Newspaper
Virakesari Daily
பெற்றோரின் கவனயீர்ப்பு போராட்டம் தே.சி.அமைப்பாளரின் தலையீட்டால் நிறைவு
மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிர்வாக மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று இப்பிரதேச பெற்றோர்களால் பாடசாலை முன்பாக திங்களன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளரும் விவசாய நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி அமைச்சின் மட்டு. மாவட்ட இணைப்பாளருமான கே. திலகநாதனின் தலையீட்டால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
1 min |
September 03, 2025
Virakesari Daily
வியட்நாமின் 80 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம் இராணுவ அணிவகுப்பில் 16,000 படையினர் பங்கேற்பு
சுதந்திர தினத்தையொட்டி 100 மில்லியன் பிரஜைகளுக்கு தலா 100,000 டொங் பணத்தை கையளிக்கும் வியட்நாம்.
1 min |
September 03, 2025
Virakesari Daily
"பிரிவினைவாத பயங்கரவாத சித்தாந்தம் போர் முடிந்த பின்னரும் ஒழிக்கப்படவில்லை"
இலங்கை பொதுஜன பெரமுனவின் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) பொதுச் செயலாளர் சாகர காரியவசம், \"பிரிவினைவாத பயங்கரவாத சித்தாந்தம் போர் முடிந்த பின்னரும் ஒழிக்கப்படவில்லை\" என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல என்று கூறி மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அரசாங்கம் \"இராணுவ வீரர்கள் மீது பழிவாங்குகிறது\" என்று திரு. காரியவசம் கூறியுள்ளார். \"நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்காக நிற்க எமக்கு வரலாறு தார்மீகப் பொறுப்பை வழங்கியுள்ளது. இந்தப் பொறுப்பை வேறு யாரிடமும் ஒப்படைக்க முடியாது. இந்தப் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுவோம், அதற்காக மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதங்களை நாங்கள் வேண்டுகிறோம்.\" கடிதத்தில் அவர் மேலும் விளக்கினார்:
1 min |
September 03, 2025
Virakesari Daily
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
இரத்தினபுரி போதனா வைத் தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் நேற்றையதினம் சிகிச்சை பெற வந்திருந்த நூற்றுக் கணக்கான நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
1 min |
September 03, 2025
Virakesari Daily
முன்னாள் அரசியல் கைதி பிணையில் விடுவிப்பு
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
1 min |
September 03, 2025
Virakesari Daily
ஆயுள் முழுவதும் மூளையின் செயற்பாட்டை ஊக்குவிக்கும்
கனேடிய, சீன விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு
1 min |
September 03, 2025
Virakesari Daily
நீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான திருப்புமுனை
நேர்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு தொடர்பான வாக்குறுதிகளை வாக்காளர்கள் பல தசாப்தங்களாக கேட்டிருக்கிறார்கள்.
3 min |
September 03, 2025
Virakesari Daily
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உருவெடுக்கும் புவிசார் அரசியல் புயலும்
உலக அரசியல் மற்றும் பொருளாதார அதிகார மையம் மெல்ல மேற்கிலிருந்து ஆசியாவுக்கு மாறி வருகிறது.
4 min |
September 03, 2025
Virakesari Daily
வெல்லவாய பகுதியில் அதிகரித்துள்ள யானை-மனித மோதல் சம்பவங்கள்
உயிர் அச்சத்தோடு வாழ்வதாக மக்கள் சுட்டிக்காட்டு
1 min |
September 03, 2025
Virakesari Daily
செம்மணி புதைகுழியில் 4 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
1 min |
September 03, 2025
Virakesari Daily
வெப்பமான காலநிலை தொடரும்
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
1 min |
September 03, 2025
Virakesari Daily
தேசிய மக்கள் சக்தியினர் எவ்வாறு சட்டத்துக்கு கட்டுப்படுகிறார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது
முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புது ஜாகொட
1 min |
September 03, 2025
Virakesari Daily
மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரியுங்கள்
-சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள்
1 min |
September 03, 2025
Virakesari Daily
மன்னாரில் காற்றாலைத் திட்டத்தை எங்களால் நிறுத்த முடியாது; இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பார்
மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் நிபுணத்துவ குழுவினர் தெரிவிப்பு
1 min |
September 03, 2025
Virakesari Daily
உடல் குறித்த விமர்சனம் நடிகைகள் பதில்
‘காய்த்த மரமே கல்லடி படும்’ என்ற பழமொழி எல்லோருக்கும் பொருந்தும் என்றாலும் சினிமா நட்சத்திரங்களுக்கு அதிகமாகவே பொருந்தும். தினம் தினம் அவர்களைச்சுற்றி ஏதேனும் ஒரு செய்தி இறக்கை கட்டி பறந்துகொண்டிருக்கும்.
