Newspaper
Virakesari Daily
எமது கரங்களில் இரத்தக் கறை படியவில்லை
போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்கப் போவதில்லை; நாமல் ராஜபக்ஷ
1 min |
September 08, 2025
Virakesari Daily
அதிவேகமாக பேருந்துகளை செலுத்திய சாரதிகள் இருவர் கைது: அட்டனில் சம்பவம்
கண்டியிலிருந்து அட்டன் நோக்கி ஒரே திசையில் இரண்டு தனியார் பேருந்துகளை அதிவேகமாக செலுத்திய சாரதிகள் இருவரை அட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு நேற்றுமுன்தினம் இரவு கைது செய்துள்ளது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல்
நுவரெலியாவுக்கு விடுமுறைக்காக செல்லும் சுற்றுலாப்பயணிகள் இரவுவேளை களில் பயணிப்பதாயின் மிகுந்த அவதானத் துடன் பயணிக்க வேண்டும் என பொலிஸார் விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
மக்களுக்கு அவசியமான அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கத் தயார்
திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும்; ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு
1 min |
September 08, 2025
Virakesari Daily
அரசாங்கம் முறையான விசாரணையை நடத்துமா என்பது சந்தேகத்துக்குரியது
பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு
1 min |
September 08, 2025
Virakesari Daily
தாய்வழி தேசத்துக்காக விளையாட காத்துள்ள ரொஸ் டெய்லர்
நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படும் ரொஸ் டெய்லர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதிக்கவுள்ளார்.
2 min |
September 08, 2025
Virakesari Daily
இலங்கையில் தொற்றா நோயால் 83 சதவீத இறப்பு ஏற்படுகிறது
யாழ். மாவட்டத்தில் தொற்றா நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்டச் செயலணி ஸ்தாபித்தல் கூட்டம் அண்மையில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
200 மில்லியன் ரூபா செலவில் ஊவாவில் ‘கோழி இனப்பெருக்க பிரிவு’ அங்குரார்ப்பணம்
ஊவா மாகாண சபையால் நிர்வகிக்கப் படும் பொரலந்த அரசு விலங்குப் பண்ணை கடந்த அரசாங்கத்தால் கைவிடப்பட்டருந்த நிலையில் ஊவா மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் 'கோழி இனப்பெருக்கப் பிரிவு மற்றும் முட்டை குஞ்சு பொரிக்கும் நிலையம்' அண் மையில் திறந்து வைக்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
அரசியல் பழிவாங்கலுக்காகவே கம்மன்பிலவை கைது செய்ய முயற்சி
பொதுஜன பெரமுனவிடம் பிவிதுரு ஹெல உறுமய தெரிவிப்பு
1 min |
September 08, 2025
Virakesari Daily
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது
மஸ்கெலியா, மவுசாகலை நீர்த்தேக்கத்துக்கு நீரை வழங்கும் பிரதான மறே ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக கூறப்படும் 8 சந்தேக நபர்களை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளதாக நல்லத்தண்ணீர் வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ‘பொதுஜன நூலகம்’
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ‘பொதுஜன நூலகம்' மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடமே கையளியுங்கள்
சட்டவிரோதமாக கபளீகரம் செய்யப்பட்டவை என்கிறார் பிரேமச்சந்திரன்
2 min |
September 08, 2025
Virakesari Daily
எய்தவர்கள் இருக்க அம்புகள் மாத்திரம் மாட்டிக் கொள்கின்றன
போதைப்பொருட்களுக்குரிய மூலப் பொருட்கள் அல்லது இரசாயனங்களைக் கைப்பற்றுவதை நாங்கள் வரவேற்கின்றோம்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான மூலப்பொருள் மீட்பு விவகாரம்: பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் மனம்பேரியவுக்கு விளக்கமறியல்
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீட்டில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் பியல் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
நாட்டில் அதிகரிக்கும் வாகன விபத்துகளையும் குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்த வேண்டும்
வீ. இராதாகிருஸ்ணன் எம்.பி. சுட்டிக்காட்டு
1 min |
September 08, 2025
Virakesari Daily
பாப்பரசர் லியோ தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் லண்டனைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு புனிதர் பட்டம்
வத்திக்கானில் இடம்பெற்ற நிகழ்வில் உலகமெங்குமுள்ள கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், கத்தோலிக்க மதகுருக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
2 min |
September 08, 2025
Virakesari Daily
ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்வாரா?
