Newspaper
Dinamani Nagapattinam
பிகார் தேர்தலிலும் பாஜகவின் முறைகேடு தொடரும்
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
ரயில் பயணிகள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
கடையடைப்பு போராட்டம் வாபஸ்
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
சீரான உடல்நலனுக்கு பாரம்பரிய உணவுமுறை
மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தல்
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
மாநில அரசுகளின் அதிகாரங்களை முடக்க நினைக்கிறது மத்திய அரசு
மாநில அரசுகளின் அதிகாரங்களை முடக்கக் கூடிய செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டினார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
சேலத்தில் ஆன்லைன் பணமோசடி: 5 பேர் கைது; 45 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்
சேலத்தில் ஆன்லைனில் பணமோசடியில் ஈடுபட்டுவந்த 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
குரூப் 2 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு அவகாசம்
குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து வருகை
இங்கிலாந்து 5 கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி லண்டன் வந்தடைந்தது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
முடிவுக்கு வருமா பாமக குடும்பச் சண்டை?
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே நிர்வாகிகள் நியமன விவகாரத்தில் ஏற்கெனவே உரசல்கள் நிலவும் வேளையில், புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி நடந்த புத்தாண்டு சிறப்பு கட்சிப்பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு அந்த மோதலை மேலும் தீவிரமாக்கியது.
2 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா இன்று ஆலோசனை
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறவுள்ள தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
காரைக்காலில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆய்வுப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து-சுமை வாகனம் மோதி விபத்து
சீர்காழி அருகே அரசுப் பேருந்தும், சுமை வாகனமும் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில், சுமை வாகன ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
விலைப்புள்ளி கோராமல் ரூ. 2 லட்சம் வரை அறிவியல் உபகரணங்கள் கொள்முதல்
பாதுகாப்பு துறை சார்ந்த ஆராய்ச்சி உள்பட பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் விலைப்புள்ளிகள் கோராமல் அறிவியல் உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி உச்சவரம்பை உயர்த்தி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 6500 கனஅடியாக அதிகரித்தது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
கார்ல்ஸன், முஷிசுக் சாம்பியன்
நார்வே செஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் மாக்னஸ் கார்ல்ஸனும், மகளிர் பிரிவில் அன்னா முஷிசுக்கும் பட்டம் வென்றனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக் கோரிக்கை
வலங்கைமான் ஒன்றியம், நரிக்குடி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
கோலி காத்திருந்த 6,256 நாள்கள்...
பதினேழு ஆண்டுகள் (அதாவது சரியாகச் சொல்ல வேண்டுமானால் 6,256 நாள்கள்; 90,08,640 நிமிஷங்கள்) காத்திருப்புக்குப் பின்னர் ஜாம்பவான் விராட் கோலியின் ஐ.பி.எல். சாம்பியன் கனவு நனவாகி உள்ளது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
கிழக்கு உக்ரைன் நகரில் ரஷியா குண்டுமழை
கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் மிகப் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது.
2 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
சுவாமி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு: 4 பேர் காயம்
கடலூர் ரெட்டிச்சாவடி காவல் சரகம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடம் திறப்பு
திருநள்ளாறு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் திறந்துவைத்தார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
மாணவர்கள் மூலம் பனை விதைகளை சேகரிக்க நடவடிக்கை: ஆட்சியர்
பனை மரங்களை பாதுகாக்க பள்ளி மாணவர்கள் மூலம் பனை விதைகள் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பக்ரீத்: காரைக்கால் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சனிக்கிழமை இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
அல்கராஸ்-சின்னர் மோதல்
பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்-உலகின் நம்பர் 1 வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர் ஆகியோர் மோதுகின்றனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பக்ரீத் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி திருவாரூரில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
ஆன் ஜெனிஃபர், சர்தக், சாபு வெற்றி
தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஆன் ஜெனிஃபர், ஆண்கள் பிரிவில் சர்தக் சவான் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளி பயணம்!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸிம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
திருவெண்காடு கோயிலில் கிழக்கு ராஜகோபுர திருப்பணிகள் தீவிரம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் கிழக்கு ராஜகோபுர திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
நிமிர்ந்து நின்ற நீதி!
துவாக நீதி தேவதை சிலையின் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டே இருக்கும். 'தன் முன்னர் நீதி வேண்டும் என்று கேட்டு நிற்பவர் யார் என்று நீதி தேவதை பார்க்கக் கூடாது. வந்திருப்பவர் எவராக இருப்பினும், நீதி மட்டுமே வழங்கப்படும்' என்பதற்கான குறியீடுதான் கண்கள் கட்டப்பட்டிருப்பது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி
'பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்பிக்கொள்கிறது' என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முஃக்தார் அப்பாஸ் நக்வி விமர்சித்தார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
திருநங்கைகளுக்கு ஜூன் 24- இல் சிறப்பு முகாம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாறு கோயிலில் ரேவண்ணா சுவாமி தரிசனம்
முன்னாள் பிரதமர் தேவேகவுடா மகனும் கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினருமான எச்.டி. ரேவண்ணா குடும்பத்தினருடன் திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை தரிசனம் செய்தார்.
1 min |