試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.75 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருத்துறைப்பூண்டியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.75 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் கோவிந்தராஜர் வலம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

விபத்தில் சிக்கிய லாரி: எண்ணெயை குடத்தில் பிடித்துச் சென்ற மக்கள்

நாமக்கல் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து வெளியேறிய எண்ணெயை பொதுமக்கள் குடங்கள், வாளிகளில் பிடித்துச் சென்றனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

இளைஞர்களின் வாழ்வு சிறக்க...

தற்போதைய படித்த இளைஞர்களிடம் ஏராளமான திறமையும், நேரமும் இருக்கிறது. ஆனால், பணம் இருப்பதில்லை. காரணம், வருமானத்தைக் கொண்டுவரும் வேலை அவர்களுக்கு காலத்தில் கிடைப்பதில்லை. எனவே, நாட்டிலுள்ள வறுமைக்கு அவர்களின் வேலைவாய்ப்பின்மையே ஒரு முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

2 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில்...

குடவாசல்தென்கரை அருள்மிகு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கைப்பற்றுகிறது மோடி அரசு

தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

கூட்டணி குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும்

எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் மோதல்

திருச்சி மத்திய சிறையில் அசைவ உணவை தானாகவே எடுத்துக்கொண்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கைதிகளுக்குள் மோதல் உண்டானது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

இன்று வைகாசி விசாகம்; திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுவதால், ஞாயிற்றுக்கிழமையே பக்தர்கள் குவிந்துள்ளனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மதுரை பேந்தர்ஸை வீழ்த்தியது சேலம் ஸ்பார்டன்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் சீகெம் மதுரை பேந்தர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மாயூரநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 7-ஆவது நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நாகை, மயிலாடுதுறை மாவட்டக் கோயில்களில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை கூறைநாடு தூக்கணாங்குளம் கீழக்கரை உள்ள அக்களூர் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

விமானப் பயணிகள் பார்த்து வியக்கும் செனாப் பாலம்!

ஜம்மு-காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் பாலம்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

விருதுநகர் வெடிவிபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு

விருதுநகர் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

ஜூன் 14-இல் கடலுக்குள் செல்ல தயாராகும் மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் சில நாள்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஜூன் 14 முதல் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

புரி ஜெகந்நாதர் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதர் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சர் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன...

உலக வர்த்தகத்தில் சுமார் 80%-90% சரக்குப் போக்குவரத்து கடல் வழியாக நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள கடல் பரப்பில் சுமார் ஒரு லட்சம் வர்த்தகக் கப்பல்கள் நாடுகளுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்கின்றன. கடல்வழி சரக்குப் போக்குவரத்தில் இரும்புத்தாது, நிலக்கரி, தானியங்களின் பங்கு 50% என்றால், கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் பங்கு 25% என்கிறது புள்ளிவிவரம்.

2 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

கூட்டணிக் கட்சியினருடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும்

தமிழக பாஜகவினருக்கு அமித் ஷா அறிவுரை

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நேரடியாகக் கேட்கலாம்

தேர்தல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்

270 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றது

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

டிக்கெட் கட்டணத்துடன் தலைமறைவான அரசுப் பேருந்து நடத்துநர்?

பெங்களூரிலிருந்து ஒசூர் வழியாக சனிக்கிழமை தேன்கனிக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் நடத்துநர் 40 பயணிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்காமல் தலைமறைவானதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

தமிழக முதல்வரைக் கண்டு மத்திய அரசுக்கு பதற்றம்

தமிழக முதல்வரை கண்டு மத்திய அரசு பதற்றத்தில் உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மாநில சீனியர் நீச்சல்: ஏசஸ் அணி சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில சீனியர் நீச்சல் போட்டியில் ஏசஸ் அணி மொத்தம் 262 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு

கொலம்பிய அதிபர் தேர்தல் வேட்பாளரும் செனட் சபை உறுப்பினருமான மிகேல் உரிபே டுர்பே, துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பி.என். குப்புசாமி

நாகையில் செயல்பட்டு வரும் உமா நிறுவனங்களின் தலைவர் பி.என். குப்புசாமி (80) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை (ஜூன் 7) காலமானார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மழை மாரியம்மன் கோயிலில்...

முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூர் மழை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

குகேஷுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் 3-ஆவது இடத்தைப் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பாஜக ஆட்சியில் பெண்கள் சாதனை

பிரதமர் மோடி பெருமிதம்

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பச்சைவாழி அம்மன் கோயிலில்...

குடவாசல் வட்டம், வடமட்டம் பச்சைவாழி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025