Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

DINACHEITHI - NELLAI

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாததேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரியகுடியிருப்புகாலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரதுமனைவிருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் வேதனையை தருகிறது

ஆயிரம் கனவுகளோடுபள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் வேதனையை தருகிறது என உதயநிதி கூறினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

விஷ்ணு விஷால் நடிப்பில் ‘கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2’

முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

முதல்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி

நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்துவந்தது. கொரோனாபரவல் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு நடக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு விரைந்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவங்குகிறது. இத்திட்டம் அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 தேதி முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது. இத்திட்டதின் கீழ், 95 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி 15.07.2025 அன்று துவங்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வீடு வீடாக சென்று விண்ணப்பம், தகவல்கள் மற்றும் கையேடுகள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

எங்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத விழாவாக நடந்தது, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்

பொது மக்கள் பாராட்டு

2 min  |

July 09, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

குப்பைக் கிடங்கில் தீ: 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு

இலுப்பூரில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, 3 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடிக்கு சீனா கண்டனம்

திபெத்தியபௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பங்கேற்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ரெயில்வே கேட் திறந்தே இருந்தது: கேட் கீப்பரை பார்க்கவில்லை

விபத்தில் காயமடைந்த மாணவன் பேட்டி

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

கோயிலில் நகை திருடியவர் கைது விற்க எடுத்து சென்றபோது சிக்கினார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பாம்பன் கராத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). இவர் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் மீது கருப்பூர், தீவட்டிப்பட்டி, சேலம் ஜங்ஷன், ஆட்டையாம்பட்டி, கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மே மாதம் கோவையில் திருட்டு வழக்கில் கைதான பிரபாகரன், ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

மோட்டார்சைக்கிள் மோதி பெண் சாவு

கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாயி (80). இவர், கடந்த 5ம்தேதி மாலை புலியூர் ஆசிரியர் காலனி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் மூதாட்டி மீது மோதியதில் படுகாயமடைந்தார். அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மூதாட்டி ராமாயியை கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

சாமி சிலை சேதப்படுத்தியதை தட்டிகேட்டவர் மீது தாக்குதல்

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய குடும்ப கோயில் செல்வன்புதூரில் உள்ள மங்கம்மாள் சாலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோயிலில் உள்ள சுடலைமாடன் சாமி சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

பழநி பகுதியில் சூறைக்காற்று: மின்தடையால் கிராமங்கள் அவதி

பழநி பகுதியில் சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றால் ஏராளமான கிராமங்களில் மின்தடை ஏற்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

பட்டா கேட்டு நில நுழைவுப்போராட்டம்

கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 32 ஏக்கர் அளவில் கண்டிஷன் பட்டா பூமிகள் இருந்துள்ளது. இதை தனியாரிடமிருந்து மீட்டு அரசு நிலமாக நில உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க ஏற்கனவே ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிலத்தில் உரிமையாளர்கள் என கூறிக்கொண்டு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அஸ்தினாபுரத்தில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை:ஜூலை 9அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு :-

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வட மாநிலத்தவர் இங்கே கேட் கீப்பர்: தமிழ் தெரிந்தவர்களை நியமனம் செய்யுங்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானநிலையில் சி கி ச் சை க் கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட வங்கிகள் முடிவு

புதுடில்லி:சேமிப்புகணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைபராமரிக்காவிட்டால், அபராதத்தொகை வசூலிக்கும் நடைமுறையைகைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 பேர் பலி

சென்னைபெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரதுமனைவிதுர்கா (32), சிறுமி நிவேனி சூரியா (3) ஆகியோருடன் ஆன்மிக சுற்றுலாவாக காரில் புறப்பட்டார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NELLAI

கமுதி ஆண்டநாயகபுரத்தில் கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்

பரமக்குடி,ஜூலை.8தமிழறிஞரும், கவிஞருமான கலைமாமணி கவிக்கோ வாமு. சேதுராமன் (வயது 91).இவர் அகவை மூப்பின் காரணமாக கடந்த 4 ம்தேதி சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

1 min  |

July 08, 2025

DINACHEITHI - NELLAI

காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரியும் கணவருடன் போனில் பேசியதில் தகராறில் இளம்பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரகாஷ் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே போனில் பேசிய போது குடும்ப தகராறு ஏற்பட்டது.

1 min  |

July 08, 2025

DINACHEITHI - NELLAI

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில் கடன், பசுமை வீடு கேட்டு மனுக்கள்

உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

1 min  |

July 08, 2025

DINACHEITHI - NELLAI

இடைநிறுத்தம் இல்லாக் கல்வி....

கல்வியை கண்ணாகக் கருதும் மாநிலம் மட்டுமே நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கித் தர முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசு கல்வித்துறை தனிக் கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுகிறது. கல்வியின் தரம் பாதிக்க முக்கிய காரணம் இடைநிற்றல். வறுமை காரணமாகவும், பெற்றோர் உடல்நலக் கேடு காரணமாகவும் வீட்டு வேலை, கூலித்தொழில் போன்றவற்றுக்காக படிப்பை இடைநிறுத்தி விடுவதுண்டு. அத்தகைய மாணாக்கர்களை தேடிச் சென்று அழைத்து வந்து கல்வி புகட்ட திராவிட மாதிரி அரசு உத்தரவிட்டுள்ளது.

2 min  |

July 08, 2025

DINACHEITHI - NELLAI

போதைப் பொருள்-நெகிழிப்பை ஒழிப்பு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

போடி நகராட்சி மற்றும் போதை வஸ்துக்கள் மற்றும் நெகிழி பயன்பாட்டினை பொதுமக்கள் தவிர்த்திடவும் பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்திட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நெகிழிப்பை ஒழிப்பு ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி போடியில் நடைபெற்றது.

1 min  |

July 08, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், சகதியில் மூழ்கிய வங்கி

லட்சக்கணக்கான பணம், நகைகள் குறித்து அச்சம்

1 min  |

July 08, 2025

DINACHEITHI - NELLAI

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல்படிப்புக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.

1 min  |

July 08, 2025

DINACHEITHI - NELLAI

திருநெல்வேலியில் இந்த ஆண்டு சாலை விபத்து மரணங்கள் 19 சதவீதம் குறைவு

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1 min  |

July 08, 2025

DINACHEITHI - NELLAI

கடன் தொல்லையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் பிரச்சனையால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கருப்பசாமி கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தவணை பணம் செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

July 08, 2025

DINACHEITHI - NELLAI

வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டவைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதிபெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

1 min  |

July 08, 2025