Newspaper
Dinakaran Bangalore
தர்மபுரி அருகே பயங்கரம் கட்டட தொழிலாளி கொலை சென்னை போலீஸ்காரர் கைது
தர்மபுரி அருகே, கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த சென்னை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
1 min |
August 15, 2025

Dinakaran Bangalore
நடிகர் தர்ஷனுக்கு வழங்கிய ஜாமீன் ரத்து
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 min |
August 15, 2025
Dinakaran Bangalore
மீனவர்கள் படகில் 400 கிலோ மீன்பிடிவலை வெட்டி பறிப்பு
இலங்கை கடல் கொள்ளையர் அட்டூழியம்
1 min |
August 15, 2025

Dinakaran Bangalore
பிரதமருக்கு எதிராக போராடிய விவசாயிகள் சங்கத்தினர் மீது பாஜவினர் பயங்கர தாக்குதல்
மாவட்ட நிர்வாகி படுகாயம்
1 min |
August 14, 2025
Dinakaran Bangalore
1968ல் திருமணம், 1980ல் பட்டியலில் பெயர் குடியுரிமை பெறும் முன்பு சோனியாவுக்கு வாக்குரிமை
முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்,' 1946 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த சோனியா மைனோவை 1980 முதல் 1982 வரை, அதாவது இந்திய குடியுரிமை பெறுவதற்கு ஒரு வருடம் முன்பு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது' என்றார்.
1 min |
August 14, 2025
Dinakaran Bangalore
ரசிகரின் செயலால் ஆவேசம் அடைந்த ஜூனியர் என்டிஆர்
தெலுங்கு முன்னணி ஹீரோ ஜூனியர் என்டிஆர் பாலிவுட் டில் அறிமுகமாகும் படம், 'வார் 2'. இப்படம் சம்பந்த மான நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அப்போது ஜூனியர் என்டிஆர் பேசினார். ஆனால், அவரை தொடர்ந்து பேசவி டாமல் ஒரு ரசிகர் இடையூறு செய்தார்.
1 min |
August 14, 2025

Dinakaran Bangalore
காதலனுடன் செல்போனில் தகராறு மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருவாரூரில் காதலனுடன் செல்போனில் தகராறில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் தெரிய வந்த அரியலூரில் இருந்த காதலனும் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்தார்.
1 min |
August 14, 2025
Dinakaran Bangalore
ஒரே மேடையில் என்னுடன் ஓபிஎஸ்சா?
வருங்காலத்தில் ஒரே மேடையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருப்பார்கள்' என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து அவரிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 min |
August 14, 2025
Dinakaran Bangalore
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஒரு மாதத்திற்குள் அதிமுகவில் இருந்து 2 முன்னாள் எம்பிக்கள் வெளியேறி திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
August 14, 2025
Dinakaran Bangalore
நெகட்டிவ் தகவல்களை நீக்க பணம் கேட்கிறாங்க
ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகத்தின் இந்திய பதிப்பு பேட்டியில் பூஜா ஹெக்டே பேசியதாவது: என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப ஒரு குழு செயல்பட்டது. இது என் பெற்றோரையும் மிகவும் பாதிக்கிறது. ஆரம்பத்தில் இதைப் பற்றி நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.
1 min |
August 14, 2025
Dinakaran Bangalore
மெடிக்கல் கிரைம் த்ரில்லர் அதர்ஸ்
புதுமுகம் ஆதித்யா மாதவன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம், 'அதர்ஸ்'. டாக்டராக கவுரி ஜி.கிஷன் மற்றும் அஞ்சுகுரி யன், முனீஷ்காந்த், ஹரீஷ் பெராடி, மாலா பார்வதி, ஜெகன், ஆர்.சுந்தர்ராஜன் நடித்துள்ளனர். விளம்பரத்துறையில் எடிட்டராக பணியாற்றிய அபின் ஹரிஹரன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
1 min |
August 14, 2025
Dinakaran Bangalore
தெரு நாய்கள் விவகாரம் 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்
உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர விசாரணை
1 min |
August 14, 2025
Dinakaran Bangalore
தினகரன் விளையாட்டு
கால்பந்து ஜாம்பவானின் புது அத்தியாயம் ரொனால்டோவின் காத்து வாக்குல ஒரு காதல்
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
மேலும் 48 தொகுதியில் போலி வாக்காளர்கள்
நாடாளுமன்ற வளாகத்தில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “வாக்கு திருட்டு ஒரு இடத்தில் மட்டுமல்ல, பல இடங்களில் நடந்துள்ளது. இது தேசிய அளவில் அமைப்பு ரீதியாகவும் நடந்துள்ளது. இது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும், எங்களுக்கும் தெரியும். ஆனால் இதை நிரூபிக்க முன்பு எங்களிடம் ஆதாரம் இல்லை. இப்போது ஆதாரங்கள் உள்ளன.
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
ரகசியமாக தமன்னா வெளியேறியது ஏன்?
நடிகை தமன்னா, நேற்று முன்தினம் மாலை கொழும்புவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
1 min |
August 13, 2025