2 min |
September 03, 2025
Virakesari Daily
சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்
மூதூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பராமரிப்பின்றி பொது இடத்தில் அல்லது வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் அறிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Virakesari Daily
அருள்மிகு சதுர்வேதி மங்களபுரம் சிவாலய சித்திரத்தேர் வெள்ளோட்டம்
கந்தளாய் அருள்மிகு சதுர் வேதி மங்களபுரம் சிவாலயத்தின் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று(03) புதன்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.
1 min |
September 03, 2025
Virakesari Daily
சர்ச்சைக்குரிய தீர்மானங்களை எடுக்க தயங்கவே மாட்டேன்
வடக்கு தொடர்பாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் அரசியல் தென் பகுதியில் நடக்கின்றது; புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி அறிவிப்பு
2 min |
September 03, 2025
Virakesari Daily
1 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தை பெறுமதியை கடந்த இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி தடம்பதித்ததை கொழும்பு பங்குச்சந்தையில் கொண்டாடும் முகமாக 'விழா மணியை' அடிப்பதற்கு வங்கியானது அழைக்கப்பட்டது.
1 min |
September 03, 2025
Virakesari Daily
ஆலயத்தில் பணப் பையை திருடிய பெண் கைது
மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் பணப் பையை திருடிய குற்றச்சாட்டில் பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை ஞாயிறன்று (31) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 03, 2025
Virakesari Daily
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு: 16ஆம் திகதி மீள விசாரணை
சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில், அகழ்வு மேற்கொள்வதற்காக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜெட்டின் அனுமதியானது நேற்று கிடைக்கப் பெறாமையால் இவ்வழக்கானது இம்மாதம் 16 ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளது.
1 min |
September 03, 2025
Virakesari Daily
இராணுவத்தினரை வேட்டையாடும் அரசாங்கம்
வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.
1 min |
September 03, 2025
Virakesari Daily
இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் செயற்படும் அரசாங்கம்
பொதுஜன பெரமுனவின் செயலாளர் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்
1 min |
September 03, 2025
Virakesari Daily
ஜெனிவாவில் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம்
இடமளிக்கக்கூடாது என்கிறார் எல்லே குணவன்ச தேரர்
1 min |
September 03, 2025
Virakesari Daily
மாகாண சபை வேண்டாம் எனும் நிலைப்பாட்டில் ஜே.வி.பி. இருக்கிறதா?
பிரதான எதிர்க்கட்சி கேள்வி
1 min |
September 03, 2025
Virakesari Daily
சஜித்துக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தில் பங் கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Virakesari Daily
ரணில், அவரது அமைச்சரவைக்கு எதிராக உரிமை மீறல் மனு
விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்
1 min |
September 02, 2025
Virakesari Daily
ஆப்கானை உலுக்கிய 6 ரிச்டர் பூமியதிர்ச்சி; 812 பேர் உயிரிழப்பு
3,000 பேர் காயம், பல கிராமங்கள் தரைமட்டம்
1 min |
September 02, 2025
Virakesari Daily
எம்.சி.ஏ கிரிக்கெட் தொடரில் சம்பியனானது சிங்கர் ஸ்ரீலங்கா
வர்த்தக கிரிக்கெட் சங்கம் (MCA) ஏற்பாடு செய்திருந்த 2025ஆம் ஆண்டுக்கான MCA 50 ஓவர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிங்கர் ஸ்ரீலங்கா அணி 5 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை பதிவு செய்து சம்பியனானது.
1 min |
September 02, 2025
Virakesari Daily
12 ஆவது குளோபல் வர்த்தக மாநாட்டு இலச்சினை வெளியீடு
இலங்கைக்கு மேலும் பல முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார் ஏற்பாட்டாளர் செல்வகுமார்
1 min |
