Newspaper
DINACHEITHI - NELLAI
மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அதிரடியாக பணி இடைநீக்கம்
திருச்சி மாவட்டம் வையமலைபாளையம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்து மட்டையான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
குஜராத்: பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி
ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார், பிரதமர் மோடி
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
தாளவாடி அருகே 12 மணி நேரமாக வனத்துறையினர்- கிராம மக்களை அலறவிட்ட யானை கூட்டம்
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது
மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு பொது இடங்களில் இருந்த 3,717 கொடி கம்பங்கள் அகற்றம்
தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி மத அமைப்புகள், சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
சிராஜ்-க்கு ஓய்வு: அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்?
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
கார் -மோட்டார் சைக்கிள் மோதல்: கண்டக்டர் பலி- 5 பேர் பலத்த காயம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்த குமார் மகன் மதன்குமார் (வயது 23). இவர் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
கோவையில் இருந்து கேரளா செல்லும் 50 பஸ்கள் நிறுத்தம்
ரெயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
வேலை நிறுத்தத்தால் அரசு பேருந்துகள் சேவை பாதிக்கப்பட வில்லை
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.கவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க.
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க என கனிமொழி எம்.பி. கூறினார்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலி - 13 பேர் நேரில் ஆஜராக சம்மன்
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று முன்தினம் காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைசென்றபயணிகள் ரெயில் பள்ளி வேன்மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தில் ஆய்வு: அஞ்சுகம் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று இருக்கிறார். நேற்று காலை அவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
2 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் டிஸ்சார்ஜ்
கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
மோதலில் ஒரு ரபேல் விமானம் தான் வீழ்ந்தது; அதுவும் பாகிஸ்தானால் அல்ல
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே மாதம் 7-ந் தேதி அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
விளாம்பட்டி தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 லட்சத்தில் வகுப்பறைகள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை
திண்டுக்கல், ஜூலை. 10திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் நடைபெற்றது. முகாமில் 37 திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 15 திருநங்கைகளுக்கு ஆதார் திருத்தம், 3 திருநங்கைகளுக்கு E - SHRM அட்டை பதிவுகள், 1 திருநங்கைக்கு ஆயூஸ்மான் அட்டைகள் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
கூட்டணியை நம்பிதான் திமுக நாங்கள் மக்களை நம்பி தேர்தல் களத்தில் இருக்கிறோம்
கோவை ஜூலை 102026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைதொடங்கியுள்ளார். கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
மதிய உணவு வழங்கும் திட்டத்தின் 39-வது நாள்
புதுச்சேரியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்த
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா (வயது 26). இவரும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாககாதலித்து வந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி, ஜூலை.10கடந்த 2018-ம் ஆண்டு நெல்லை ஓடைமறிச்சான் செக்கடி நடுத் தெருவை சேர்ந்த முத்துகுட்டி (வயது 65) என்பவர் பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
2வது டெஸ்டிலும் வெற்றி
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
ஹெல்மெட் அணிந்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
கரூரில் வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
கரூர் மாவட்டத்தில் வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரிக்கரையோரம் உள்ள புகழூர், வேலாயுதம்பாளையம், நெரூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை பயிரிடப்படுகிறது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
கோவையில் இரும்பு பால பணிகள்: 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
கோவையில் இரும்பு பால பணிகள் நடைபெறுவதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
ஏமனில் கேரள நர்ஸ்க்கு வருகிற 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றம்
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - NELLAI
நடிகை ஆலியா பட்டிடம் ரூ.77 லட்சம் மோசடி
முன்னாள் உதவியாளர் கைது
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பரமக்குடியில் பொது வேலைநிறுத்தம்: ஏ.ஐ.டி.யு.சி-சி.ஐ.டி.யு.வினர் மறியல்: 33 பெண்கள் உள்பட 79 பேர் கைது
ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
1 min |