Newspaper
Virakesari Daily
சதோதர பாடசாலைகள் பங்கேற்ற சிரக்கிலிது வித்யார்த்த/புஷ்பதான அணி சம்பியனானது
கொழும்பு சி ஆர் அண்ட் எவ் சி மைதானத்தில் வார இறுதியில் நடைபெற்ற ஒன்றுகூடல் மற்றும் பொழுதுபோக்கு போட்டி நிகழ்ச்சியான சி ரக்பி டெக் கொண்டாட்ட விழாவில் வித்யார்த்த/புஷ்பதான கல்லூரிகளின் பழைய மாணவ, மாணவிகள் கூட்டு அணி பிரதான கிண்ணப் பிரிவில் சம்பியனானது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
'வியத்புர' திட்ட வீடுகளைக் கொள்வனவு செய்த எம்.பிக்களுக்கு சலுகைகள் நீக்கம்
பாராளுமன்ற உறுப்பினர்களால் 'வியத்புர வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
புதிய நெறிமுறையில் நாட்டை மேம்படுத்த இணையுங்கள்
மீலாத்தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர அழைப்பு
1 min |
September 05, 2025
Virakesari Daily
காணாமல்போனோர் குறித்த முறையீடுகளின் விசாரணைகளை நிறைவுசெய்ய 25 விசேட குழுக்கள்
(எம். மனோசித்ரா) காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்காக 25 விசேட உப குழுக்களை நியமிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
சகோதர பாடசாலைகள் பங்கேற்ற சிரக்கிலிது வித்யார்த்த/புஷ்பதான அணி சம்பியனானது
கொழும்பு சி ஆர் அண்ட் எவ் சி மைதானத்தில் வார இறுதியில் நடைபெற்ற ஒன்றுகூடல் மற்றும் பொழுதுபோக்கு போட்டி நிகழ்ச்சியான சி ரக்பி டெக் கொண்டாட்ட விழாவில் வித்யார்த்த/புஷ்பதான கல்லூரிகளின் பழைய மாணவ, மாணவிகள் கூட்டு அணி பிரதான கிண்ணப் பிரிவில் சம்பியனானது.
1 min |
September 05, 2025
Virakesari Daily
ரோட் உடன்படிக்கையில் இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதற்கு முன்னால் பாராளுமன்றம் உரக்க
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர
1 min |
September 05, 2025
Virakesari Daily
சஜித்துக்கு அழைப்பில்லை
ஹர்ஷண ராஜகருணா எம்.பி. தகவல்
1 min |
September 05, 2025
Virakesari Daily
மீள்குடியேறிய 43 ஆயிரம் குடும்பங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்
ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் கிளிநொச்சி பணிப்பாளர்
1 min |
September 05, 2025
Virakesari Daily
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் கையெழுத்து போராட்டத்தின் ஊடாக தண்டிக்கப்பட வேண்டும்
வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன்
1 min |
September 05, 2025
Virakesari Daily
பாடசாலை அபிவிருத்திக்கு நிதிதிரட்டும் வகையில் பதுளையில் கிரிக்கெட், கால்பந்தாட்டப் போட்டிகள்
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி பழைய மாணவர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பதுளையில் நடைபெறவுள்ளன.
1 min |
September 05, 2025
Virakesari Daily
49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வரலாற்றில் முதன்மையாக முல்லைக்கு தங்கம்
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற் தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
வட, கிழக்கு மக்களின் ஆணையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சிக் குரியது. இந்த ஆணையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
15 வருடங்களா சினிமாவுல இருக்கேன்...
இப்பதான் பிரேக் கிடைச்சிருக்கு
2 min |
September 05, 2025
Virakesari Daily
புலமைப் பரிசில் பரீட்சை காலி தேவானந்தா கல்லூரி மாணவி நாடளாவிய ரீதியில் சாதனை
யாழ். இந்துக் கல்லூரி மாணவன் தமிழ் மொழியில் முதலிடம்
1 min |
September 05, 2025
Virakesari Daily
சட்டப்படி வேலையில் ஈடுபடும் மின்சார சபை தொழிற்சங்கத்தினர்
இலங்கை மின்சார சட்டத்தின் பிரகாரம் மின்சார சபையினர் மேற்கொள்ளவுள்ள மறுசீரமைப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை சுதந்திர சேவை சங்கத்தின் செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Virakesari Daily
பாதாளக் குழுவினர் கைதால் நாமல் கலவரமடைவது ஏன்?
