Newspaper
Virakesari Daily
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
இலங்கையில் சிறுவர் தொழிலாளர் விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
இலங்கையில் முதல் முறையான Christell Acne Lab முகப்பரு தடுப்பு குறித்த தோற்ற அனுபவ நிகழ்வு
கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ் (Christell Luxury Wellness) நிறுவனமானது கடந்த வார இறுதியில் One Gale Face Mallல் முகப்பரு தடுப்புக்கான ஒரு ஆழமான மற்றும் தகவல் தரும் உடனடி தோற்ற அனுபவத்துடன், அறிவியல் பூர்வமான முகப்பருவுக்கெதிரான முயற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்கான பொதுமக்களுக்கான நிகழ்வொன்றை நடத்தியது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
மண்டதீவு புதைகுழி கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவதுடன், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
மருத்துவர் ஆவதே எனது இலக்கு
யாழில் சாதனை படைத்த மாணவன் தெரிவிப்பு
1 min |
September 05, 2025
Virakesari Daily
காணி பிணக்குகளை ஆராயும் கூட்டம்
திருகோணமலையில் பல்வேறு தீர்க்கப்படாத காணி பிணக்குகளை ஆராயும் கூட்டம் ஒன்று புதனன்று (3) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக கராத்தே போட்டியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்
சீனாவில் நடைபெறுகின்ற ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, பங்கேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்த கராத்தே போட்டியாளர்கள் 31 பேரும் விசா இல்லாத காரணத்தால் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
மட்/ நாவற்காடு நாமகள் மாணவி கிழக்கு மாகாணத்தில் முதலிடம்
கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளில் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
இறுக்கமான வெற்றியை ஈட்டிய இலங்கை இளையோர் அணி
19 வயதின் கீழ் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணி ஒரு விக்கெட்டால் இறுக்கமான வெற்றியை பதிவு செய்தது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
கச்சதீவுக்கு ஜனாதிபதி அநுர சென்றது ஏன்?
அரசாங்கம் விளக்கம்
1 min |
September 05, 2025
Virakesari Daily
காரில் சென்றபோது மோடியுடன் பேசியது குறித்து புடின் விளக்கம்
சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் பகிர்ந்துள்ளார்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
யாழில் தயாரிக்கப்பட்ட சொகுசு படகு
Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட 'அம்பர்' எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் ஆரம்ப நிகழ்வு குறிகாட்டுவானில் நேற்று இடம்பெற்றது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
செயற்பாடற்ற 33 அரச நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி
நாட்டில் தற்போது செயற்படாத நிலையிலுள்ள 33 அரச நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் இரண்டு கட்டங்களாக மூடப்படவுள்ளன.
1 min |
September 05, 2025
Virakesari Daily
ராஜா ஜுவலர்ஸ் -2025 வைர தின விழாவை Paragon உடன் கொண்டாடுகிறது
தங்க உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், தனது வருடாந்த பிரச்சாரத் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும், 2025 வைர தின (Diamond Day Celebration 2025) நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
செம்மணி விவகாரத்தில் தலையிடப்போவதில்லை
அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு; விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு என்கிறார்
1 min |
September 05, 2025
Virakesari Daily
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்றைய தினம் மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
செம்மணியில் 08 எலும்புக்கூடுகள் குவியலாக அடையாளம்
சட்டை பொத்தான்கள், காசு, தாயத்து ஆகியவையும் மீட்பு
1 min |
September 05, 2025
Virakesari Daily
நபிகள் நாயகத்தின் மதக்கோட்பாடுகள் முழு மனிதகுலத்துக்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும்
மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமாசூரிய தெரிவிப்ப
1 min |
September 05, 2025
Virakesari Daily
சீனாவுக்கான சுற்றுப்பயணத்தில் தனது இளைய மகளை அழைத்து வந்த வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்
வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இந்த வார ஆரம்பத்தில் சீனாவுக்குத் தான் மேற்கொண்ட புகையிரதப் பயணத்தின் போது தனது இளைய மகளைத் தன்னுடன் அழைத்து வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
அரசின் நிலைப்பாடு விரைவில் வெளியாகும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பமாக முன்னர் அல்லது அதற்கிடைக்காலப்பகுதியில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு அறிவிக்கும். கடந்த காலங்களை விட தற்போது இலங்கையில் ஜனநாயக மீறல்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
போர்த்துக்கல்லில் பெனிகுலர் வாகனம் தடம்புரண்டு விபத்து; 17 பேர் உயிரிழப்பு
போர்த்துக்கல்லில் லிஸ்பன் நகரில் செங்குத்தான மலைச்சரிவுகளில் பயணிக்கக்கூடிய சிறப்பு புகையிரதமான பெனிகுலர் தடம்புரண்டு நேற்று முன்தினம் புதன்கிழமை பின்னிரவு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
பாகிஸ்தானில் ஆறுகள் பெருக்கெடுத்ததால் 24 மணி நேரத்தில் 500,000 பேர் இடம்பெயர்வு
பாகிஸ்தான் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் ஆறுகள் அபாயகரமான மட்டத்துக்கு உயர்ந்து பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளதால் 24 மணி நேரத்தில் 500,000 பேருக்கும் அதிகமானோர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
கெண்டைக்கால் தசை என்னும் இரண்டாம் இதயம்!
நம்மில் பலர் நீண்ட நேரம் நிற்கும் அல்லது உட்காரும் பணியில் இருப்போம்.
3 min |
September 05, 2025
Virakesari Daily
சந்திரவின் விளக்கமறியல் நீடிப்பு
மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் போராட்டத்தின் போது சேதமாக்கப்பட்டதாகத் தெரிவித்து 88 இலட்சம் ரூபாவுக்கு மேல் நட்டஈடு பெற்றமை தொடர்பாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சந்திர ராஜபக்ஷ பிணை கோரி கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
தொழிலாளர்கள் மீதான அத்துமீறலை தட்டிக்கேட்டதால் வழக்கு தொடரப்பட்டுள்ளது
ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக நான் இங்கு வரவில்லை: ஜீவன் எம்.பி. விளக்கம்
1 min |
September 05, 2025
Virakesari Daily
பெரு முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோவுக்கு ஊழல் குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாக சிறை
பெரு முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ ரொலெடோவுக்கு ஊழல் குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாக சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றமொன்று அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
அரசின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணையுங்கள்
முன்னிலை சோசலிசக் கட்சி அழைப்பு; அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு எதிராக முறைப்பாடு
1 min |
September 05, 2025
Virakesari Daily
கிழக்கு பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட 16 மாணவர்கள் கைது
வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை குற்றச்சாட்டில் 16 மாணவர்கள் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
ஜனாதிபதி திசாநாயக்கவின் கச்சத்தீவு விஜயம் புதுடில்லிக்கும் தமிழ் நாட்டுக்கும் அனுப்பிய சந்தடியற்ற செய்தி
சீனாவின் ரியான்ஜின் நகரில் ஜனாதிபதிகள் ஜின்பிங்குடனும் விளாடிமிர் புட்டினுடனும் கமராக்களுக்கு முன்னால் நின்று பிரதமர் நரேந்திர மோடி தோழமை உறவுகளை வெளிக்காட்டியதை பார்த்து இந்தியா வடக்கு நோக்கி கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அதேவேளை, இந்தியாவின் தென்திசை அயல்நாடு புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் சந்தடியில்லாமல் ஒரு செய்தியை அனுப்பியது.
3 min |
September 05, 2025
Virakesari Daily
துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பலரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
வட, கிழக்கு மக்களின் ஆணையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்
நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான விசேட செயற்றிட்டம் ஒன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
1 min |
