कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Bangalore

Dinakaran Bangalore

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை

பாமக நிறுவனராகவும், தலைவராகவும் இனி ராமதாசே தொடர்ந்து செயல்படுவார் என பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பொதுக்குழுவில் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது

2 min  |

August 18, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த ஜூன் 27ம் தேதி நிகிதா என்பவர் கொடுத்த புகாரில், தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

1 min  |

August 18, 2025

Dinakaran Bangalore

தே.ஜ கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கிறார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் இருக்கின்றார் என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

1 min  |

August 18, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

ஜின்னா, காங்கிரஸ், மவுண்ட்பேட்டன் இந்திய பிரிவினையின் குற்றவாளிகள்

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலானது பிரிவினைவாத கொடூர நினைவு தினத்தை குறிக்கும் வகையில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை (நடுநிலை) மற்றும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான (மேல்நிலை) பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு துணைப் பாட புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

1 min  |

August 17, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

விஜய் தேவரகொண்டா படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்

கன்னடத்தில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, 2018ல் தெலுங்கில் வெளியான 'கீத கோவிந்தம்' என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். அவர்களது லவ் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்கவுட்டான நிலையில், ரசிகர்களும் இந்த ஜோடியை வரவேற்றனர். 2019ல் வெளியான 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்தனர். அப்போது முதல் அவர்களை பற்றிய காதல் வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

1 min  |

August 17, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

வேலூர் விஐடி பல்க லைக்கழக 40வது பட்டமளிப்பு விழா உயர்கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்கள் திறனை வளர்க்க வேண்டும்

உயர் கல்வி, வேலைவாய்ப்பு களுக்கு மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த் துக்கொள்ள வேண்டும் என்று வேலூர் விஐடி பல் கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி மகா தேவன் கூறினார்.

1 min  |

August 17, 2025

Dinakaran Bangalore

ஒன்றிய அரசு ஊழியர்களின் 8ஆவது சம்பள கமிஷன் 2028 வரை தள்ளிப்போகிறதா?

ஒன்றிய அரசு ஊழியர்களுக் கான 8வது சம்பளக்கமிஷன் அமல் 2028ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போகும் என்ற தக வல் வெளியாகி உள்ளது.

1 min  |

August 17, 2025

Dinakaran Bangalore

துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

மாஸ் காட்ட துடிக்கும் பாஜ

1 min  |

August 17, 2025

Dinakaran Bangalore

அமைச்சர் பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ ரெய்டு

ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என தகவல்

1 min  |

August 17, 2025

Dinakaran Bangalore

ஆவணி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

1 min  |

August 17, 2025

Dinakaran Bangalore

டிரம்ப்-புடின் பேச்சுவார்த்தை தோல்வி... முதல் பக்க தொடர்ச்சி

மாற்றம் செய்யப்பட்டது. இரு நாட்டு அதிபர்களுடன் முக்கிய அமைச்சர்களும் பேச்சுவார்த் தையில் இடம் பெற்றனர். டிரம்புடன் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் இருந்தனர். புடினுடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் வெளியுறவு ஆலோச கர் யூரி உஷாகோவ் ஆகி யோர் இணைந்தனர். மூடிய கதவுகளுக்கு பின்னால் இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

1 min  |

August 17, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

செங்கம் அருகே சாலையில் அதிமுகவினர் அமைத்திருந்த அலங்கார வரவேற்பு வளைவு சரிந்து எடப்பாடி மயிரிழையில் தப்பினார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு திடீரென சரிந்து விழுந்ததில் எடப்பாடி பழனிசாமி மயிரிழையில் உயிர் தப்பினார்.

1 min  |

August 17, 2025

Dinakaran Bangalore

பாக்.கிற்கு மேலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்

சீனா தாராளம்

1 min  |

August 17, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

வேலூர் விஐடி பல்கலைக்கழக 40வது பட்டமளிப்பு விழா உயர் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களை வளர்க்க வேண்டும்

உயர் கல்வி, வேலைவாய்ப்பு களுக்கு மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த் துக்கொள்ள வேண்டும் என்று வேலூர் விஐடி பல் கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் கூறினார்.

