Newspaper
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தன்கர் ஜூன் 15-இல் புதுச்சேரி வருகை
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மூன்று நாள் பயணமாக ஜூன் 15-ஆம் தேதி புதுச்சேரிக்கு செல்லவிருப்பதாக அவரது செயலகம் தெரிவித்துள்ளது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
சட்டப்பேரவைத் தேர்தல் கள நிலவரம் பேரூர், ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
தேர்தலை எதிர்கொள்ள சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு
கன்னடம் பற்றிய கமல் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்ததுவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
திறனறித் தேர்வு முடிவு: வேதாரண்யம் மாணவர்கள் 17 பேர் தேர்ச்சி
தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தேர்வில் நாகை மாவட்ட அளவில் தேர்ச்சி அடைந்த 11 பெண்கள் உள்ளிட்ட 17 பேரும் வேதாரண்யம் பகுதி அரசு பள்ளி மாணவர்களாவர்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
நாளை குரூப் 1 தேர்வு: 2.49 லட்சம் பேர் பங்கேற்பு
குரூப் 1 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெறவுள்ளது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
'ஹாட்ரிக்' வெற்றியுடன் முதலிடத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 9-ஆவது ஆட்டத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
தொழிலதிபர் அம்பானிக்கு 'இசட்' பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிர்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 'இசட்' பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
'உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை'
அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிர்ச்சி விலகாமல் கூறினார்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றியை நெருங்கியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. 282 ரன்களை நோக்கி விளையாடி வரும் அந்த அணிக்கு இன்னும் 69 ரன்களே தேவையாகும்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
டொமினிக் குடியரசு கட்டட விபத்து: உரிமையாளர் கைது
டொமினிக் குடியரசின் தலைநகர் சான்டோ டமிங்கோவில் இரவு விடுதி கூரை கடந்த ஏப்ரலில் இடிந்து விழுந்து 236 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அந்த விடுதியின் உரிமையாளர் அன்டோனியோ எஸ்பாய்லட்டையும் அவரின் சகோதரி மரிபல் எஸ்பாய்லட்டையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா
'ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
யுடிடி: இறுதி ஆட்டத்தில் ஜெய்பூர் பேட்ரியாட்ஸ்
இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக ஜெய்பூர் பேட்ரியாட்ஸ் அணி தகுதி பெற்றது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
காஸா போர் நிறுத்த தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் போரை உடனடியாக நிபந்தனையின்றி, நிரந்தரமாக நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் எந்த அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விகளை அமலாக்கத் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
நீச்சல் பயிற்சி உயிர் காக்கும்!
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளம், விழுப்புரம் மாவட்டம், மலட்டாறு ஆகியவற்றில் தலா 3 சிறார்களும், ஒகேனக்கல் காவிரி ஆறு, புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் குளம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் குளம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறார்கள் நீர்நிலைகளில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
2 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 78-ஆக உயர்வு
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
தேசிய திறனாய்வு தேர்வு முன்னெடுப்பு கலந்தாய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எக்கோ கார்டியோகிராம் கருவி தொடங்கிவைப்பு
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், எக்கோ கார்டியோகிராம் கருவியை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 16 ஏர் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக 16 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியர்கள் மகாராஷ்டிர மாநிலத்தவர்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியர்கள் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாவர்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
விஜய் ரூபானி குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு
'தோளோடு தோளாக பணியாற்றியவர்' என உருக்கம்
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறப்பு
தமிழகத்தில் ரூ. 1,018 கோடியில் கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
ரவீந்திரநாத் தாகூரின் பூர்விக வீடு சேதம்: 5 பேர் கைது
வங்கதேசத்தில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்விக வீடு மற்றும் அதில் அமைந்துள்ள தாகூர் அருங்காட்சியகம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 5 பேரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுடனான மகளிர் டி20: இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இங்கிலாந்து மகளிர் அணி, 14 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
நகர்மன்றக் கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினர் புகாரால் பரபரப்பு
நாகை நகர்மன்றக் கூட்டத்தில் தன்னை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மதிப்பளிக்காமல் இழிவுபடுத்துவதால், தற்கொலை செய்யத் தோன்றுவதாக கூறிய திமுக பெண் உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்பு சோதனைகளை அதிகப்படுத்த டிஜிசிஏ உத்தரவு
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானங்களில் பாதுகாப்பு சோதனைகளை அதிகப்படுத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
செவிலியர் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியர் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
இன்று இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி, ஆஸ்திரேலியாவுடன் சனிக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது.
1 min |
June 14, 2025
Dinamani Nagapattinam
மருத்துவக் கழிவுகள் மசோதா: ஆளுநர் ஒப்புதல்
உயிரி மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை விசாரணையின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min |
