Newspaper
Thinakkural Daily
ஐ.பி.எல்.லில் புதிய விதி 120 நிமிடங்கள் அவகாசம்
இனி ஒரு போட்டி கூட ரத்தாகக் கூடாது.. பிசிசிஐ முடிவு
1 min |
May 22, 2025
Thinakkural Daily
இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்கும் போது பல மடங்கு மேலதிக கட்டணம்
ஊழல் மோசடியால் பல ஆண்டுகாலமாக இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தில் நிச்சயிக்கப்பட்ட தொகையை விடவும் பல மடங்கு கட்டணத்தை மேலதிகமாக செலுத்த வேண்டியேற்படுவதாக நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அரசாங்கம், இன்றே செயற்பட வேண்டும்
மே 18-19 திகதிகள் நாட்டில் தொடர்ந்தும் பிளவு இருப்பதை எடுத்துக் காட்டுகின்றன, மறுபுறம் ஏற்பட்ட இழப் புகளைப் பார்க்க சிலர் மட்டுமே தயா ராக உள்ளனர், அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்றாலும். மூன்று தசாப்த கால போர் முடிவடைந்த விதம் உட்பட, நாட்டு மக்களுக்கு வெவ்வேறு நினைவுகள் உள்ளன என்ற சங்கடமான உண்மையை, குறிப்பாக இந்த இரண்டு நாட்கள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் மக்கள் மே 18 ஐ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட அவர்களில் பலர் கொல்லப்பட்டு போர் தோல்வி நாளாக நினைவு கூர்ந்துள்ளனர்.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
மிக வேகமாக வந்த மீன் ஏற்றும் வாகனம் மோதியதில் எட்டு வயது மாணவி உயிரிழப்பு
கருநாட்டுக்கேணியில் சம்பவம்
1 min |
May 22, 2025
Thinakkural Daily
புதிய கடவுச்சீட்டுக்களுக்காக இன்றுவரை 356,714 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன
தினமும் 4000 வரை விநியோகம் - அமைச்சர் ஆனந்த விஜேபால
1 min |
May 22, 2025
Thinakkural Daily
நீர்கொழும்பு சுற்றுலா பகுதி கிளப் உரிமையாளரை கொல்ல முயற்சி
இருவர் கைது மேலும் ஐவரைத் தேடும் பொலிஸார்
1 min |
May 22, 2025
Thinakkural Daily
நல்லூரில் புதிய அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி மகஜர் கையளிப்பு!
நல்லூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி அல்லது தூயசைவ உணவகமாக மாற்றும்படியான 450 இற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களுடன் கூடிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுப் புதன்கிழமை (21) காலை 9.15 மணியளவில் சைவமக்களின் ஏற்பாட்டில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச. கிருஷ்ணேந்திரனிடம் யாழ். மாநகரசபை அலுவலகத்தில் வைத்து நேரடியாகக் கையளிக்கப்பட்டது.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
769 வழித்தட சேவையில் பிரச்சினை; யாழில் தனியார் பஸ் உரிமையாளர்கள், ஊழியர்கள் வீதி மறியல் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் நேற்றையதினம் (21) வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
பங்களாதேஷுடனான ரி -20 தொடர் பாகிஸ்தான் அணி அறிவிப்பு
பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி - 20 கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட் டுள்ளது.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
செலான் வங்கியின் அனுசரணையில் இலங்கையில் Make-A-Wish அறிமுகம்
நம்பிக்கையின் இதயபூர்வமான கொண்டாட்டமாக, Make-A-Wish Sri Lanka, Make-A-Wish International இன் உரிமம் பெற்ற பிரதேசமாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதை கொண்டாடுகிறது. உலகளாவியரீதியாக Make-A-Wish இயக்கத்தின் உருவாக்கத்தின் 45 ஆண்டு நிறைவைக்குறிக்கும் வகையில், இந்த அறிமுகம் World Wish Day உடன் ஒத்துப் போகிறது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் ஒரு சேவையாக, Make-A-Wish Sri Lanka, நம்பிக்கை மற்றும் வலிமையை ஊக்குவிக்கும் மனப்பூர்வமான விருப்பங்களை வழங்குவதன் மூலம் கடுமையான நோய்களுடன் போராடும் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும் புதிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டுள்ளது.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் ஒலுவில் இல்லம் கையளிப்பு
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச். எம்.அஷ்ரபின் ஒலுவில் இல்லம் அவரது குடும்பத்தினரினால் உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழக பதில் உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
மாற்று மோதிரம் -மகளிர் உச்சி மாநாடு இம்முறை சென்னையில் இடம்பெறும்
