Newspaper
Dinamani Nagapattinam
டபிள்யுடிஏ டூர் அட்டவணையில் இடம் பெற்றது சென்னை ஓபன் போட்டி
சென்னை ஓபன் 250 டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ டூர் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தலைவர் விஜய் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி பணிக்கு வழக்குரைஞர் பயிற்சி கட்டாயம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு
சட்ட மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளர் தேர்வில் பங்கேற்க முடியாத வகையில், உச்ச நீதிமன்றம் கடந்த மே 20-ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இருப்பார்
எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையைத் தீர்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இருப்பார் எனப் பேராசிரியர் பழனித்துரை தெரிவித்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு: மருத்துவ, பொறியியல் மாணவர்கள் கைது
உத்தர பிரதேசத்தில் மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த மருத்துவ, பொறியியல் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
அரசு வேளாண் கல்லூரிக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்று நிலம்
விவசாயிகள் கோரிக்கை
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்கம்
நாகை மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நாகை, மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர் கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பேருந்து வசதி கிடைக்காத இடங்களுக்கு புதிய விரிவான சிற்றுந்துகள் திட்டம்
தஞ்சாவூரில் முதல்வர் தொடங்கிவைத்தார்
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
அபராஜித், லோகேஷ் அசத்தல்: சேப்பாக் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை திங்கள்கிழமை வென்றது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
அதிகரிக்கும் ஆயுதக் கட்டுப்பாடு
ஆஸ்திரியாவின் உயர்நிலைப் பள்ளியொன்றில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்தது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியர் கைது
வேதாரண்யம் அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த புகாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாக். அக்டோபர் 5-இல் மோதல்
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம், அக்டோபர் 5-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மினி மாரத்தான்; கூட்டுறவுத் துறை அழைப்பு
சர்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மினி மாரத்தான் போட்டியில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
சோனியாவின் உடல் நலம் சீராக உள்ளது
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நலம் சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் கங்காராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
ஏவிசி கல்லூரி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பிற்பகல் 2.30 மணியளவில் கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன், துணை முதல்வர் எம். மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்படும்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
இயந்திரக் கோளாறு: லண்டன் - சென்னை விமானம் ரத்து
லண்டனிலிருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
கடலுக்குச் சென்ற நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள்
மீன்பிடித் தடைக்காலம் நிறைவு
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-இலங்கை ஒப்பந்த விவரங்களை வெளியிடாமல் உரிமை மீறல்
அரசின் பதில் கோரும் இலங்கை உச்சநீதிமன்றம்
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மேற்கு ஆசிய சூழல்: யுஏஇ, ஆர்மீனியா வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் பேச்சு
இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கு ஆசிய சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஆர்மீனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மருத்துவக் காப்பீட்டுத் திட்டக் குறைகளைச் சரி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
வயதை துல்லியமாக கண்டறிய கூடுதல் எலும்பு பரிசோதனை
ஜூனியர் கிரிக்கெட்டில் வீரர், வீராங்கனைகளின் வயதை உறுதி செய்ய கூடுதலாக ஒரு முறை எலும்பு பரிசோதனை மேற்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 20-இல் குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டறிதல் முகாம்
குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டறியும் முகாம் ஜூன் 20-ஆம் தேதி மருத்துவமனையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மேலும் 34 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
நிவாரண முகாம்கள் அருகே தொடரும் துப்பாக்கிச்சூடு
2 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பரோடா வங்கியின் கடன் வட்டி குறைப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கு ஏற்ப, அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் ரெப்போ அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்துள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மாய உலகில் வாழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
கடன் நிலுவை விவகாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் பணியிடை நீக்கம்
கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
தமிழகம் முழுவதும் 10,000 சேவை முகாம்கள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பொறுப்புகளை ஏற்கும் அரசு தேவை
மக்களுக்கு தரமான வேலைவாய்ப்பு தேவை; இதற்கு ஒரு பொருத்தமான திட்டமிடுதல், நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள், அதற்கான வழிமுறைகள் தேவை. அனைத்தையும் தனது பொறுப்புகளாக ஏற்றுக்கொள்ளும் அரசு தேவை.
3 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல
வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
1 min |
