Newspaper
Dinakaran Bangalore
விளக்கம் தரலாம், தீர்ப்பை மாற்ற முடியாது... முதல் பக்க தொடர்ச்சி
கேட்டு குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இப்போதுதான் முதல்முறையாக அரசியலமைப்பு செயல்பாட்டு பிரச்சனை எழுந்துள்ளதால் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
1 min |
August 20, 2025

Dinakaran Bangalore
‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
1 min |
August 20, 2025
Dinakaran Bangalore
ரூபா டாக்ஸ் வேடனை கைது செய்ய உத்தரவு
கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல ராப் இசை பாடகர் வேடன். அவர் மீது கொச்சியை சேர்ந்த பெண் டாக்டர் பலாத்கார புகார் கொடுத்திருந்தார். அதன் பேரில் திருக்காக் கரை போலீசார் ராப்பர் வேடன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக் கில் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத் தில் ராப்பர் வேடன் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை நாளைக்கு (இன்று) ஒத்திவைத்த நீதி பதி, அதுவரை ராப்பர் வேடனை கைது செய்ய தடை விதித்தார்.
1 min |
August 20, 2025

Dinakaran Bangalore
ஒரு குற்றியில் தூக்கில் தொங்கினார் 2 குழந்தைகளுடன் விவசாயி தற்கொலை
இரண்டு குழந்தைகளுடன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 20, 2025
Dinakaran Bangalore
ஒன்றிய அரசு நிறுவனத்தில் சயின்டிபிக் ஆபிசர், அசிஸ்டென்ட்
ஒன்றிய அரசு நிறுவனமான டாடா மெமோரியல் மருத்துவமனையில் சயின்டிபிக் ஆபிசர், அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
August 20, 2025
Dinakaran Bangalore
பிரதமர் மோடி சீனா பயணம் உறுதி
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்
1 min |
August 20, 2025
Dinakaran Bangalore
இன்றைய பலன்கள்
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகனத்தை வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
1 min |
August 20, 2025
Dinakaran Bangalore
அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டித் தந்த நடிகர்கள்
வந்தவாசி அருகே உள்ள அரசினர் மேல்நி லைப் பள்ளிக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் பாலா ஆகியோர் இணைந்து கழிப்பறை கட்டிக்கொ டுத்துள்ளனர்.
1 min |
August 20, 2025
Dinakaran Bangalore
இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்காத ஒன்றிய அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் ரயிலை மறித்து போராட்டம்
பெண்களும் திரண்டனர்; தங்கச்சிமடத்தில் பரபரப்பு தாம்பரம் எக்ஸ்பிரஸ் தாமதமாக கிளம்பிச் சென்றது
1 min |
August 20, 2025
Dinakaran Bangalore
பெண்களுக்கு 2 இடங்கள் எஸ்சி, எஸ்டிக்கு ஒரு இடம்
கூட்டுறவுத்துறையில் எஸ்சி, எஸ்டி பங்களிப்பை அதிகரிப்பது குறித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த எழுத்துப்பூர்வ பதில்:
1 min |
August 20, 2025

Dinakaran Bangalore
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் வாக்கு திருட்டுக்கான புதிய ஆயுதம்
தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் 16 நாள் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யை நேற்று முன்தினம் தொடங்கினார்.
1 min |
August 19, 2025
Dinakaran Bangalore
கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமான்
கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமானுக்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழும்பி வருகின்றன.
1 min |
August 19, 2025

Dinakaran Bangalore
மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் கேரள பல்கலை. துணைவேந்தர்களை நியமிக்க நீதிமன்றமே தேர்தல் குழுவை அமைத்தது
தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. போன்றே கேரளா அரசு தரப்பிலும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக இரண்டு ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
1 min |
August 19, 2025
Dinakaran Bangalore
கிட்னி மோசடி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு முறையீடு
கிட்னி மோசடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 19, 2025

Dinakaran Bangalore
பெண் டாக்டரை தொடர்ந்து ராப் பாட வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஹிரண்தாஸ் முரளி (29). பிரபல ராப் இசை பாடகர். இவர் ராப்பர் வேடன் என்று கேரளாவில் அழைக்கப்படுகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா, புலி நகம் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min |
August 19, 2025
Dinakaran Bangalore
இன்றைய பலன்கள்
பொதுப்பலன்: புதிய பொறுப்பினை ஏற்க, வெளிநாடு பயணம் செல்ல, நோயாளர்கள் மருந்துண்ண நன்று.
1 min |
August 19, 2025

