Newspaper
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 5.88 லட்சம் பேர் மனு
கலைஞர்மகளிர் உரிமைத்தொகை கோரி இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மனுஅளித்துள்ளனர்.
1 min |
July 30, 2025

DINACHEITHI - NELLAI
அணுஆயுத மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்
பகல்ஹாம் பிரச்சினை மீது நேற்று பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய போது, கொந்தளித்து விட்டனர்.
1 min |
July 30, 2025
DINACHEITHI - NELLAI
எழுச்சிப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் தமிழக மக்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமிதெரிவித்துள்ளார்.
1 min |
July 29, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்
\"தமிழ்நாட்டில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டம் நிறைவேற்றப்படும்\" என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதனால் 60 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
1 min |
July 29, 2025

DINACHEITHI - NELLAI
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 21-ந் தேதி நடை பயிற்சியில் ஈடுபட்ட போது லேசான மயக்கத்தை உணர்ந்தார். இதனை தொடர்ந்து அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 7 நாள் சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது அவர் வீட்டில் ஒய்வில் இருக்கிறார். மருத்துவர்களின் ஆலோசனை படி அவர் இன்னும் இரு நாட்களில் தனது பணிகளை கவனிப்பார்.
1 min |
July 29, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்புபகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவைநிரம்பிவருகிறது.
1 min |
July 29, 2025

DINACHEITHI - NELLAI
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ: சோழீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார்
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி \"ரோடு ஷோ\" சென்றார்.
1 min |
July 28, 2025

DINACHEITHI - NELLAI
மருத்துவ மனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
1 min |
July 28, 2025
DINACHEITHI - NELLAI
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை ஜூலை 26-தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வுவரும் 30-ந்தேதி தொடங்கும் நிலையில் தரவரிசைபட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
1 min |
July 26, 2025
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.
1 min |
July 26, 2025
DINACHEITHI - NELLAI
கமலஹாசன், பி. வில்சன், சிவலிங்கம், சல்மா ஆகிய 4 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழில் பதவி ஏற்றனர்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பி. வில்சன், சிவலிங்கம், சல்மா ஆகிய 4 பேர் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழில் பதவி ஏற்றனர். அவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
July 26, 2025
DINACHEITHI - NELLAI
2026-ல் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
தி.மு.கவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக என்ற அ.தி.மு.க. வின் புதிய பிரசார திட்டங்களை புதுக்கோட்டையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பதில் சொல்லுங்க அப்பா என்ற தலைப்பில் பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொலியையும் வெளியிட்டார்.
1 min |
July 26, 2025

DINACHEITHI - NELLAI
இந்தியா - இங்கிலாந்து நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா - இங்கிலாந்து நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியது. இதில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், இந்திய பிரதமர் மோடி கையெழுத்திட்டனர்.
1 min |
July 25, 2025
DINACHEITHI - NELLAI
ரஷியாவில் விமானம் கீழே விழுந்து விபத்து: 50 பேர் பலி
ரஷியாவின் கிழக்கு பதியில் 50 பேருடன் பயணிகள் விமானம் ஒன்றுசென்று கொண்டிருந்தது. சைபீரியாவைதளமாக கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம் ஏ.என்.24 சீன எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தின்டிண்டாநகரத்தை நோக்கிசென்று கொண்டிருந்தது.
1 min |
July 25, 2025

DINACHEITHI - NELLAI
இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன்
பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார். இதில், தடையில்லாவர்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
July 25, 2025

DINACHEITHI - NELLAI
கந்தர்வ கோட்டையில் டிராக்டர் ஓட்டிய எடப்பாடி பழனிசாமி
கந்தர் வ கோட்டையில் டிராக்டர் ஓட்டினார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
1 min |
July 25, 2025
DINACHEITHI - NELLAI
முதல்-அமைச்சர் உடல்நிலை; வதந்தி பரப்பினால் நடவடிக்கை
அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 24, 2025
DINACHEITHI - NELLAI
எதிர்க்கட்சிகள் கடும் அமளி; பாராளுமன்றம் 3-வது நாளாக முடக்கம்
எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
1 min |
July 24, 2025
DINACHEITHI - NELLAI
மருத்துவ மனையில் இருந்த படியே அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
மருத்துவ மனையில் இருந்த படியே அரசின் திட்டங்கள்பற்றி அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். \" மக்கள் நல திட்டங்களை விரைவாக செயல்படுத்துங்கள்\" என அவர் அறிவுறுத்தினார்.
1 min |
July 23, 2025
DINACHEITHI - NELLAI
ஆபரேஷன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க தொடர்ந்து வலியுறுத்தல்
ஆபரோன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நேற்று சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - NELLAI
3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருப்பார்: மருத்துவமனை புதிய அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - NELLAI
மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் சோழகங்கம் ஏரியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகள், ஆ.7.25 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடிதிருவாதிரை விழாவினை 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - NELLAI
குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
1 min |
July 23, 2025
DINACHEITHI - NELLAI
100 நாள் வேலை: தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 464 கோடி: மக்களவையில் தகவல்
100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் நபர்களுக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - NELLAI
குன்னூர் அருகே உலா வரும் சிறுத்தை: காட்சிகள் வெளியானதால் மக்கள் பீதி
நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
July 11, 2025

DINACHEITHI - NELLAI
தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பீர்களா?
தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பீர்களா?-என்றகேள்விக்கு செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
காதலை ஏற்க மறுத்த பெண்ணின் காரை சேதப்படுத்தியதாக 2 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் அவரது காதலை ஏற்கவில்லை.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
வேறு நபர்களுடன் செல்போனில் பேசியதால் காதலியை கொன்றேன்
கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் தெற்கு தெருவை சேர்ந்த அருண்ராஜ் (வயது 30), அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 2ம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்துள்ளார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NELLAI
லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அரங்கேறிய முக்கிய சம்பவங்கள் ஒரு பார்வை
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |