Newspaper
DINACHEITHI - NELLAI
கலைஞர் பல்கலை.மசோதா: ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
கலைஞர் பல்கலைக்கழகமசோதா சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில், சட்டப்பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.
1 min |
August 06, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம்
பிரதமர் மோடியிடம் தான் முறையிட்டபிறகேசிபில்ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது. அ.தி.மு.க.ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - NELLAI
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் காலமானார்
புதுடெல்லி, ஆக.5ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் (வயது 81). இவர் 3 முறை ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - NELLAI
கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
சென்னை ஆக 5தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைசேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - NELLAI
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கர்நாடக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min |
August 03, 2025
DINACHEITHI - NELLAI
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (ஜூலை) ரூ.1.96 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
August 03, 2025

DINACHEITHI - NELLAI
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உப்பள தொழிலாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் ஓராண்டுக்கு முன்பாகவே தொகுதி வாரியாக தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
1 min |
August 03, 2025
DINACHEITHI - NELLAI
மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-
1 min |
August 01, 2025
DINACHEITHI - NELLAI
தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் முடங்கின. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க மத்திய அரசு முன்வந்தது.
1 min |
August 01, 2025
DINACHEITHI - NELLAI
10 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகத்தில் பணிகளை தொடங்கினார், மு.க. ஸ்டாலின்
ரூ. 45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்
2 min |
August 01, 2025
DINACHEITHI - NELLAI
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகல்: கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்க திட்டம்
பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகிவிட்டார்.
1 min |
August 01, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேறும்
தி.மு.க.ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அ.தி. மு.க. ஆட்சியில் நிறைவேறும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 min |
August 01, 2025
DINACHEITHI - NELLAI
ரூ. 45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்
முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர், முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்தனர். 10 நாட்களுக்கு பின் தலைமை செயலகத்துக்கு சென்று, வழக்கமான பணிகளில் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டார். ரூ. 45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
1 min |
August 01, 2025

DINACHEITHI - NELLAI
அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
“அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்” என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
1 min |
July 31, 2025
DINACHEITHI - NELLAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வருகிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகம் வருகிறார். பல்வேறு திட்டப் பணிகளை காணொலி காட்சிமூலம் திறந்துவைக்கிறார்.
1 min |
July 31, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
இராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்த 14மீனவர்கள், நேற்று (29.07.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரியதூதரகநடவடிக்கைகளை எடுக்கவலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (29-07-2025) கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
July 30, 2025
DINACHEITHI - NELLAI
உலக புலிகள் நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
உலகப்புலிகள்நாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:-
1 min |
July 30, 2025
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைப்பு
திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-
1 min |
July 30, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 5.88 லட்சம் பேர் மனு
கலைஞர்மகளிர் உரிமைத்தொகை கோரி இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மனுஅளித்துள்ளனர்.
1 min |
July 30, 2025

DINACHEITHI - NELLAI
அணுஆயுத மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்
பகல்ஹாம் பிரச்சினை மீது நேற்று பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய போது, கொந்தளித்து விட்டனர்.
1 min |
July 30, 2025
DINACHEITHI - NELLAI
எழுச்சிப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் தமிழக மக்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமிதெரிவித்துள்ளார்.
1 min |
July 29, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்
\"தமிழ்நாட்டில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டம் நிறைவேற்றப்படும்\" என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதனால் 60 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
1 min |
July 29, 2025

DINACHEITHI - NELLAI
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 21-ந் தேதி நடை பயிற்சியில் ஈடுபட்ட போது லேசான மயக்கத்தை உணர்ந்தார். இதனை தொடர்ந்து அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 7 நாள் சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது அவர் வீட்டில் ஒய்வில் இருக்கிறார். மருத்துவர்களின் ஆலோசனை படி அவர் இன்னும் இரு நாட்களில் தனது பணிகளை கவனிப்பார்.
1 min |
July 29, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்புபகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவைநிரம்பிவருகிறது.
1 min |
July 29, 2025

DINACHEITHI - NELLAI
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ: சோழீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார்
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி \"ரோடு ஷோ\" சென்றார்.
1 min |
July 28, 2025

DINACHEITHI - NELLAI
மருத்துவ மனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
1 min |
July 28, 2025
DINACHEITHI - NELLAI
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை ஜூலை 26-தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வுவரும் 30-ந்தேதி தொடங்கும் நிலையில் தரவரிசைபட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
1 min |
July 26, 2025
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.
1 min |
July 26, 2025
DINACHEITHI - NELLAI
கமலஹாசன், பி. வில்சன், சிவலிங்கம், சல்மா ஆகிய 4 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழில் பதவி ஏற்றனர்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பி. வில்சன், சிவலிங்கம், சல்மா ஆகிய 4 பேர் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழில் பதவி ஏற்றனர். அவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
July 26, 2025
DINACHEITHI - NELLAI
2026-ல் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
தி.மு.கவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக என்ற அ.தி.மு.க. வின் புதிய பிரசார திட்டங்களை புதுக்கோட்டையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பதில் சொல்லுங்க அப்பா என்ற தலைப்பில் பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொலியையும் வெளியிட்டார்.
1 min |