Newspaper
Dinamani Nagapattinam
பெருமாள் கோயில் ஆடிப்பூர வழிபாடு
ஆடிப்பூரத்தையொட்டி காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் - ஆண்டாள் சேர்த்தி சேவை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
திமுக, பாஜக இணைந்து அரசியல் ஆதாய நாடகம்
திமுகவும், பாஜகவும் ஓரணியில் இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகே டயர் வெடித்து பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பயிர்-கால்நடை கடன்கள் நடைமுறையில் மாற்றமில்லை
பயிர், கால்நடை கடன்கள் வழங்கும் நடைமுறைகளில் கடந்த கால நடைமுறைகளே தொடரும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர் விவாதம்: ஒத்துழைக்க மறுக்கும் எதிர்க்கட்சிகள்
மத்திய அரசு குற்றச்சாட்டு; காங்கிரஸ் பதிலடி
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
தங்கமே... தங்கம்...
அரிசி விலை ஏறுகிறதே என்று யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை; தினமும் தங்கத்தின் விலையைக் கவலையுடன் கவனிக்கிறார்கள். விலை குறைந்தாலும் கூட்டம்; ஏறினாலும் கூட்டம்; நகைக் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம் நம் மக்களின் செல்வச் செழிப்பைக் காட்டுகிறதா?
2 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
விவாதம் கோரி
பிகாரில் நடத்தப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து வழக்குரைஞர் விமர்சித்த விவகாரம்: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சித்து, சமூக ஊடகங்களில் வழக்குரைஞர் ஒருவர் பேசியது தொடர்பான பதிவுகளை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வின் நடவடிக்கைக்கு அனுப்ப திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி
திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, திங்கள் கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவு சங்கங்களுக்கு பால் குளிரூட்டும் சாதனங்கள்
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் குளிரூட்டும் சாதனங்களை ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடனளிப்பு ரூ.1,488 கோடியாக அதிகரிப்பு
கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடனளிப்பு ரூ.1,488 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
கோப்பையைத் தக்கவைத்தது இங்கிலாந்து
மகளிருக்கான 14-ஆவது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப் தலையீடு இல்லை
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மக்களவையில் பதிலளித்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
காங்கிரஸ் மேலும் 20 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்கும்
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவதை நம்புவதால்தான் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்கும் அதே இடத்தில் தான் காங்கிரஸ் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பாடல்கள் பதிப்புரிமை விவகாரத்தில் இளையராஜா நிறுவன மனு தள்ளுபடி
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள் தொடர்பான பதிப்புரிமை விவகார வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இளையராஜாவின் நிறுவனம் (ஐஎம்எம்பிஎல்) தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
5 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 5 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
என்.ஆர்.காங்கிரஸ் துணைத் தலைவராக அமைச்சர் நியமனம்
என்.ஆர். காங்கிரஸ் துணைத் தலைவராக அமைச்சர் பி.ஆர்.என். திரு முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
ஊராட்சிப் பகுதிகளில் உரிமக் கட்டணம் மாற்றியமைப்பு தமிழக அரசிதழில் உத்தரவு வெளியீடு
ஊராட்சிப் பகுதிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பெல்ஜியன் கிராண்ட் ப்ரி: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் 13-ஆவது ரேஸான பெல்ஜியன் கிராண்ட் ப்ரியில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென்-மெர்சிடஸ் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
மாவட்ட குத்துச்சண்டை போட்டி: கோவில்வெண்ணி பள்ளி மாணவர் சிறப்பிடம்
மன்னார்குடியில், மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
கருகிய குறுவை நெற்பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சீர்காழி அருகே பாசனத்திற்குத் தண்ணீர் இல்லாமல் குறுவைப் பயிர்கள் கருகுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பொறுமையை சோதிக்க வேண்டாம்! ம.பி. அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், 'எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
ஆடிப்பூரம்: திருவாரூர், நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு
வடக்குப்பொய்கைநல்லூர் பால்மொழி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை யொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நில அபகரிப்பு புகார் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
குரூப் 2: கலந்தாய்வு தொடக்கம்
குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
தாய்லாந்து-கம்போடியா உடனடி சண்டை நிறுத்தம்
தாய்லாந்தும், கம்போடியாவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுன் ரூ.73,280
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.73,280-க்கு விற்பனையானது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆட்சியை வீழ்த்துவோம்
வரும் 2026 சட்டப்பேரவையத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
