Newspaper
Dinamani Nagapattinam
மத்திய விதிமுறைகள் வகுக்கும் பணி விரைவில் நிறைவு
வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ், மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
சசி தரூர், ஒவைசிக்கு பாஜக பாராட்டு
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவார்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த விஸ்வ சர்மா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
சங்கரன்கோவிலில் அருகே விபத்து: விவசாயி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர்.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
பருவநிலை நடவடிக்கை, எண்ம தொழில்நுட்பத்தின் உலகளாவிய குரலாக உருவெடுத்துள்ளது இந்தியா
இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக உருவடுத்துள்ளதோடு, பருவநிலை நடவடிக்கை, எண்ம தொழில்நுட்பத்தின் உலகளாவிய குரலாகவும் உருவெடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
புரோ லீக் ஹாக்கி: இந்தியா தோல்வி
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில், இந்திய அணியினர் 2-3 கோல் கணக்கில் நெதர்லாந்திடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
செம்மொழி நாள் போட்டி: வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு
திருவாரூர் மாவட்டத்தில், செம்மொழி நாள் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினார்.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும்; இதற்கான சாத்தியம் உள்ளது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
4 துறைகளுக்கான செயல்பாட்டு அறிக்கைகள்: முதல்வரிடம் அளித்தது மாநில திட்டக் குழு
வாகன உற்பத்தியில் புதிய உத்திகளைப் பின்பற்றுவது உள்பட நான்கு துறைகளுக்கான செயல்பாட்டு அறிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு அளித்தது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்
குடவாசல் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
கேரளம் வந்தது உலகின் மிகப் பெரிய சரக்குக் கப்பல்!
உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பலான 'எம்எஸ்சி இரினா' கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
சென்னையை வீழ்த்தியது கோவா
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை லயன்ஸ் 3-12 என்ற புள்ளிகள் கணக்கில், நடப்பு சாம்பியன் டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணியிடம் திங்கள்கிழமை தோற்றது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
கொலம்பியாவில் நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; உதவி மேலாளர் பணியிடை நீக்கம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய போக்குவரத்து கழக உதவி மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
திருவாரூர் அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
மருத்துவக் கல்லூரிகளில் யோகா தினம்: என்எம்சி அறிவுறுத்தல்
மருத்துவக் கல்வி நிறுவனங்களில் வரும் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
தமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு
தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.-2020), பிஎம்ஸ்ரீ திட்டம் ஆகிய வற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைக்கப்பட்டிருப்ப தாகக் கூறி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
காஞ்சிபுரம், தஞ்சை வெற்றி
தமிழ்நாடு மாநில மகளிர் ஜூனியர் (யு 18) கூடைப்பந்து போட்டியில் காஞ்சிபுரம், தஞ்சாவூர், தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்கள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
நாகை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் திங்கள்கிழமை நாகை உள்பட 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாத பிரச்னைக்கு தீர்வு காணும்வரை பாகிஸ்தானுடன் சிந்து நதிநீர் பேச்சு கிடையாது: இந்தியா
'எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது' என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
திமுக நகர இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்
மயிலாடுதுறையில் நகர திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு
கிரேட்டா தன்பர்க் கைது
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
ஓடும் ரயிலிலிருந்து விழுந்த 4 பேர் உயிரிழப்பு
தானியங்கி கதவு வசதி: ரயில்வே அமைச்சகம் முடிவு
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
வலுக்கிறது லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் வலுவடைந்து வருகிறது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
சேவை இல்லத்தில் மாணவியைத் தாக்கி பாலியல் தொல்லை: காவலாளி கைது
சென்னை அருகே அரசு சேவை இல்லத்தில் மாணவியைத் தாக்கி பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த இல்லத்தின் காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
பங்குச்சந்தை 4-ஆவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழப்பு
இருவர் பலத்த காயம்
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
பொருளாதார மறுமலர்ச்சியின் புதிய சகாப்தம்: அமித் ஷா
'கடந்த 11 ஆண்டுகளில் பொருளாதார மறுமலர்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் தேச பாதுகாப்பில் புதிய சகாப்தத்தை நாடு சந்தித்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
டி20 தொடரை வென்றது இங்கிலாந்து
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
June 10, 2025
Dinamani Nagapattinam
ரஷியா - உக்ரைன் போர்: என்னதான் தீர்வு?
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது ரஷியா. இந்த நிலையில்தான் போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் கடந்த மே 15-ஆம் தேதியன்று நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது.
3 min |