Dinakaran Bangalore
கைக்குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை
அருகே சரல்விளையை சேர்ந்த அபுல்கலாம் ஆசாத், மகள் ஷர்மி (26) க்கும் நெட்டா பகுதியைச் சேர்ந்த காலித் (27) என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஹைரா என்ற 7 மாத பெண் குழந்தை உண்டு. காலித் தூத்துக்குடியில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு செல்வார்.
1 min |
August 19, 2025
Dinakaran Bangalore
துணை ஜனாதிபதியாக வருவதற்கு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ம.தி.மு.க. சார்பில் வாழ்த்து
துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் வருவ தற்கு மதிமுக சார்பில் வாழ்த்துவதாக வைகோ கூறியுள்ளார்.
1 min |
August 19, 2025

Dinakaran Bangalore
சர்ப்ராஸ் கான் சதம் முமைபை ரன் குவிப்பு
அகில இந்திய அளவிலான புச்சிபாபு 3 நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. அதில் இ பிரிவு அணிகளுக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு அணியான டிஎன்சிஏ 11, மும்பை அணிகள் மோதின. முதல் நாளான நேற்று மும்பை முதலில் மட்டையை சுழற்றியது.
1 min |
August 19, 2025

Dinakaran Bangalore
துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
1 min |
August 19, 2025
Dinakaran Bangalore
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பெயர்கள் வெளியீடு
பீகாரில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இந்த வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
1 min |
August 19, 2025
Dinakaran Bangalore
நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் குளிக்க தடை மேட்டூர் அணையில் நீர்திறப்பு 50,000 கனஅடியாக அதிகரிப்பு
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
1 min |
August 19, 2025
Dinakaran Bangalore
அஜித்குமார் கொலை வழக்கு சாட்சியான வக்கீலுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிலைக்குழு உத்தரவு
அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சியான வழக்கறிஞருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 19, 2025
Dinakaran Bangalore
டாம் குரூசுடன் நடிக்க இருந்த ஹாலிவுட் படத்திலிருந்து வெளியேறிய பஹத் பாசில்
மெக்சிகோவை சேர்ந்த இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமான அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டுவின் 'அமோர்ஸ் பெரோஸ்', '21 கிராம்', 'பாபெல்', 'பியூட்டிஃபுல்', 'பேர்ட்மேன்' ஆகிய படங்களுக்கு 4 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. 'தி ரெவனன்ட்' என்ற படத்துக்காக லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
1 min |
August 19, 2025

Dinakaran Bangalore
வாக்கு திருட்டு விவரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது.
1 min |
August 19, 2025
Dinakaran Bangalore
மணிக்கணக்கில் நெரிசலில் சிக்கினால் ஏன் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்?
உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி
1 min |
August 19, 2025

Dinakaran Bangalore
வாகன சோதனையின்போது இழுத்து செல்லப்பட்டார் டெம்போவில் 1 கி.மீ. தூரம் தொங்கிய டிராக் போலீஸ்
கீழே விழுந்து பலத்த காயம் . டிரைவர் கைது
1 min |
August 18, 2025
Dinakaran Bangalore
துணை ஜனாதிபதி வேட்பாளர்...
ஆளுநராக இருந்தார். எனவே புதிய துணை ஜனாதிபதி வேட்பாளரும் ஏதேனும் ஒரு மாநில ஆளுநராகவே இருப்பார் என பாஜ தரப்பில் செய்திகள் கசிந்தன. மேலும் துணை ஜனாதிபதிதான் மாநிலங்களவை தலைவர் ஆவார்.
1 min |
August 18, 2025
Dinakaran Bangalore
இன்றைய பலன்கள்
மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.
1 min |
August 18, 2025

Dinakaran Bangalore
மேலூர் அருகே நள்ளிரவில் பயங்கரம் காதல் விவகாரத்தில் பைக் மீது காரை ஏற்றி வாலிபர் படுகொலை
மேலூர் அருகே காதல் விவகாரத்தில் பைக் மீது காரை ஏற்றியும், அடித்தும் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |