試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

ஜூன் 15 முதல் அன்புமணி சுற்றுப் பயணம்

ஜூன் 15 முதல் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், அப்போது ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் வழியாக தொடர்ந்து ரயில்களை இயக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வழித்தடத்தை மாற்றாமல் திருவாரூர் வழியாகவே தொடர்ந்து ரயில்களை இயக்க வலியுறுத்தி மாவட்ட வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க அறிவியல்ரீதியான தரவுகள் தேவை

மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 8-இல் மாங்கனித் திருவிழா தொடக்கம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூலை 8-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

பரந்த கடல், விரிந்த கடற்கரை...

சென்னை மெரீனா கடற்கரை, கடலூர் சில்வர் கடற்கரை, நாகப்பட்டினம் காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரைக்கு 'நீலக்கொடி சான்றிதழ்' பெறுவதற்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

3 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்த கீழடி முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

அரசு திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைய அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

அரசுத் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைய அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் சித்தராமையா, டி.கே.சிவகுமார் விளக்கம்

பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களைச் சந்தித்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் விளக்கமளித்தனர்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

யேமனில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரான ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் தெற்கு துறைமுக நகரமான ஓடெஸா மீது ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தீவிர தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

சமையல் உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் 14 சமையல் உதவியாளருக்கான பணியிடம் காலியாக உள்ளது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

தண்டாளம் மகாமாரியம்மன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

பாதுகாப்புத் துறையில் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா: ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடியின் உறுதியான தொலைநோக்கு மிக்க தலைமையின்கீழ் பாதுகாப்புத் துறையில் இறக்குமதி சார்ந்த பாணியில் இருந்து உலகின் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா மாறியுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

முக்கிய இடங்களின் '3டி' வரைபடத்தை தயாரித்தது என்எஸ்ஜி

நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் முப்பரிமாண ('3டி') வரைபடத்தை தேசிய பாதுகாப்பு முகமை (என்எஸ்ஜி) தயாரித்துள்ளதாக அந்த அமைப்பின் டிஜி பிருகு ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

அரசு மருத்துவமனைகளில் கட்டணப் பிரிவு ஏன்?

அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

சாலைகள் சீரமைப்பை இரு மாதங்களில் முடிக்க துணை முதல்வர் உதயநிதி உத்தரவு

தமிழகத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

கேரளம்: நடுக்கடலில் 2-ஆவது நாளாக எரியும் சரக்குக் கப்பல்

கேரள கடற்கரையில் தீப்பற்றிய சரக்குக் கப்பல் தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எரிந்தது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு, நவீனமயத்துக்கு முக்கியத்துவம்

பிரதமர் மோடி

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

எம் & எம் வாகனங்களின் விற்பனை 19% உயர்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் 19 சதவீதம் உயர்ந்தது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்படவில்லை

மத்திய அரசு மீது சரத் பவார் விமர்சனம்

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பாராட்டு

தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக-அதிமுக வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

மாவட்ட ஆட்சியரகத்தில் நூலகம் திறப்பு விழா

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் பொது நூலக இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்ற பல்வேறு கட்சியினர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியை தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

மக்களவை துணைத் தலைவரை தேர்வு செய்ய பிரதமருக்கு கார்கே கடிதம்

மக்களவை துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினார்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

சவால்களுடன் முடிந்த மோடி 3.0 அரசின் முதலாம் ஆண்டு!

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஓராண்டையும், தொடர்ந்து பதினோரு ஆண்டு ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் ஆண்டில் செவ்வாய்க்கிழமை அடியெடுத்து வைத்திருக்கிறது.

2 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு; சீர்காழி நகரில் சுகாதார சீர்கேடு

சீர்காழி நகரில் தனியார் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்ததால், குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

நாகையில் கதவணைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை அருகே வெட்டாற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

அந்நிய நேரடி முதலீடு குறையவில்லை

அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

1 min  |

June 11, 2025