மக்கள் சக்தியிலிருந்து 3 சிறுபான்மையினர் 27 வட்டாரங்களையும் முழுமையாக கைப்பற்றியது

தெஹிவள-கல்கிசை மாநகராட்சி மன் றத்துக்கு தேசிய மக்கள் சக்தியிலிருந்து இரண்டு முஸ்லிம்கள் மற்றும் ஒரு தமிழர் என மூன்று சிறுபான்மையினர் ஆளும் கட்சி உறுப்பினர்களாக உள்ளூராட்சி மன்ற வட்டாரங்களிலிருந்து தெரிவாகி யுள்ளனர்.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

ஜீப் விபத்தில் ஐந்து இராணுவத்தினர் காயம்

இராணுவ டிபெண்டர் ஜீப் வண்டி யொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பொலனறுவை மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

சகலருக்கும் வீட்டுக் கனவை நனவாக்கும் இலங்கை வங்கி 14 நாளில் வீட்டுக் கடன்

இலங்கை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் நிதிச் சவால்களுக்கிடையில், சொந்த வீடு என்பது பலருக்குமான நிலைத்த வாழ்வின் அடையாளமாகத் திகழ்கிறது. இது பெரும்பா லானவர்களின் வாழ்க்கை இலக்குகளில் முக் கியமானதாக இருந்தாலும், அந்தக் கனவை நனவாக்கும் பயணம் எளிதானதல்ல. வீட்டு கடன் பெறுவதற்கான முயற்சியில் ஆவணத் தாமதங்கள் நீண்ட ஒப்புதல் நடைமுறைகள் மற்றும் வட்டி விகிதங்களைச் சுற்றியுள்ள நிச் சயமற்ற சூழ்நிலைகள் போன்ற பலவிதமான தடைகள் மக்களைப் பின்னோக்கி தள்ளிக் கொண்டு செல்கின்றன.

3 min  |

May 22, 2025

Thinakkural Daily

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை

ஆசியாவில் மீண்டும் புதிய கொ ரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில்கொ ரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொ ரோனா தொற்றால் பாதிக் கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

முதலை பிடித்துச் சென்ற குடும்பஸ்தரின் உடல் ஆற்றிலிருந்து துண்டு துண்டாக மீட்பு

மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் முதலை கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

1 min  |

May 22, 2025

Thinakkural Daily

வீட்டில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு

கண்டி வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் வீடொன்றில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

1 min  |

May 22, 2025