Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

கலாசார வளர்ச்சியில் சோழப் பேரரசர்கள் முக்கியப் பங்கு

இந்தியாவின் கலாசார வளர்ச்சியில் சோழப் பேரரசர்கள் முக்கியப் பங்காற்றினர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறை: மறைமுக ஏலத்தில் ரூ.60 லட்சத்துக்கு பருத்தி கொள்முதல்

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் ரூ.60 லட்சத்துக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

அறிவியலில் புதிய சக்தியுடன் முன்னேறும் இந்தியா

தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில், அறிவியல் துறையில் புதிய சக்தியுடன் இந்தியா முன்னேறுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

2-ஆவது கேமும் டிரா; இன்று டை-பிரேக்கர்

ஜார்ஜியாவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - கோனெரு ஹம்பி ஆகியோர் மோதிய 2-ஆவது கேம் ஞாயிற்றுக்கிழமை டிரா ஆனது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

உத்தவ் தாக்கரே பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சிவசேனை (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

பிகார் தேர்தலில் சுயேச்சையாக போட்டி: லாலு பிரசாத்தின் மூத்த மகன் அறிவிப்பு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

தியாகராஜ சுவாமி கோயிலில்...

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உடற்பயிற்சி

நாகையில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உடற்பயிற்சி நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை

மொடக்குறிச்சி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் ஆகியோர் விஷம் குடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

காஸாவுக்குச் சென்ற நிவாரணக் கப்பலை இடைமறித்தது இஸ்ரேல்; 21 பேர் கைது

காஸாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அங்கு மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆர்வலர்களின் கப்பலை இஸ்ரேல் இரண்டாவது முறையாக இடைமறித்து 21 பேரைக் கைது செய்ததாக ஃப்ரீடம் ஃபுளோ டில்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

திருக்கடையூர் கோயிலில் புதுவை முன்னாள் முதல்வர் வழிபாடு

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும்

வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என புதுவை அரசு செயலர் கேட்டுக்கொண்டார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், சீர்காழி வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மு.க.முத்து மறைவுக்கு பிரதமர் இரங்கல்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ்

தமிழக அரசு தகவல்

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் பிரதமர் தரிசனம்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமர் நரேந்திர மோடி பெருவுடையாரை தரிசனம் செய்தார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

இன்றுமுதல் ஆக.3 வரை காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து

திருச்சி-காரைக்கால் - திருச்சி ரயில்கள் திங்கள்கிழமை (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் இன்று விவாதம்

மாநிலங்களவையில் நாளை தொடக்கம்

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வளர்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல்) இருக்கின்றனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்!

கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.

2 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயகத் தலைவர்கள்

உலக அளவில் மக்களிடையே செல்வாக்குமிக்க பிரபலமான ஜனநாயகத் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 5-ஆவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

நாயில் நகரங்களை சிறப்பு கலாசார மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்

பிரதமரிடம் தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள்

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய 5-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் 'ரோடு-ஷோ': மக்கள் உற்சாகம்

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காரில் இருந்தபடியே தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியிலிருந்து விமான நிலையம் வரை சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ (சாலை வழி மக்கள் சந்திப்பு) மேற்கொண்டார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மாநில ஜிம்னாஸ்டிக்ஸ்: தனிஷ்கா, தனுஷ் சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் டிரம்போலின் பிரிவில் தனிஷ்கா, தனுஷ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளியில் பொலிவுறு வகுப்பறைகள் திறப்பு

நாகை மாவட்டம், முட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேம்பட்ட இந்தியா பிரசாரத் திட்டத்தின் கீழ், பொலிவுறு வகுப்பறைகள் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரத்தை அடுத்த பேக்கரும்பில் உள்ள அவரது தேசிய நினைவிடத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அரசியல் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

'சமக்ர சிக்ஷா' திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்

பிரதமரிடம் தமிழக அரசு மனு

2 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதல்வர்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார்.

1 min  |

July 28, 2025