Newspaper
DINACHEITHI - NELLAI
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை ஆக 20தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால், நேற்று காலமானார்.
1 min |
August 20, 2025
DINACHEITHI - NELLAI
துணை ஜனாதிபதி தேர்தல் செப்.9-ந் தேதி நடக்கிறது
இந்தியா கூட்டணி வேட்பாவராக சுதர்சன் ரெட்டி போட்டி
1 min |
August 20, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்கா வரிவிதிப்பு விவகாரம்: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் தொழில் துறை பாதிக்கப்பட்டு இருப்பதாக, முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தொழில் துறையினர் தெரிவித்து, இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறுகேட்டுக்கொண்டனர்.
1 min |
August 20, 2025
DINACHEITHI - NELLAI
கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ திட்டத்துக்கு ரூ. 2,442 கோடி ஒதுக்கீடு
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவழித்தடத்துக்குதமிழ்நாடு அரசுநிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
1 min |
August 20, 2025
DINACHEITHI - NELLAI
51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் சேமித்த சகோதரிகள்
51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரத்தை சகோதரிகள் சேமித்துஉள்ளனர் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுஇருக்கிறார்.
1 min |
August 19, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலினின் 7 கேள்விகள்
\" வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களை நீக்கியது ஏன்?
1 min |
August 19, 2025
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு: 21-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார்
பிரதமர் மோடியை சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அவர் 21-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார்.
1 min |
August 19, 2025
DINACHEITHI - NELLAI
அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
1 min |
August 19, 2025
DINACHEITHI - NELLAI
கார், பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு: விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், \"இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்\" என்று தெரிவித்தார்.
1 min |
August 18, 2025

DINACHEITHI - NELLAI
நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் உடலுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் சென்னையில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.
1 min |
August 17, 2025

DINACHEITHI - NELLAI
தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை
தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
1 min |
August 16, 2025
DINACHEITHI - NELLAI
“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்”: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
“நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்\" என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.
1 min |
August 16, 2025
DINACHEITHI - NELLAI
அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்
இது சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும், எந்தகட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் மேலும் பலகட்சிகள் இணையும் என்றும் அவர் கூறினார்.
1 min |
August 14, 2025
DINACHEITHI - NELLAI
கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து புறக்கணிப்பு
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவவேண்டிய கவர்னர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
1 min |
August 14, 2025
DINACHEITHI - NELLAI
எடப்பாடி பழனிசாமியின் 23-ம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சட்டமன்றத்தொகுதிவாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
1 min |
August 12, 2025
DINACHEITHI - NELLAI
கோவை - திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 2 நாட்கள் கள ஆய்வுப்பணிமேற்கொள்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
1 min |
August 11, 2025
DINACHEITHI - NELLAI
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
1 min |
August 11, 2025
DINACHEITHI - NELLAI
துணை ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டம்
அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதிதேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min |
August 11, 2025
DINACHEITHI - NELLAI
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
1 min |
August 11, 2025
DINACHEITHI - NELLAI
6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம்:தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை
எந்த ஒரு அரசியல் கட்சியும் தொடங்க வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அந்தகட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இடம் பெற முடியும்.
1 min |
August 11, 2025

DINACHEITHI - NELLAI
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மாயம்: ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யலாமா?
ஜகதீப்தன்கர்மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பனபோன்றசந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.
1 min |
August 10, 2025
DINACHEITHI - NELLAI
நெசவாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் கொடுப்போம்
அருப்புக்கோட்டைதொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடிபழனிசாமிபேசினார்.
1 min |
August 10, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க வலுவான நடவடிக்கை தேவை
இலங்கைக்கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு வலுவானமற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைமேற்கொள்ள வலியுறுத்திஒன்றியவெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min |
August 10, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை தேவை
இலங்கைக்கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 min |
August 08, 2025

DINACHEITHI - NELLAI
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நினைவு தினம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
1 min |
August 08, 2025

DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
August 07, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. வெற்றி உறுதி: கொட்டும் மழையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
1 min |
August 06, 2025
DINACHEITHI - NELLAI
கலைஞர் பல்கலை.மசோதா: ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
கலைஞர் பல்கலைக்கழகமசோதா சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில், சட்டப்பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.
1 min |
August 06, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம்
பிரதமர் மோடியிடம் தான் முறையிட்டபிறகேசிபில்ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது. அ.தி.மு.க.ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - NELLAI
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் காலமானார்
புதுடெல்லி, ஆக.5ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் (வயது 81). இவர் 3 முறை ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்.
1 min |