Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

பாமக நிர்வாகி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது

பாமக நிர்வாகி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் 3 நாள்களில் கைது செய்யப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

கல்வி, பயிர்க் கடன்களை வசூலிக்க ஜப்தி செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும்

இரா. முத்தரசன் வலியுறுத்தல்

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

காலமானார் வழக்குரைஞர் வி.கே.முத்துசாமி

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தந்தையும் மூத்த வழக்குரைஞருமான வி.கே.முத்துசாமி (91) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை (ஜூன் 16) இரவு காலமானார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

அரிய வகை கனிமங்களை சீனா வழங்கும்; இந்தியா நம்பிக்கை

வாகன உற்பத்தித் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து சீனாவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாக மத்திய வர்த்தக துறைச் செயலர் சுனில் பர்த்வால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

'பைக் டாக்ஸி' சேவை நிறுத்தம்

கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திங்கள்கிழமை முதல் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்பட்டது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

மயிலாடுதுறை வட்டம் மேலாண்மைலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

பாமக குழப்பத்துக்கு காரணம் திமுக

பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு காரணமே திமுகதான் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு கண்காட்சி தொடக்கம்

மதுரையில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் கோரிக்கை

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரிடம் முதல்வர் என்.ரங்கசாமி கடிதம் அளித்தார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் செப்டம்பர் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் செப்டம்பர் மாத ஒதுக்கீடு, ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

ஜி20 தூதர் பதவியை ராஜிநாமா செய்தார் அமிதாப் காந்த்

ஜி20 தூதர் பதவியை நீதி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) அமிதாப் காந்த் ராஜிநாமா செய்தார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

6,734 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே முடிவு

தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள 6,734 பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

சென்னையில் 18-இல் தொடங்குகிறது மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கி

ஹாக்கி இந்தியா சார்பில் முதலாவது மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஜூன் 18 முதல் 27 வரை சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி கைது

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் அணி மீது புகார்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர், பந்தை சேதப்படுத்தியதாக சீகம் மதுரை பார் தர்ஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர் ரூ.6 கோடி நிவாரணம்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதியுதவியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய மருத்துவரான ஷம்ஷீர் வயலில் அறிவித்துள்ளார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

தரங்கம்பாடியில் நாளை 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம்

தரங்கம்பாடியில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

கீழ்வேளூர்: நாளை 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம்

கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

பிஎஸ்ஜி, பயர்ன் மியுனிக் அபார வெற்றி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), பயர்ன் மியுனிக் அணிகள் அபார வெற்றி பெற்றன.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் மீன் அங்காடியை மேம்படுத்த வலியுறுத்தல்

மீன் அங்காடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் கோளாறு

ஹாங்காங்-தில்லி இடையிலான ஏர் இந்தியாவின் 'போயிங் 787-8 ட்ரீம்லைனர்' விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பியது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

ஜூன் 20-இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூரில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், மயிலாடுதுறை பாமக செயலாளர் லண்டன் அன்பழகன் திங்கள்கிழமை தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

பஹல்காம் தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சர்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்டுள்ளது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440-க்கு விற்பனையானது.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரத்தில் தொடரும் மழை: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மழை தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். 65 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

குழந்தையை காணவில்லையா?

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மே 26-இல் மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

பாதுகாப்பான விமான சேவையை உறுதி செய்வது நமது கடமை டாடா குழுமத் தலைவர்

பாதுகாப்பான விமான சேவையை உறுதி செய்வது நமது கடமை என டாடா குழுமம், ஏர் இந்தியா விமான நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன் ஊழியர்கள் மத்தியில் திங்கள்கிழமை பேசினார்.

1 min  |

June 17, 2025

Dinamani Nagapattinam

தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்-ஈரான் பரஸ்பரம் எச்சரிக்கை

இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 4-ஆவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்தன.

1 min  |

June 17, 2025