Dinakaran Bangalore
நட்டுகட்டல் எது. உன்னோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறு எது என பிரித்துப் பார்க்க தெரியும்
நட்பு சுட்டல் எது, உள்நோக்கத் தோடு பரப்பப்படும் அவ தூறு எது என்று எங்களுக் குப் பிரித்துப் பார்க்கத் தெரியும் என கம்யூனிஸ்ட் கட்சி முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
1 min |
August 13, 2025

Dinakaran Bangalore
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை உடனே அகற்றவேண்டும்
அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிகாரிகளிடம் இழப்பீடு ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி உத்தரவு
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
பாமகவில் தொடரும் தந்தை-மகன் மோதல் அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்க ராமதாஸ் முடிவு
சென்னை, ஆக.13: பாமகவில் தந்தை-மகன் மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு முன்பாக அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் தனது சட்ட குழுவுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்ட விரோதமானது என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
2 min |
August 13, 2025
Dinakaran Bangalore
நீட் தேர்வில் தோல்வியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
கொடுங்கையூர் ஸ்ரீவா ரியர் நகர் நாராயண சாமி கார் டன் 3வது தெருவை சேர்ந்தவர் ஹரி ஷ் குமார் (42). தி. நகரில் உள்ள தனியார் கம்பெ னியில் கணக்காளராக வேலை செய்து வருகி றார்.
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
பட்டாசு ஆலை அதிபர்கள் வீடுகளில் 2 வது நாளாக ரெய்டு
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து வருடந்தோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகம் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித் துறை மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதனடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள், சிவகாசியில் நேற்று முன்தினம் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் அதி ரடி சோதனை நடத்தினர்.
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
நீதிபதி வஷ்வந்த் வர்மா பதவி நீக்க நடவடிக்கை தொடக்கம் உச்ச நீதிமன்ற தலைமை யில் 3 பேர் விசாரணை குழு அமைப்பு
டெல்லி உயர்நீதிமன்ற நீதி பதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற் பட்ட தீ விபத்தில், கட்டு கட்டாக பணம் எரிந்த நிலையில் கைப்பற்றப் பட்டது. இந்த நிலையில், முறையற்ற நடத்தையால் நீதித்துறைக்கு களங்கம் விளைவித்த யஷ்வந்த் வர் மாவை பதவி நீக்க வேண்டு மென நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் பலர் முன்மொழிவை வழங்கினர்.
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
வாக்காளர் பட்டியலில் முரண்பாடா? நாடாளுமன்றத்தை கலைத்து விடுங்கள்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று கூறியதாவது:
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
124 வயதில் முதல் முறை வாக்காளர் மின்டா தேவி டிஜிட்டல் அணிந்து போராட்டம் நடத்திய எம்பிக்கள்
பீகாரில் 124 வயது மூதாட்டி மின்டா தேவி முதல் முறை வாக்காளராக சேர்க்கப் பட்ட விவகாரத்தில் அவ ரது உருவம் அச்சிடப் பட்ட டிசர்ட் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத் தில் நேற்று போராட்டத் தில் ஈடுபட்டனர்.
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
திருத்தணி கோயிலுக்கு சென்றபோது சோகம் பாலத்தின் மீது கார் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி
பள்ளிப்பட்டு அருகே உயர் மட்ட பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் கை குழந்தை உள்பட 3 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
பம்பன் புதிய தூக்கு பாலத்தில் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
பாம்பன் புதிய ரயில் தூக் குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளா றால், பாலத்தை கடக்க முடியாமல், நடுவழியில் அடுத்தடுத்து நின்ற ரயில்க ளால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு
அமைச்சர் கே.என். நேரு உறுதி
1 min |
August 13, 2025
Dinakaran Bangalore
தமிழ்சினிமா மீது காதல்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, 'ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி யுள்ளார். அவர் கூறியது:
1 min |
August 13, 2025

Dinakaran Bangalore
கர்நாடக வனப்பகுதி அருகே செல்பி எடுக்க முயன்றவரை விரட்டி தாக்கிய காட்டுயானை
செல்பி எடுக்க முயன்ற வரை காட்டு யானை தாக்கிய சம்பவம் பண் டிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 12, 2025

Dinakaran Bangalore
மக்களுக்கு நகை கொடுத்த மாமியார் படுகொலை
மகளுக்கு நகை, பணம் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை, மருமகளே கழுத்து நெரித்து தலை முடியை பிடித்து தரையில் இடித்து கொன்றார்.
1 min |
August 12, 2025
Dinakaran Bangalore
புதிய வருமான வரி மசோதா 3 நிமிடங்களில் நிறைவேறியது
மேலும் 7 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே நிறைவேற்றியது ஒன்றிய அரசு
1 min |