Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

மெக்கின்டாஷுக்கு 3-ஆவது தங்கம்

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், கனடாவின் சம்மர் மெக்கின்டாஷ், மகளிருக்கான 200 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில் வியாழக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேர் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

ஸ்வியாடெக், பெகுலா, ஃப்ரிட்ஸ் வெற்றி

கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக், பெகுலா, ஃப்ரிட்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

சுந்தரர்–பரவை நாச்சியார் திருக்கல்யாணம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரர்-பரவை நாச்சியார் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

புதுவை கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க ஆளுநர் தலையிட வேண்டும்

புதுவையில் கல்வித்துறையில் நிலவும் பிரச்னைகளை களைய துணை நிலை ஆளுநர் தலையிட வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

பிஆர்டிசி ஊழியர்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

தெலங்கானா பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் 3 மாத காலக்கெடு

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) இருந்து விலகி, ஆளும் காங்கிரஸில் இணைந்த 10 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் மீது அந்த மாநில சட்டப்பேரவைத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை காலக்கெடு நிர்ணயித்தது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை

பள்ளிகளின் மொத்த நில அளவுக்குப் பதிலாக கட்டட பரப்பளவின் அடிப்படையில், வகுப்புப் பிரிவுகளின் (செக்ஷன்) அதிகபட்ச எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ).

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசு தீவிர ஆலோசனை

இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 25 சதவீத வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்க வரி விதிப்பின் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

தில்லியில் ஆகஸ்ட் 23 முதல் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்

சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப், தில்லியில் இம்மாதம் 23 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் சம்மேளனம் (எஸ்ஆர்எஃப்ஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

சகோதரர் மனைவியை தாக்கியவர் கைது

மன்னார்குடி அருகே குடும்பப் பிரச்னையில் மூத்த சகோதரர் மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு அவசரநிலை வாபஸ்: மியான்மர் ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையைத் திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) பதவிக் காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன்: ஆகஸ்ட் 29-இல் தொடக்கம்

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வரும் ஆக. 29-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு மடிக்கணினி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

நாகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது

\"இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் அறிந்துள்ளனர். தொழிலதிபர் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சேர்ந்த டி.வினோத்குமார் பதவி ஏற்பு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சேர்ந்த டி.வினோத்குமார் வியாழக்கிழமை பதவி ஏற்றார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

வாய்க்காலில் முதியவர் சடலம்: போலீஸார் விசாரணை

திருக்குவளை அருகே வாய்க்காலில் முதியவர் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தானே கோரிக்கை விடுத்தது

மாநிலங்களவையில் மத்திய அரசு மீண்டும் தகவல்

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

வனத் துறை விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்: மலைவாழ் மக்கள் போராட்டம்

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

கொள்ளிடத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றுப் படுகை கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

அமித் ஷா, ஜெய்சங்கர் பதிலுரை: பிரதமர் மோடி பாராட்டு

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் அளித்த பதிலுரையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

பயிர்க் காப்பீடு காலத்தை நீட்டிக்க வலியுறுத்தல்

திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயிர்க் காப்பீடு பதிவு காலத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

மாலேகான் குண்டு வெடிப்பு

மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜ முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட ஏழு பேரையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்தது.

1 min  |

August 01, 2025

Dinamani Nagapattinam

நாகையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

1 min  |

August 01, 2025