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி
1 min |
September 05, 2025
Virakesari Daily
55 ஆண்டு சிறப்புமிக்க சேவையைக் கொண்டாடும் தொழில்நுட்பத்துறையில் ஒரு முன்னணி இலங்கையரான CBA
இலங்கையின் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான Ceylon Business Appliances (CBA) தனது 55வது ஆண்டு நிறைவு நிகழ்வை அண்மையில் சிறப்பாகக் கொண்டாடியது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
கச்சதீவு குறித்த இலங்கை ஜனாதிபதியின் பேச்சு இருநாட்டு உறவுக்கும் எதிரானது
கச்சதீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறிய இலங்கை ஜனாதிபதியின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
Global Business Excellence Awards 2025 தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சிறந்த நிறுவனமாக கௌரவிக்கப்பட்ட சுதேசி
மூலிகை சார்ந்த தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சந்தையின் முன்னோடியாக விளங்கும் சுதேசி இன்டஸ்ட்ரீஸ் வோர்க்ஸ் பி.எல்.சி. (Swadeshi Industrial Works PLC) நிறுவனம், Global Business Excellence Awards 2025 - Elite Series II உலகளாவிய வணிக விசேடத்துவத்திற்கான விருது விழாவில், மூலிகை அடிப்படையிலான தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சிறந்த நிறுவனம் என்ற விருதை தனதாக்கியுள்ளது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
இந்திய வரி தொடர்பில் ட்ரம்ப் புதிய கருத்து
அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளது. இருந்தாலும் இது காலம் கடந்த தாமதமான முடிவு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்
தைரியமாகச் செயற்படுங்கள்; தேசிய பொலிஸ் தினத்தில் ஜனாதிபதி அறிவிப்பு
1 min |
September 04, 2025
Virakesari Daily
இரத்தினபுரி வைத்தியசாலையில் இரண்டாவது நாளாகவும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இரண்டாவது நாளாக நேற்றையதினமும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
இலங்கைக்கு அதிகமாக செல்லும் இந்தியர்கள்
இலங்கைக்கு அதிகளவில் இந்தியர்கள் சுற்றுலா வந்துள்ளனர். கடந்த மாதம் இலங்கைக்கு 1.98 இலட்சம் பேர் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது 46,473 பேர் வருகை தந்துள்ளனர். இது மூன்றில் ஒரு பங்காகும்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
'எல்.பீ.எல்.மெகா நைட் - 2025' கிரிக்கெட் தொடரில் அட்டாளைச்சேனை எம்.எம்.வி. லெஜெண்ட் சம்பியன்
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அட்டாளைச் சேனை 'எல்.பீ.எல்.மெகா நைட் 2025' மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை எம்.எம்.வி. லெஜெண்ட் அணி சம்பியனாகியது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
கைவிடப்பட்டுள்ள ஒஸ்போன் தோட்ட வீதியை புனரமைத்துத் தாருங்கள்
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோட்டன் பிரிட்ஜ், ஓஸ்போன் தோட்ட மிட்போட் 50 ஏக்கர் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதியின் சுமார் இரண்டரை கிலோ மீற்றர் வரையான பகுதி குண்டும்குழியுமாக காணப் படுவதால் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
வர்த்தக நடவடிக்கைகளை VAT வரியிலிருந்து விலக்குதல்: ஒரு நிர்வாகப் பிழைக்கான திருத்தம்
இக்கட்டுரை, \"பெறுமதி சேர் வரி\" (VAT) மற்றும் அதற்கு முன்னோடியான \"பொருட்கள் மற்றும் சேவைகள் வரி\" (GST) ஆகியவற்றின் வலையிலிருந்து வர்த்தக (Trading) நடவடிக்கைகளை விலக்கி இருந்ததற்கான ஆரம்ப சட்ட நோக்கத்தை (Intention of the law) ஆராய்ந்து, வர்த்தகத்தை VAT வலையில் கொண்டுவந்ததற்கான தூரநோக்கற்ற கொள்கை மாற்றத்தை விமர்சிக்கிறது.
4 min |
September 04, 2025
Virakesari Daily
இந்தியாவுக்கு வான் பாதுகாப்பு கவசங்களை வழங்க உள்ளதாக ரஷ்யா தெரிவிப்பு
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வழங்க பேச்சு நடத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
புத்தல பகுதியில் பரவிய காட்டு தீயினால் பல ஏக்கர் வனம் தீக்கிரை
புத்தல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ, புஹூல்கல வனப்பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டதாக மொனராகலை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் 90 நாள் தடுப்புக்காவலில் விசாரணை
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கைது செய்யப் பட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
கம்பனி பொதுமக்களின் வாழ்விடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜனாதிபதி தலைசாய்த்து நடைமுறைப்படுத்தி வருகின்ற காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுத் திட்டங்களை வெகுவிரைவில் மன்னார் தீவில் இருந்து வெளியே கொண்டுசென்று பொதுமக்களின் வாழ்விடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் சந்தியோகு மாக்கஸ் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
