Newspaper
DINACHEITHI - NELLAI
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து....
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
அருப்புக்கோட்டை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்ததால் 233 பேர் பாதிப்பு
ஹாங்காங், ஜூலை.11சீனாவின் வடமேற்கே தியான்ஷூய் நகரில் ஹெஷி பெய்க்சின் என்ற பெயரில் அமைந்த தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுக்கான உணவில், உணவு பொருட்களுக்கு பதிலாக பெயிண்ட் கலந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
கோவை குண்டுவெடிப்பு - 27 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி 27 ஆண்டுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு:வியாபாரிகள் கவலை
பொது வேலை நிறுத்தத்தையொட்டி கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுதிமொழிக் குழுவினர் நேற்று தேனி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
அறுவை சிகிச்சை மைய கூடுதல் கட்டிடம்
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மைய கூடுதல் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.846.47 கோடி மதிப்பீட்டிலான 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை ஜூலை 11தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (10.7.2025) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1234 முடிவுற்றபணிகளை திறந்து வைத்து, 172 கோடியே 18 இலட்சம்ரூபாய்மதிப்பீட்டிலான 2423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 600 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 67,181 பயனாளிகளுக்கு வழங்கினார்.
4 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
படகுகளில் த.வெ.க. என எழுதியிருந்தால் மானியம் வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?
சென்னை ஜூலை 11படகுகளில் த.வெ.க. என எழுதியிருந்தால் மானியம் வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்? எந் விஜய் சரமாரி கேள்வி எழுப்பினார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
வழித்தடங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு
அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெங்கசமுத்திரம், சாத்தமங்கலம், செட்டிக்குழி ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்து சேவையயினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறைஅமைச்சர் சா.சி.சிவசங்கர் நீட்டிப்பு செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தவர்கள் கைது
உத்தமபாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிலாளர்கள் பிரிவின் சார்பாக அஞ்சல் துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
கன்னியாகுமரி, ஜூலை.10கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தகவல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில் - மாற்றுத்திறனாளிகளின் நிலையான வாழ்வாதாரதிற்காக,
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது
உதகை- மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கின- போலீசார் கண்காணிப்பு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்று சிஐடியு, ஏ ஐ டியூசி, தொழுச உள்பட 13 தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், போக்குவரத்து, மின்சார, தொழிற்சங்கங்கள் போன்றவை ஆதரவு தெரிவித்திருந்தன.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பலி : விமான சேவை பாதிப்பு
இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. நேற்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட துணைத் தலைவர் ர.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்புபணிமுடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்துநகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் அதிகாலையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு
இந்தியமகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி2-1 என்றகணக்கில் முன்னிலையில் உள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
புனித பயணம் மேற்கொள்வோர் அரசு நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தான் உளவாளியான ஜோதி மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்தது கேரள அரசு அல்ல
பஹல்காம் தாக்குதல்சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்குரகசியங்களை வழங்கியகுற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
ரெயில் வரும் நேரத்தில் தூங்கி கொண்டிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மார் - வெளியான அதிர்ச்சி தகவல்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
ராஜபாளையம், கும்பகோணத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்-கைது
ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ளஜெயபிரகாஷநாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தலைநகரான டெல்லி நோக்கி ஐ.ஜி.ஓ.5009 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று நேற்றுகாலை 8.42 மணியளவில் புறப்பட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அதிரடியாக பணி இடைநீக்கம்
திருச்சி மாவட்டம் வையமலைபாளையம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்து மட்டையான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
குஜராத்: பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி
ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார், பிரதமர் மோடி
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
தாளவாடி அருகே 12 மணி நேரமாக வனத்துறையினர்- கிராம மக்களை அலறவிட்ட யானை கூட்டம்
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது
மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்
1 min |
