Newspaper
Dinamani Nagapattinam
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17 வரை நிறுத்தம்
கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுகத்திலிருந்து - இலங்கையின் காங்கேசன் துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தனி யார் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
பணி நிரந்தரம் செய்யக்கோரி தினக்கூலி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி மார்க்கெட் கமிட்டி தினக்கூலி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடி இன்று முதல் 3 நாடுகள் பயணம்
கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
மதுரை அருகே காவல் நிலையத்தை சூறையாடிய ரவுடிகள்
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காவல் நிலையத்தை சூறையாடிவிட்டு, தலைமைக் காவலரை அறையில் பூட்டிச் சென்ற ரவுடிகள் இருவரைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
ரோடேமாக் பாழடைந்த கட்டடங்கள்...
க்சம்பர்க் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள லக்சம்பர்க் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய கிராமம் உள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
குஜராத் விமான விபத்து: உயிரிழப்பு 270-ஆக உயர்வு
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 13-ஆவது முறையாக கருத்து
பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
அசத்தும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி!
வனத் தொடர்களின் நுழைவாயிலில் கம்பீரமாக அமைந்துள்ளதுதான் 'தென்னிந்தியாவின் நயாகரா' என்றழைக்கப்படும் எண்பது அடி உயர அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
விமான எண் '171'-ஐ நீக்க ஏர் இந்தியா முடிவு
விமான எண் '171'-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
திருவள்ளுவர் கால சம்பவங்கள்!
திருவள்ளுவர் எழுதிய 'திருக்குறள்' இப்போது திரைப்படமாகியுள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்
திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
தஞ்சாவூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறார்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
காப்பீட்டுத் தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்
அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கான காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பார்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்தன.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி
நியமன ஆணையை வழங்கிய துணைநிலை ஆளுநர்
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
சாஸ்த்ரா'வில் பி.டெக். மாணவர்கள் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
தஞ்சாவூர் 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26-ஆம் ஆண்டுக் கான பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
ஒடிசாவில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு; சிஆர்பிஎஃப் அதிகாரி உயிரிழப்பு
ஒடிசா மாநிலத்தில் நக்ஸலைட்டுக்கு எதிரான நடவடிக்கையில் சிஆர்பிஎஃப் அதிகாரி உயிரிழந்தார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா
ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
நாகப்பட்டினத்தில் புத்தகக் கண்காட்சி
நாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து, புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இருவர் உயிரிழப்பு
காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
மனமகிழ் மன்றங்கள் குறித்து புகார் எழுந்தால் உரிமம் ரத்து: உயர்நீதிமன்றம்
மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகார் எழுந்தால், கூட்டுறவுச் சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இடைக்கால நிவாரணம்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயங்களுடன் உயிர் தப்பியவர்களுக்கும் தனியாக தலா ரூ. 25 லட்சம் இடைக்கால நிவாரணம் அளிக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
போக்ஸோவில் 350 ஆசிரியர்கள் கைது; 50 பேர் பணியிலிருந்து விடுவிப்பு
போக்ஸோ சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, இவர்களில் 50 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
பலத்த காற்று: மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லத் தடை
கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
ஒரு நாள் இரவில்...
புதுமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குட் டே’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவர்களின் படைப்புகள்
பள்ளிக் கல்வித் துறை தகவல்
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
காவல் நிலையம் சூறை: தலைவர்கள் கண்டனம்
மதுரை வி.சத்திரப்பட்டி காவல் நிலையம் சூறையாடப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு தேசிய விருது
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திற்கு செலவு நிர்வாகத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
போலீஸ் பாதுகாப்புடன் குளத்தில் மீன் பிடிக்கும் பணி தொடக்கம்
மயிலாடுதுறை அருகே குளத்தில் மீன்பிடிப்பது தொடர்பாக இருவேறு சமூகத்தினரிடையே பிரச்னை நிலவி வந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீன் பிடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
9 போயிங் விமானங்களில் சோதனை நிறைவு
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 9 போயிங் 787 ரக ட்ரீம்லைனர் விமானங்களில் ஒரு முறை மட்டும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்ததாக அந்த நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |