Newspaper
Dinamani Nagapattinam
மதுபானம் கடத்தி வந்த 6 பேர் கைது
சீர்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபானங்களை கடத்தி வந்த 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
5 ஆண்டுகளில் 667 புலிகள் இறப்பு
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் உயிரிழந்துள்ளன; 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இறப்புகள், காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க புதுவை அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் பாரத்மாலா திட்டங்கள் எத்தனை?
தமிழ்நாட்டில், பாரத்மாலா சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 1,476 கி.மீ நீளமுள்ள 45 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
தமிழக பாஜக துணைத் தலைவர்களாக குஷ்பு உள்பட 14 பேர் நியமனம்
கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்து விடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ.) கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏர்டெல் நெக்ஸ்ட்ரா - அம்பின் ஒப்பந்தம்
தனது தரவு மையங்களுக்கு 109 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பெறுவதற்காக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தரவு மையப் பிரிவான நெக்ஸ்ட்ரா, ஆம்பின் எனர்ஜி டிரான்ஸிஷன் மற்றும் சோலார் ஆர்ட் டெக்னாலஜிஸ் உடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ரூ.500 கோடியில் 100 பாலங்கள்: மறு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியீடு
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 100 பாலங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியில் திருத்தம் செய்து, மாநில அரசு மறு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
போஸ்ட் பேமென்ட் வங்கியில் கைப்பேசி சேவை அறிமுகம்
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கைப்பேசி மூலம் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
திருவாரூரில், மதிமுக வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
நீதி தேவன் மயக்கம் தெளிய வேண்டும்!
உச்சநீதிமன்ற உள் விசாரணையை எதிர்த்தும், தலைமை நீதிபதி அனுப்பிய பரிந்துரையை எதிர்த்தும் நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளார். தங்களுக்கு எதிரான வழக்கை தாங்களே விசாரிப்பது உச்சநீதிமன்றம் இதுவரை கண்டதில்லை.
3 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
6 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை
தில்லி, மும்பை உள்ளிட்ட 6 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
கனமழை, வெள்ளத்தில் 30 பேர் உயிரிழப்பு
சீனாவின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள தீவிர கனமழை காரணமாக 30 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
கடைசி டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்திய அணியினர்
கம்பீர் - ஓவல் கியூரேட்டர் வாக்குவாதம்
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறனுடைய 'பிரளய்' ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி ஏற்றுமதி: சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம்
அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) ஏற்றுமதி செய்வதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
பிகார் தேர்தலுக்குப் பிறகு நிதீஷ்குமாரே முதல்வராக இருப்பார்
சிராக் பாஸ்வான் திட்டவட்டம்
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
உலக நீச்சல்: லெடெக்கி சாம்பியன்
சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை கேட்டி லெடெக்கி 1,500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
செப்டம்பரில் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்
தங்களது சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்காவிட்டால் வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
கெயில் நிகர லாபம் 30% சரிவு
பொதுத் துறையைச் சேர்ந்த கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 30 சதவீதம் சரிந்துள்ளது.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாப் பயணிகள்
நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனர்.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், சீர்காழி வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவருக்கு 4 நாள்கள் போலீஸ் காவல்
கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம்
சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, வரலாற்றின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்!
உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் 'டைம்ஸ்' உயர் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
சிறப்புப் பிரிவுக்கு நேரடியாக நடைபெறுகிறது
1 min |
July 30, 2025
Dinamani Nagapattinam
சாலை ஆய்வாளர் பணி: ஆக. 4-இல் கலந்தாய்வு
ஊரக வளர்ச்சித் துறையில் சாலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆக.4-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
1 min |
