Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

கீழடி ஆய்வை அங்கீகரிக்காவிடில் நாடாளுமன்றம் முடக்கப்படும்

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

ஆந்திரம்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஆந்திர மாநிலத்தில் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது

டிரம்ப்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்

2 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: மேலும் நான்கு பேர் கைது

தமிழகத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில், அரபிக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

கீழடியின் பெருமையை மறைக்க முயலும் பாஜக: விஜய் கண்டனம்

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ய முயல்வதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர மாநாடு

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் ககன்யான் திட்டத்திற்கான ராக்கெட்டில் பொருத்தக்கூடிய விகாஸ் என்ஜின் சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் நவீன சுயசேவைப் பிரிவு தொடக்கம்

மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நவீன சுயசேவைப் பிரிவு புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

உயிர்களிடத்தில் அன்பு வேணும்...

எல்லா உயிரையும் தன்னுயிராகப் போற்றும் பெரும் பண்பைக் கற்றுத் தருகிறது தமிழ் மரபு. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலையே' நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாக்கினார் வள்ளுவர் பெருமான். 'பல்லுயிர் கொல்லுதல் அன்று' என்பதை நாம் உணர்ந்து கொண்டால் மானுடம் சிறக்கும்.

3 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

கேதார்நாத் மலைப் பாதையில் நிலச் சரிவு: 2 'டோலி' தொழிலாளர்கள் உயிரிழப்பு

கேதார்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 2 'டோலி' தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

வலங்கைமானில் கக்கன் பிறந்த நாள்

வலங்கைமானில் ஐஎன்டியுசி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் கக்கன்ஜி பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது கடும் நடவடிக்கை

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

மனுக்களுக்கு 30 நாள்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம்

மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

பொருளாதார வளர்ச்சியில் பெரு நிறுவனங்களின் பங்கு முக்கியம்

குடியரசுத் தலைவர்

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

மகளிர் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உதவி மையத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

ஆசிரியர்கள் ஓய்வு: பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வித் துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

முன்னாள் அக்னி வீரர்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்

முன்னாள் அக்னி வீரர்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 6-இல் சென்னையில் மினி மாரத்தான் போட்டி

சர்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு வரும் ஜூலை 6-இல் சென்னையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக திருவாரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கா.சித்ரா தெரிவித்துள்ளார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

செருதூர் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

செருதூர் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் சுட்டுப் பிடிப்பு

பண்ருட்டி அருகே சம்பவம்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் புதன்கிழமை (ஜூன் 18) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

துணை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தொடங்கியது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

காலே டெஸ்ட்: வங்கதேசம் - 292/3

நஜ்முல், முஷ்ஃபிகர் சதம்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டம்

பெ. சண்முகம் வலியுறுத்தல்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

1884-ஆம் ஆண்டின் வெடிபொருள்கள் சட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா

141 ஆண்டுகள் பழைமையான கடந்த 1884-ஆம் ஆண்டின் வெடிபொருள்கள் சட்டத்துக்கு மாற்றான புதிய சட்ட வரைவு மசோதா மீது பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது மத்திய அரசு.

1 min  |

June 18, 2025