1 min  |

August 17, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

அன்புமணிக்காக கல்தா, காந்திமதிக்கே பதவி

கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச ராமதாஸ் தீவிரம்

1 min  |

August 17, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

வேலூர் விஜய் பல்கலக்கழக 40வது பட்டமளிப்பு விழா உயர்கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப மாணவர் திறன்களை வளர்க்க வேண்டும்

உயர் கல்வி, வேலைவாய்ப்பு களுக்கு மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த் துக்கொள்ள வேண்டும் என்று வேலூர் விஐடி பல் கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி மகா தேவன் கூறினார்.

1 min  |

August 17, 2025

Dinakaran Bangalore

அமலாக்கத்துறையை சுயநலத்திற்கு ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது

வைகோ குற்றச்சாட்டு

1 min  |

August 17, 2025

Dinakaran Bangalore

நீ ஆம்பளை மாதிரி இருக்கே...

மிருணாள் தாக்கூர் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த பிபாஷா பாசுவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ நேற்று இணையதளத்தில் வைரலானது.

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிக்க, வீர அன்பரசு இயக்கி நடித்துள்ள படம், 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி'. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக்ராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் கங்கை அமரன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இயக்குனர் ஆர். அரவிந்தராஜ், பப்லு பிருத்விராஜ், புதுப்பட்டு சக்திவேல், 'வாழை' ஜானகி, ஏஞ்சல், ஸ்ரீதேவி கலந்துகொண்டனர். அப்போது கங்கை அமரன் பேசியதாவது:

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகு களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடு பட்டனர்.

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

விஜய் களத்திற்கு வந்து மக்களை சந்திக்கணும்

பிரேமலதா அட்வைஸ்

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

மணிரத்னம் படமா?

மணிரத்னம் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்கப்பட்டால் ஹீரோக்கள் ஒதுங்கிவிடும் சூழல் தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் 'மவுன ராகம்', 'இதயக் கோயில்', 'நாயகன்', அக்னி நட்சத்திரம்', ‘அஞ்சலி', 'தளபதி' உள்ளிட்ட படங்களால் ரசிகர்கள் விருப்பம் தெரிந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங் களை தந்தவர் மணிரத்னம். அதனாலேயே அவரை சிறந்த இயக்குனராக மக்கள் கொண் டாடினர். ஆனால் 2000க்கு பிறகு அவர் படங்களில் தடு மாற்றம் தெரிய ஆரம் பித்தது. ஒரு படம் நன்றாக தந்தால் இன்னொரு படத்தில் பெரும்

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

பாகிஸ்தானில் மேக வெடிப்பிற்கு 154 பேர் பலி

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் பலியானார்கள். பலர் மாயமாகியுள்ளனர்.

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

என்னை ரசிகர்கள் வெறுத்தனர்

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பர்தா’ என்ற தெலுங்கு படம், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அவர் நடித்த 'டிராகன்' என்ற தமிழ்ப் படம் வெளியாகி ஹிட்டானது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் அவர் நடித்துள்ள 'பைசன்' என்ற தமிழ்ப் படம், வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் அவர், 'டில்லு ஸ்கொயர்' என்ற தெலுங்கு படத்தில் நடித்ததால் ரசிகர்கள் தன்னை வெறுத்ததாக ஒரு பேட்டியில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

இந்திய சுதந்திர தினம்: சர்வதேச தலைவர்கள் வாழ்த்து

நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டி ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள் ளன.

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்

காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு கலாம் விருது துளசிமதிக்கு கல்பனா சாவ்லா விருது

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

சேலத்தில் 4 நாட்கள் நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது

சேலத்தில் 4 நாட்கள் நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. 'வெல்க ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடக்கும் மாநாட்டில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

முதலமைச்சர் கோப்பை போட்டியில் குண்டு, ஈட்டி, வட்டு எறிதலை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி

முதலமைச்சர் கோப்பை போட்டியில் குண்டு எறிதல், ஈட்டி எறிதலை சேர்க்கக் கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

1 min  |

August 16, 2025

Dinakaran Bangalore

இன்றைய பலன்கள்

விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

1 min  |

August 16, 2025
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

வரும் 17ம் தேதி 92வது பிறந்தநாள் தர்மபுரியில் முரசொலி மாறன் படத்திற்கு முதல்வர் மரியாதை

முரசொலி மாறனின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17ம் தேதி தர்மபுரியில் அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சென்னை முரசொலி வளாக முகப்பிலுள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுக முன்னணியினர் மாலை அணிவிக்கின்றனர்.

1 min  |

August 15, 2025