Newspaper
Dinamani Nagapattinam
கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்
முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை திமுக உறுப்பினருமான தயாநிதி மாறன், தனது சகோதரர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்பட 8 பேருக்கு வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
பள்ளிக் கல்வித் துறை
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிடவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி (78) மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை வீடு திரும்பினார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ராணுவத் தளபதியுடன் டிரம்ப் வர்த்தகப் பேச்சு!
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
வெளிநாட்டு மாணவர் விசா நடைமுறையை மீண்டும் தொடங்கிய அமெரிக்கா
சமூக ஊடக கணக்கு ஆய்வுக்கு மறுத்தால் விண்ணப்பம் ரத்து
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
பரவை காய்கனிச் சந்தை ரூ. 20.10 லட்சத்துக்கு ஏலம்
பரவை காய்கனிச் சந்தை ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
வெடித்துச் சிதறியது ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட், அதன் சோதனை ஓட்டத்துக்கு முன்னதாக வெடித்துச் சிதறியது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி இலச்சினை: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
கண்காணிப்பு அவசியம்!
அறிதிறன்பேசி வாயிலாக இணையப் பயன்பாடு ஏற்பட்டதையடுத்து, செயலிகள் சார்ந்த சேவைத் தொழில்கள் அதிகரித்திருக்கின்றன.
2 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
பஹல்காமில் மத்திய சுற்றுலா அமைச்சர் ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான பைசாரன் பள்ளத்தாக்கை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (படம்) வியாழக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
சேப்பாக் பிளே ஆஃபுக்கு தகுதி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 17-ஆவது ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
சண்டையை நிறுத்தியது நான் அல்ல: டிரம்ப்
'இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்துவதற்கு அந்த நாட்டுத் தலைவர்கள்தான் தீர்மானித்தனர்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை கூறினார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் இரண்டாம் நாள் ஆய்வு
திருவாரூர் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்
புதின், ஷி ஜின்பிங் கூட்டாக வலியுறுத்தல்
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
திருநறையூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்கா: 'புரட்சிகர' எய்ட்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி
எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மியிடமிருந்து 99.9 சதவீத பாதுகாப்பு வழங்கும் 'புரட்சிகர' தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு, மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்து.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
மூத்தக் குடிமக்களின் தேவைகளுக்கான கைப்பேசி செயலி
மூத்தக் குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
நித்யானந்தர் யு.எஸ்.கே. எனும் தனி நாட்டில் உள்ளார்
நித்யானந்தர் யு.எஸ்.கே. என்ற தனி நாட்டில் உள்ளதாக அவரது சீடர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்தார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து மீது ஜீப் மோதல்; முசிறி கோட்டாட்சியர் உயிரிழப்பு
திருச்சி அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியர் உயிரிழந்தார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி அரிமா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
சீர்காழி அரிமா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கோட்டைப்பட்டினம், ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
கில் தலைமையிலான இந்தியாவுக்கு 'டெஸ்ட்'
இங்கிலாந்துடன் இன்று தொடக்கம்
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
பிறந்த தினம்: ராகுலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிறந்த தினத்தையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்து: ஈரானில் மீட்கப்பட்ட 110 மாணவர்கள் இந்தியா திரும்பினர்
'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின் கீழ், ஈரானில் இருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் 110 பேர், புது தில்லிக்கு வியாழக்கிழமை வந்தனர்.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ஜூவென்டஸ், மான். சிட்டி வெற்றி
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை ஆட்டங்களில், ஜூவென்டஸ், மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
June 20, 2025
Dinamani Nagapattinam
ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் தெரிவித்துள்ளார்.
1 min |