சரியான நேரம் பார்த்து முடிவெடுப்பார் என்கிறார் ருவன் விஜேவர்த்தன
1 min |
September 08, 2025
Virakesari Daily
மித்தெனியில் ஐஸ் இரசாயனம் கைப்பற்றப்பட்ட இடத்திலிருந்து தோட்டாக்கள், கைக்குண்டுகள் மீட்பு
மித்தெனிய பகுதியில் ஏற்கனவே ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் கைப்பற்றப்பட்ட பகுதியிலிருந்து 19 தோட்டாக்களும் 5 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
1 min |
September 08, 2025
Virakesari Daily
விஜித்த தலைமையில் குழு ஜெனிவாவுக்குப் பயணம்
60ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல்
1 min |
September 08, 2025
Virakesari Daily
ஜனாதிபதி கனவு காண்பவர்கள் பாதாளக் குழு கைதுகளால் கலக்கம்
அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு
1 min |
September 08, 2025
Virakesari Daily
செம்மணி புதைகுழி சர்வதேச தரத்துடன் ஆராயப்படுகிறது
நேரில் விஜயம் செய்த நீதியமைச்சர் ஹர்ஷன தெரிவிப்பு; களுவாஞ்சிக்குடி குருக்கள்மடம் புதைகுழிகள் குறித்து முறைப்பாடளிக்குமாறும் கோரிக்கை
2 min |
September 05, 2025
Virakesari Daily
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ச்சி இந்தியாவிற்கு கப்பல் மூலமான வர்த்தகம் தொடர்பிலும் கவனம்
இந்தியாவுக்கு கப்பல் மூலமான வர்த்தகம் தொடர்பிலும் கவனம்
1 min |
September 05, 2025
Virakesari Daily
பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களுக்கு செப்டெம்பர் 7ஆம் திகதிவரை விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம்
அந்த வகையில், தற்போது நடிகர் விக்ரம், கமர்ஷியல் படங் களை கொடுக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் பல ஆண்டுகளாக பணியாற்றிய விஷ்ணு எடவனுடன் இணைந்துள் ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம், விஷ்ணு எடவன் இணைந்துள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள் ளதாகவும் கூறப்படுகிறது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்தும் Tata Motors மற்றும் DIMO
இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தக வாகன உற்பத்தியாளரும் உலகளாவிய போக்கு வரத்து தீர்வு வழங்குனர்களில் முன்னணி நிறுவனமுமான Tata Motors, இன்று தனது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான DIMO நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் 10 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
பஸ்ஸில் பணம் கொடுக்காது பயணித்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது
கொழும்பில் இருந்து மஹரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பயணித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரியை நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
வீடமைப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காணியில் பசுமை வேலைத்திட்டம்
சாமிமலை, ஸ்டொக்கம் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
1 min |
September 05, 2025
Virakesari Daily
ஹேய்லீஸ் அவென்டுரா- குருநாகலில் விற்பனை மற்றும் சேவை கிளையுடன் நாடளாவிய ரீதியில் விரிவாக்கத்தை மேற்கொள்கிறது
ஹேய்லீஸ் குழுமத்தின் தொழில்துறை தீர்வுகள் பிரிவான ஹேய்லீஸ் அவென்டுரா, குருநாகலில் அதன் புதிய ஏவரி வேட்ரோனிக்ஸ் விற்பனை மற்றும் சேவை கிளையைத் திறப்பதாக அறிவித்தது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
ஓராண்டு நிறைவில் MAS மெய்வல்லுனர் பயிற்சிக்கழகத்தில் மூலம் சிறந்த அடைவுகளைப் பெற்றது
MAS மெய்வல்லுனர் பயிற்சிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்னர், இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது இரத்மலான, CEWAS, பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கொண்டாடப் பட்டது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
யாழில் வீட்டுத்திட்ட வீடுகளுக்கான எஞ்சிய நிதி அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும்
மாவட்ட செயலக கூட்டத்தில் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி.சரத்
1 min |