அருந்ததி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாற்று மோதிரம் எம்பவர் ஹர் எனும் முதன்மையான மணப்பெண் ஃபேஷன் ஷோ மற்றும் மகளிர் உச்சி மாநாடு சென் னையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
உடனடியாக ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை
ட்ரம்ப் அறிவிப்பு
1 min |
May 21, 2025
Thinakkural Daily
முத்துக்களுடன் நால்வர் கைது
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்டடைட் வீதியில் வைத்து யானை முத்துக்களுடன் நால்வரை திருகோணமலை -துறைமுக பொலிஸார் திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
யாழ்.மாவட்டத்தில் மழை,மின்னல் தாக்கத்தினால் 17 பேர் பாதிப்பு
யாழ்.மாவட்டத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் 17பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
வெற்றி பெற்றவர்களில் 40 வீதமானோரின் பெயர்களை இதுவரை அறிவிக்காத கட்சிகள்
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதமானோரின் பெயர்கள் இன்னும் கட்சிகளால் அனுப்பிவைக்கப் படவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
தமிழ் தேசிய பேரவையினர் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் நேற்றையதினம் கொழும்பில் சர்வதேச இராஜதந்திரிகளை சந்தித்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச் சனைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
புலிகளை நினைவு கூர படையினர் பாதுகாப்பு
விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு பொலிஸ், இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விசனம் தெரிவித்துள்ளார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
ஐபிஎல் பிளே ஓப் சுற்று மும்பையா? டெல்லியா? கடுமையான போட்டி
ஐபிஎல் தொடரில் மூன்று அணிகள் ஏற்கனவே பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், நான்காவது அணியாக எந்த அணி முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நேற்று முன்தினம் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அழிப்பு
வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்றுப் பொருட்கள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் தீ வைத்து அழிக்கப்பட்டன.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
கடும் நிதி பற்றாக்குறையால் 70 நாடுகளில் உலக சுகாதார நிறுவன பணி முடங்கும் அபாயம்
நிதி பற்றாக்குறை காரணமாக, 70 நாடுகளின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
மும்பை அணியுடன் இணைந்த சரித் அசலங்க
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜானி பேர்ஸ் டோவ், ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் சரித் அசலங்க ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு
பொலிஸார் தீவிர விசாரணை
1 min |
May 21, 2025
Thinakkural Daily
இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முழுமைபெற ஆக்கபூர்வமான பங்களிப்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூர்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடை யாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல
குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்) எனும் சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர்நீதிமன்றம் அறிவித் துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு தெரிவித்தார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
பல்பொருள் அங்காடிக்கு வெளியே நின்ற யுவதியைக் காணவில்லை
வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
1 min |
May 21, 2025
Thinakkural Daily
யூதர்களுக்கான பிரித்தானியாவின் பால்போர் பிரகடனமும் ஈழத்தமிழர்களுக்கான கனடா பிரதமரின் இனப்படுகொலை அறிக்கையும்!
கனடாவிற்கு சமாந்தரமாக சர்வதேச நாடுகளிலும் பரவலாக அரசியல் பிரதிநிதிகள் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை ஆதரித்துள்ளார்கள்
4 min |
May 21, 2025
Thinakkural Daily
கொழாகொத்தியில் கள்ள மணலுடன் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்துவில் பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வானத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
பதவியை பாரதூரமாக துஷ்பிரயோகம்
தேசபந்துவின் அடிப்படை ஆட்சேபனைகள் நிராகரிப்பு
1 min |