Newspaper
Dinamani Nagapattinam
அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகார்ப்
நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் தனது விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா அடிப்படையில் பேட்டரியை அளிக்கும் 'பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
இரண்டாவது வாரத்தில் இஸ்ரேல்-ஈரான் போர்
இஸ்ரேல் மீது ஈரான் வெள்ளிக்கிழமை சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் 1,91,350 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை
நாகை மாவட்டத்தில் 1,91,350 பயனாளிகளுக்கு ரூ.265 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
அல்கராஸ் முன்னேற்றம்
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் வழக்கு: ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் விழிப்புணர்வுப் பேரணி...
இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையம், காரைக்கால் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றின் சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வுப் பேரணி கருக்களாச்சேரி மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
குடிபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்தவர் தூக்கிட்டு தற்கொலை
திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய விவசாயி, வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
நிலுவை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக நிறைவேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருமான த. ஆனந்த் தெரிவித்தார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவுத் துறையின் பரவலான வளர்ச்சிக்கு நடவடிக்கை
நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையின் பரவலான வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் காணொலிகளை 45 நாள்களுக்குப் பிறகு அழிக்க அறிவுறுத்தல்
தேர்தல் நடைமுறை தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள், இணையவழி ஒளிபரப்புகள், காணொலி பதிவுகளை 45 நாள்களுக்குப் பின்னர் அழித்துவிட வேண்டும் என்று மாநில தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
மார்க்சிஸ்ட் - பாஜகவினர் மோதல்; சாலை மறியல்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
'எஸ்சிஓ' பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு: ராஜ்நாத் சிங் சீனா பயணம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
கருணைக் கொலை: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு
காங்கிரஸ் மீது முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
மீன்கள் அதிகம் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்
நாகையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் போதிய அளவு மீன்கள் கிடைக்காததால், ஏமாற்றமடைந்தனர்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவர்கள் உள்பட சுமார் 50 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
சர்வோ விற்பனையாளர்கள் சந்திப்பு
திருவாரூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ் சர்வோ ஸ்டாகிஸ்ட் சார்பில் சர்வோ விற்பனையாளர்கள் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
2024 மக்களவைத் தேர்தலில் ரூ.1,494 கோடி செலவழித்தது பாஜக
கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது மத்தியில் ஆளும் பாஜக சுமார் ரூ.1,494 கோடி செலவழித்திருப்பது தெரியவந்தது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம் குரூப்-சி, குரூப்-டி பணியாளர்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை
மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளர்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
இனி இணையவழியில் மட்டுமே சுகாதாரச் சான்றிதழ்
பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்பட அனைத்து விதமான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் இனிவரும் காலங்களில் இணையவழியாக மட்டுமே சுகாதாரச் சான்றிதழ் (சானிடரி சர்டிஃபிகேட்) வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
நாளை தங்கமயில் ஜுவல்லரியின் சிறப்பு சலுகை
செயின் திருவிழாவை முன்னிட்டு, தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) மட்டும் மிகக் குறைந்த சேதாரத்தில் செயின் களை விற்பனை செய்யவுள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
இன்று சர்வதேச யோகா தினம்: ஆந்திரத்தில் பிரதமர் தலைமையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி
11-ஆவது சர்வதேச யோகா தினம் சனிக்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர மாநில துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
இது போருக்கான காலம் அல்ல!
எந்தவொரு போரும் உலகில் இதுவரை நிலையான அமைதியை ஏற்படுத்தியதில்லை. மாறாகப் பல மனித உயிர்களைப் பலிகொண்டு பேரழிவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. இஸ்ரேல்-ஈரான் மோதலை வேடிக்கை பார்க்காமல், உடனடியாக சமரசத்தை ஏற்படுத்துவது அமெரிக்கா, ரஷியா, சீனாவின் கடமை.
3 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 25 - இல் நிறைவு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 25-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
காங்கிரஸ், ஆர்ஜேடிக்கு 'குடும்பமே முதன்மையானது'
தங்கள் குடும்பத்தின் வளர்ச்சியே முதன்மையானது என்பதுதான் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகளின் அரசியல் மையப்புள்ளி என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: ரூ.125 கோடி நிதி விடுவிப்பு
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.125 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 பேர் குழு
மத்திய அரசு நடவடிக்கை
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சித்துறை ஊழியர்கள் போராட்டம்
காரைக்காலில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் புதுச்சேரி அரசைக் கண்டித்து, அரசுக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
June 21, 2025
Dinamani Nagapattinam
அம்மா உணவகத்தை சீரமைக்க வலியுறுத்தல்
கூத்தாநல்லூரில் உள்ள அம்மா உணவகத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
