Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்: அமைச்சர் பங்கேற்பு

செம்பனார்கோவில் அருகேயுள்ள சங்கரன்பந்தல் ஊராட்சியில் ரூ.78.20 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் பணியை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

5 லட்சம் வீட்டுமனைகள் அறிமுகம்

கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் 10 நகரங்களில் 4.7 லட்சம் வீட்டுமனைகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

விவாதம் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி

பிகாரில் நடத்தப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

நாகையில் ஆக.2-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடத் தடையில்லை: உச்சநீதிமன்றம்

ஆதார், வாக்காளர் அட்டையை ஏற்க மீண்டும் அறிவுரை

2 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

உ.பி. கோயிலில் கூட்ட நெரிசல்: 2 பேர் உயிரிழப்பு; 32 பேர் காயம்

உத்தர பிரதேச மாநிலம், பாராபங்கியில் உள்ள ஒரு கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர்; 32 பேர் காயமடைந்தனர்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

மேற்கு வங்கத்தின் திருத்தப்பட்ட ஓபிசி பட்டியல்: கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

மேற்கு வங்க மாநிலத்தின் திருத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பட்டியல் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தடை விதித்து, கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

விசாரணைக்கு ஆஜரான பிறகு அதன் அறிக்கை மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்?

வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு முன்பு ஆஜரான பிறகு, அந்த விசாரணை அறிக்கையின் செல்லத்தக்க தன்மை குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா விடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நிகழ் கல்வியாண்டிலேயே அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆர்டிசி) ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்கா: 11 பேருக்கு கத்திக்குத்து

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிராவர்ஸ் சிட்டியில் உள்ள வால்மார்ட் வணிக அங்காடியில் சனிக்கிழமை 11 பேரை கத்தியால் குத்திய சம்பவத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் ‘ஆபரேஷன் சிந்தூர்’

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (என்சிஇஆர்டி) தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

தில்லி சென்றார் பிரதமர் மோடி

தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்வுகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

புனித சந்தன மாதா ஆலய தேர்பவனி

கீழையூர் அருகே சோழவித்தியாபுரம் புனித சந்தன மாதா ஆலய பெரிய தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மாநிலப் பல்கலைக்களில் அதிகாரம் யாருக்கு?: வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநர் முடிவு

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானின் கருத்தைப் பிரதிபலிக்கும் ராகுல் காந்தி

பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானின் கருத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதிபலிக்கிறார் என்று பாஜக குற்றஞ்சாட்டியது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மான்செஸ்டர் டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது கிரிக்கெட் டெஸ்ட்டை இந்தியா ஞாயிற்றுக்கிழமை டிரா செய்தது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

தாய்லாந்து-கம்போடியா மோதல் நீடிப்பு

டிரம்ப் தலையீட்டுக்குப் பிறகும் தொடர்கிறது

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரும் விவசாயிகள்

திருக்குவளை அருகே காருகுடி பகுதியில் 32 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பாசன வாய்க்காலை, விவசாயிகள் தங்களது சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்) கிளர்ச்சிக்குழுவினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

அண்டை நாடுகளால் உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள்: அமித் ஷா

அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

உறுப்பினர் சேர்க்கை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது!

சென்று ஒப்புதல் பெற வேண்டிய நிலை இருப்பது சரியா?

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

கோரக்கச்சித்தர் கோயில் சாலையை சீரமைக்க கோரிக்கை

வேளாங்கண்ணியில் இருந்து வடக்கு பொய்கைநல்லூர் கோரக்கச்சித்தர் கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

புனித சந்தனமாதா மின் அலங்கார தேர் பவனி

காரைக்கால் புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவையொட்டி மின் அலங்கார தேர் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

சபரிமலையில் ஜூலை 30இல் நிறைபுத்தரி பூஜை

அச்சன்கோவிலிலிருந்து நாளை நெற்கதிர் ஊர்வலம்

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

டேபிள் டென்னிஸ்: சத்தியன்/ஆகாஷ் சாம்பியன்

நைஜீரியாவில் நடைபெற்ற டபிள்யூடிடி கண்டெண்டர் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜி.சத்தியன்/ஆகாஷ் பால் இணை சாம்பியன் கோப்பை வென்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

இளையராஜா பாடலுக்கு பிரதமர் பாராட்டு

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பிரதமர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா

நாகை அருகே பொரவாச்சேரி ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோயில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு, ரதக்காவடி மற்றும் பால்குட ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ஜிப்மர் கல்லூரி அருகே மேம்பால மின் விளக்குகள் எரியவில்லை எனப் புகார்

காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி அருகே மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ஆக. 2-இல் தொடக்கம்

ஆக. 2-இல் தொடக்கம்

1 min  |

July 28, 2025