Newspaper
Dinamani Nagapattinam
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்ஸோ சட்டத்தில் வேன் ஓட்டுநர் கைது
மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வேன் ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
ராமேசுவரம் கோயிலில் உள்ளூர் மக்கள் தரிசனத்துக்கு கட்டணம்: இபிஎஸ் கண்டனம்
ராமேசுவரம் கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் விதிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவின் எண்ம பரிவர்த்தனை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது
இந்தியாவின் எண்ம பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள புரட்சி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
அண்டை நாட்டவரின் சட்டவிரோத குடியேற்றத்துக்கு மம்தா அரசு உதவி
மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
நாகேஸ்வரமுடையார் கோயில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
சீர்காழியில் பல நூறாண்டுகள் பழைமை வாய்ந்த நாகேஸ்வரமுடையார் கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
கடந்த நான்கு வர்த்தக தினங்களாக காளையின் ஆதிக்கத்தில் இருந்துவந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை கரடியின் பிடியில் வந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சரிவுடன் முடிவடைந்தது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
புதிய வசதியை அறிமுகப்படுத்தியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
சென்னை, ஜூன் 10:'லொகேட் ஐஓபி' என்ற புதிய வசதியை பொதுத்துறை வங்கியைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
திருச்சியை வீழ்த்தியது சேலம்
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், எஸ்கேஎம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
மக்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது: மம்தா குற்றச்சாட்டு
நாட்டு மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநில பேரவையில் பேசுகையில் குற்றஞ்சாட்டினார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
என்பி 1.8.1 வகை கரோனா வீரியமற்றது
மருத்துவர்கள் தகவல்
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
பொதுமக்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட மின்விநியோகம் 24 மணி நேரத்தை கடந்தும் செவ்வாய்க்கிழமை மாலை வரை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
திருவாசல் முனீஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு
திருக்குவளை அருகே திருவாய்மூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவாசல் பகுதியில் உள்ள முனீஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
கடலில் எல்லை தாண்டுவது கூடாது
கடலில் எல்லை தாண்டக்கூடாது, இந்த விவகாரத்தில் மீனவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என காவல் அதிகாரி அறிவுறுத்தினார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்துக்கு கல்வி உரிமைச் சட்ட நிதி: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஒதுக்க வேண்டிய நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு உடனே ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
புறாகிராமம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
திருமருகல் ஒன்றியம் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
அனுமதிக்கப்பட்ட கால்நடை மருந்துகள்: விவரம் கோருகிறது மத்திய அரசு
மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளால் அனுமதியளிக்கப்பட்ட கால்நடை மருந்துகள் குறித்த விவரங்களை அனுப்புமாறு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
காலை உணவுத் திட்டம்' தமிழகத்துக்கான வலுவான அடித்தளம் முதல்வர் பெருமிதம்
காலை உணவுத் திட்டம் நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
சமூக நீதிப் பேரவைத் தலைவர் பொறுப்பிலிருந்து வழக்குரைஞர் பாலு விடுவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் பொறுப்பிலிருந்து வழக்குரைஞர் கே.பாலு விடுவிக்கப்பட்டு, புதிய தலைவராக சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.எஸ்.கோபு நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
நாட்டின் ரயில் கட்டமைப்புடன் காஷ்மீர் இணைப்பு
ஃபரூக் அப்துல்லா நெகிழ்ச்சி
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
நெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கு: கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் 9 கேள்விகள்
பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு ஒன்பது கேள்விகளை எழுப்பியது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கையில் தகவல்
இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கினர்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
ஜிஆர்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்
வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக சிறப்பு மாதாந்திர திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
காண்டீவா' ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப் படை
இந்திய விமானப் படையும், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆர்டிஓ) சேர்ந்து 'காண்டீவா' என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகியுள்ளன.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
வளரும் துறைகளில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க ரூ.1,185 கோடியில் புதிய திட்டம்: முதல்வர் அறிவிப்பு
வளர்ந்துவரும் துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
பொறையாரில் தாட்கோ இடத்தில் நவீன இறால் பண்ணை
நண்டலாறு பகுதியில் தாட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் நவீன இறால் பண்ணை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
வனப் பகுதி கோயில்களில் உள்கட்டமைப்பு வசதிகள்: தமிழக அரசு ஆலோசனை
வனத் துறைக்கு உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதத்தைத் தூண்டினால் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டினால், பாகிஸ்தானின் உள் பகுதி வரை சென்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரித்தார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 பேருக்கு அனுமதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 பேர் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |