Newspaper
Dinamani Nagapattinam
தொழில்சார் நோய்கள்... பணி பாதுகாப்பு...
தொழிலாளர்கள் உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாதுகாப்பான சூழலில் வேலை செய்கிறார்களா? தொழில்சார்ந்த நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கிறார்களா? என்பது குறித்தெல்லாம் நாம் அதிகம் யோசித்ததில்லை.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
ஆர்ப்பாட்டம்
நீடாமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பவுமாவின் டெம்பா
ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம், 'வெற்றியின் விளிம்பில் தோல்வியைத் தழுவும் அணி' என்ற அவப்பெயரில் இருந்து தென்னாப்பிரிக்க அணி விடுபட்டுள்ளது.
2 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 290 மி.மீ. மழை
தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 290 மி.மீ. மழை பதிவானது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
ஒரே வெற்றி: டி20 தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
அயர்லாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம்
நாட்டின் பாதுகாப்புக்கும், முன்னேற்றத்துக்கும் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
உ.பி.: ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் புகை மூண்டதால் பரபரப்பு
உத்தர பிரதேச தலைநகர் லக்னௌவில் 242 ஹஜ் பயணிகளுடன் தரையிறங்கிய சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 59,534 பேருக்கு மன நல ஆலோசனை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா
உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
10 விநாடிகளில் யுபிஐ பணப் பரிமாற்றம்: அமலுக்கு வந்தது அதிவிரைவு முறை
யுபிஐ மூலம் 10 விநாடிகளில் பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் அதிவிரைவு முறை திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் அமலுக்கு வந்தது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
உயிரோடு இருப்பவர் இறந்துவிட்டதாக அறிக்கை: உதவித்தொகை கிடைக்காமல் முதியவர் அவதி
மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்று வந்த முதியவர் இறந்துவிட்டதாக தவறாக அளிக்கப்பட்ட அறிக்கையால், உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூர்த்தம்
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
இறைச்சிக் கழிவுகளால் மாசடையும் கொள்ளிடம் ஆறு
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
காலிகுடங்களுடன் சாலை மறியல்
நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் குடிநீர் கோரி, வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பச்சைப் பயறு கொள்முதல் ஜூன் 29-இல் நிறைவு
தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் நடைபெறும் பச்சைப் பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
மீன்வளத்துறை அனுமதி: கடலுக்குள் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவர்கள்
ஆழ்கடலில் திங்கள்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியதையடுத்து, டீசல், ஐஸ், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கடலுக்குச் செல்ல நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
இலவச மருத்துவ முகாம்
திண்டுக்கல், ஜூன் 15: ஏ.என்.டி கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், திண்டுக்கல்லில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
கழுத்தை நெரித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெரிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
பனை ஏறினார் சீமான்
தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் பனை ஏறும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
உத்தரகண்டில் ஆன்மிக யாத்திரையில் துயரம்
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
2034-இல் ஒரே நாடு ஒரே தேர்தல்? ஜேபிசி பதவிக் காலத்தை நீட்டிக்க திட்டம்
2034-ஆம் ஆண்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா ஆயத்தமாகி வருகிறது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
தஞ்சாவூரில் நாளை புகைப்படக் கலைஞரின் படத்திறப்பு
தினமணி ஆசிரியர் பங்கேற்பு
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் இன்றுமுதல் திருவாரூரில் இருந்து புறப்படும்
திருச்சி - காரைக்கால் ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 22- ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
நாகையில் திட்டமிட்ட இடத்தில் தடுப்பணை
நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை
இந்தியா அமைத்துள்ள மின்வழித் தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
நுண்ணீர் பாசன செயல்விளக்கம்
நீடாமங்கலம் அருகே பன்னிமங்கலத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் நுண்ணீர் பாசன அமைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு குறித்து செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
கவிதைகள், திரைப்பாடல்கள் மூலம் வாழ்கிறார் கண்ணதாசன்
'தன்னுடைய கவிதைகளாலும், திரைப்பாடல் களாலும் உணர்வாய் வாழ்பவர் கண்ணதாசன்' என தமிழருவி மணியன் புகழாரம் சூட்டினார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
மாங்கனித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
காரைக்கால் மாங்கனித் திருவிழா ஏற்பாடுகள் குறித்து உபயதாரர்களுடன் கோயில் நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
டாட்ஜனா மரியா சாம்பியன்
குயின்ஸ் கிளப் டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் ஜெர்மன் குவாலிஃபயர் டாட்ஜனா மரியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1 min |
June 16, 2025
Dinamani Nagapattinam
ஸ்டட்கர்ட் ஓபன்: டெய்லர் ஃப்ரிட்ஸ் சாம்பியன்
ஸ்டட்கர்ட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1 min |
