Newspaper
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு, ஊரகப்பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலை பகுதியில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்ததைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலையில், குத்துவிளக்கேற்றினார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது
மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரிநிதின் கட்காரி, பி.டி.ஐ. செய்திநிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது
தி.மு.க.கூட்டணிகட்டுக்கோப்பாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர் மாவட்டத்தில் தி.மு.க.வில் சார்பு அணிகளின் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றுங்கள்
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான பாக நிலை முகவர்கள் மற்றும் பி.டி.ஏ. ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்
தமிழ்நாட்டில் உள்ளமுஸ்லிம்கள் புனித தலமான மக்கா மற்றும் மதினா செல்வதற்கும், கிறிஸ்தவர்கள் புனித தலமான ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளவும் அரசுநிதியுதவி வழங்கி வருவதைபோன்று, 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு 10,000 ரூபாய் வீதம், 120 நபர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் 10.6.2025 அன்று ஆணை வெளியிடப்பட்டது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வி அடைந்தது ஏன்?
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விளக்கம்
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 58,500 கன அடியாக நீடிப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
குடும்ப பிரச்சினையில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் தீக்குளித்து பெண் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சுஜாதா (33 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் செல்போனிலேயே அடிக்கடி சண்டை போட்டு கொண்டு இருந்துள்ளனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் நைஜீரியர் கைது
மராட்டிய மாநிலம் மும்பை மலாடு பகுதியில் சிலர் போதைப்பொருள் விற்க வர உள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று அப்பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
விராட் கோலினா எதிரணிக்கு பயம் மனம் திறந்த முன்னாள் நடுவர்
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, டி 20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோலியும்ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு
ராமநாதபுரம், ஜூலை.8ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தலைமை தாங்கினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
தேங்காய் விலை உயர்ந்ததால் இளநீர் வரத்து குறைந்தது
திருப்பூர் மாநகருக்கு பொள்ளாச்சி மட்டுமல்லாது ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.கடந்த சில தினங்களாக தேங்காய், கொப்பரை விலை அதிகரித்து வரக்கூடிய நிலையில் இளநீர் பறிப்பதை நிறுத்தி தேங்காய் அறுவடைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள கணக்கு சீரானது
சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் தகவல்களை வழங்கி வருகின்றது. இதேபோன்று, அதன் எக்ஸ் வலைதளத்தின் வழியேயும் செய்திகள் தரப்படுகின்றன.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது
5 லட்சம் பக்தர்கள் சாமி கும்பிட்டனர்
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
பிரியாணி கடை உரிமம் தருவதாக கூறி 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 48). இவர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாக கூறி 240 நபர்களிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
தனது பூனையை பார்த்து கொள்பவருக்கு முழு சொத்தையும் எழுதி வைப்பதாக கூறிய முதியவர்
சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகுதனதுபூனையைப்பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும்கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
காவலாளி கொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
காவலாளிகொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் இன்று சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை
பள்ளிமாணவிகள் கர்ப்பமானால் ஒருலட்சம் ரூபாய்வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 3-வது யாத்திரை குழு பயணம்
ஜம்மு காஷ்மீரில் மழைக்கு மத்தியிலும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு உள்ளனர். கடந்த 3-ந்தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கவர்னர் மனோஜ் சின்காயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி
திருவனந்தபுரம்,ஜூலை.8கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
வாரச்சந்தை 65 லட்சத்துக்கு ஏலம்
திருவாடானையில் திங்கட்கிழமை நடைபெறும் வாரச்சந்தை இந்த ஆண்டு ரூ.65 லட்சத்திற்கு ஏலம் போனது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
வாலிபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்னசமுத்திரம் சாலைப்புதூர் கிழக்கு வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் சுகுமார் (வயது 35). திருமணம் ஆகாதவர். பிஇ படித்து விட்டு, கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் வேலை பார்த்து வந்தார். சுகுமாரின் தந்தை சவுந்தர்ராஜன் கடந்த ஜனவரி மாதம் சிறுநீரக நோயால் இறந்து விட்டார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு - த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
வருவாய்த்துறைசார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம் மற்றும் ரூ.18.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
2 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானல் அணை நீர்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க வந்த மானை விரட்டிய நாய்கள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி 70 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
கராச்சியில்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 27 பேர் பலி
பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - NELLAI
த.வெ.க.வின் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம்
தவெகவின்உறுப்பினர்சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், இன்று ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 8.07.2025 அன்று காலை 11 மணியளவில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை குடிநீர் ஏரிகளில் 56 சதவீதம் நீர் இருப்பு வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
சென்னையில் குடிநீர்வழங்கும் முக்கிய ஆதாரங்களானபுழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.
1 min |